Friday, December 11, 2020

Ondre Ondru Nee Song lyrics in Tamil

 Ondre Ondru Nee Song lyrics in Tamil

SPB: ஒன்றே ஒன்று நீ தரவேண்டும் ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

PS: இன்றல்ல நாளை சூடட்டும் மாலை கேட்டதைத் தருவேன் நான்தானே
SPB: ஒன்றே ஒன்று நீ தரவேண்டும் ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

SPB: பட்டுத் தளிர்க் கொடியில் பச்சை பசும் கிளிகள் தொட்டுக் கொண்டு பேசும் சிந்து
PS: புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள் கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து

SPB: ஓடை நீரில் வாழை மீன்கள் ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
PS: ஓடும் தென்றல் பூவைப் பார்த்து கூறும் கதைகள் என்னென்ன
SPB: ஒன்றே ஒன்று நீ தரவேண்டும் ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

PS: உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
SPB: இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும் அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா

PS: நாலில் ஒன்று நாணம் என்று பெண் மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
SPB: அச்சம் என்ன ஆசை கொண்டு துள்ளிடும் உள்ளம் பூப்பந்து
ஒன்றே ஒன்று நீ தரவேண்டும்
PS: ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

Lyrics in English

SPB: Ondre Ondru Nee Tharavendum Ondrenna Noorai Naan Tharuvene

PS: Intralla Naalai Sootatum Maalai Ketpathai Tharuven Naanthane
SPB: Ondre Ondru Nee Tharavendum Ondrenna Noorai Naan Tharuvene

SPB: Pattu Thalir Kodiyil Pachai Pasum Kiligal Thottu Kondu Pesum Sinthu
PS: Punnai Mara Nizhalil Chinanjchiru Anilgal Konjadum Muthangal Thanthu

SPB: Odai Neeril Vaazhai Meengal Jadaiyil Sollum Nadagam Ennenna
PS: Odum Thendral Poovai Paarthu Koorum Kadhaigal Ennenna
SPB: Ondre Ondru Nee Tharavendum Ondrenna Noorai Naan Tharuvene

PS: Unnai Kandu Enaku Ennennavo Ninaibu Solla Solla Mayakam Kanna
SPB: Innum Enna Mayakam Nenjil Ulla Varaikum Alli Alli Edupon Onna

PS: Naalil Ontru Naanam Endru Penn Manam Konjam Anjuvathenenna
SPB: Acham Enna Asai Kondu Thullidum Ulla Poopanthu
Ondre Ondru Nee Tharavendum
PS: Ondrenna Noorai Naan Tharuvene

Song Details

Movie Name Amman Arul
Director Pattu
Stars Jaishankar, A.V.M. Rajan, Manjula, Thengai Srinivasan, K.A. Thangavelu
Singers S.P. Balasubrahmaniyam, P. Susheela
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***