Wednesday, December 9, 2020

Oru Kinnathai Song lyrics in Tamil

 Oru Kinnathai Song lyrics in Tamil

TMS: ஏன் ஏன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்

LRE: தக்க தக்க திமி தாளம் ஜதியோடு
கயல்  நடமாட அவள் மையல் உறவாட
TMS: தக்க தக்க திமி தாளம் ஜதியோடு
கயல்  நடமாட அவள் மையல் உறவாட 
இரு பக்கத்திலே சிலர் பட்டு முகத்தினர் தொட்டு விளையாட
கை கட்டு வளையாட ஹா ஹா

TMS: ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்

BV: சொர்கம் இருப்பது உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே
TMS: சொர்கம் இருப்பது உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள் சிக்கிடும் மீன்மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே ஹே ஹே

TMS: ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்

BV: ஆஆஆ கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா
TMS: கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும்  சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா அதில் நான் சக்ரவத்தியடா ஹே ஹே

TMS: ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன்
டா டா டா லா லா லா ஆ ஆ ஆ லா லா லா
டா டா டா லா லா லா ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ம் ம் ம் ஆ ஆ ஆ ஓஹோ

Lyrics in English

TMS: Yen yen yen
Oru kinnathai endhukindren Yen yen yen
Pala ennathil neendhukindren yen
Oru kinnathai endhukindren Yen yen yen
Pala ennathil neendhukindren yen
Oru kinnathai endhukindren Yen yen yen

LRE: Thakka thakka thimmi Thaalam jathiyodu
Kayal nadamada Aval maiyal uravada
TMS: Thakka thakka thimmi Thaalam jathiyodu
Kayal nadamada Aval maiyal uravada
Iru pakkathilae silar Pattu mugathinar thottu vilaiyada
Kai kattu valaiyada Hahaaa

TMS: Oru kinnathai endhukindren
Pala ennathil neendhukindren yen
Oru kinnathai endhukindren Yen yen yen

BV: Sorgam irupathu unmai endraal
Athu pakkathil nirkattumae Verum vetkangal odattumae
TMS: Sorgam irupathu unmai endraal
Athu pakkathil nirkattumae Verum vetkangal odattumae
Intha kokkuikku thevai Kooriya mookinil sikkiya meen mattumae
Ithan thevaigal vazhattumae ho ho

TMS: Oru kinnathai endhukindren
Pala ennathil neendhukindren yen
Oru kinnathai endhukindren Yen yen yen

BV: Aaaaaa Katazhaganadhor karpanai rajiyam
Katti mudinthathadaa Athil kattil amainthathada
TMS: Katazhaganadhor karpanai rajiyam Katti mudinthathadaa
Athil kattil amainthathada
Kodum sattangal dharmangal yethum illai Inba sakaram sutruthadaa
Hahahaha Athil naan chakaravathiyada ho ho

TMS: Oru kinnathai endhukindren
Pala ennathil neendhukindren yen
Oru kinnathai endhukindren Yen yen yen
Da da da la la la aha ha ha la la la
Da da da la la la aha ha ha ho ho ho
Ahaa ha haa hmm hm hmm ahaa haa haa hoo

Song Details

Movie Name Vasantha Maligai
Director K.S. Prakash Rao
Stars Sivaji Ganesan, Vanisri, Nagesh
Singers T.M. Soundararajan, L.R. Eswari, B. Vasantha
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***