Wednesday, December 9, 2020
O Maanida Jaathiye Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/09/2020
O Maanida Jaathiye Song lyrics in Tamil
ஓ மானிட ஜாதியே
மனிதர்களே நீங்கள் தேவர்கள் ஆகலாம் மதுவிருந்தால் போதும் ம்ம்
மங்கையரே நீங்கள் தேவதை ஆகலாம் மனமிருந்தால் போதும் ம்ம்
மதி இருந்தால் போதும் அன்று
மது இருந்தால் போதும் இன்று
எது இருந்தால் போதும்
மது இருந்தால் போதும்
உலகத்தின் வயதுகள் பலகோடி
அதில் உருண்டவர் புரண்டவர் பலகோடி
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி
உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி வருமோடி
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
காலை வரை குடித்து சிவக்கின்றது
என் கண்களும் அதுபோல் இருக்கின்றது
ஹாஹா எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ
Lyrics in English
O maanida jaathiyae
Manidhargalae neengal Dhevargal aagalaam Madhuvirundhaal podhum hmm
Mangayarae neengal Devadhai aagalaam Manamirundhaal podhum hmm
Madhi irundhaal podhum andru
Madhu irundhaal podhum indru
Edhu irundhaal podhum
Madhu irundhaal podhum
Ulagaththin vayadhugal palakkodi
Athil urundavar purandavar palakkodi
Ungalin iruppidamoo oru kodi
Uyir odivittaal pinnar varumodi Varumodi
Maalaiyil sooriyan kulikkindradhu
Athu madhuvai kadalilae kudikkindradhu
Maalaiyil sooriyan kulikkindradhu
Athu madhuvai kadalilae kudikkindradhu
Kaalai varai kudithu sivakkindradhu
En kangalum athupol irukkindradhu
Hahaa Ellorum sooriya namaskaaram pannungo
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***