Tuesday, December 8, 2020

Thathuvathil Naan Orr Song lyrics in Tamil

 Thathuvathil Naan Orr Song lyrics in Tamil

விளையாட்டுக்காரனுக்கு சிவன் என்று பேர் வைத்து
விளையாடச் சொன்னவன் யாரோ
விளையாடச் சொன்னவன் யாரோ

தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
பக்தருக்கு நான் ஓர் பரதேசி அந்த பரமனுக்கு நான் ஓர் உபன்யாசி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

நீருக்குள் கல்லும் உண்டு கல்லுக்குள் நீரும் உண்டு
நீருக்குள் கல்லும் உண்டு கல்லுக்குள் நீரும் உண்டு பார்வைக்கு தெரியாது
பூமிக்குள் நானும் உண்டு எனக்குள்ளும் பூமியுண்டு கேள்விக்கு புரியாது
கேள்விக்கு புரியாது
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

உறவினில் தாய் தகப்பன் ஒரு துளிதான் தருவார்
உறவினில் தாய் தகப்பன் ஒரு துளிதான் தருவார் வளர்ப்பது என் பாடு
வளர்ந்த பிறகு சிலர் மமதையினால் என்னை மறப்பது பண்பாடு
மறப்பது பண்பாடு
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி

மறந்தவர் மட்டும் அல்ல நினைத்தவரும் கூட
மறந்தவர் மட்டும் அல்ல நினைத்தவரும் கூட மறைவது கண்கூடு
என் மடியில் விழுந்த பின்பு இருவரையும் சமமாய்
மடியில் விழுந்த பின்பு இருவரையும் சமமாய் அணைப்பது என் வீடு
அணைப்பது என் வீடு
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி என் சக்தி வரை நான் ஓர் சம்சாரி
தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி தத்துவத்தில் நான் ஓர் சந்நியாசி

Lyrics in English

Vizhaiyattukaranuku Sivan Endru Per Vaithu
Vizhaiyada Sonnavan Yaaro
Vizhaiyada Sonnavan Yaaro

Thathuvathil Naan Orr Sanyasi En Sakthi Varai Naan Orr Samsari
Thathuvathil Naan Orr Sanyasi En Sakthi Varai Naan Orr Samsari
Baktharuku Naan Orr Parathesi Antha Paramanuku Naan Orr Upanyasi
Thathuvathil Naan Orr Sanyasi En Sakthi Varai Naan Orr Samsari

Neerukul Kallum Undu Kallukul Neerum Undu
Neerukul Kallum Undu Kallukul Neerum Undu Paarvaiku Theriyathu
Boomikum Naanum Undu Ennakullum Boomiyundu Kelviku Puriyathu
Kelviku Puriyathu
Thathuvathil Naan Orr Sanyasi En Sakthi Varai Naan Orr Samsari

Uravinil Thaai Thagapan Oru Thulithan Tharuvaar
Uravinil Thaai Thagapan Oru Thulithan Tharuvaar Valarpathu Enpaadu
Valarntha Piragu Silar Mamathaiyinal Ennai Marapathu Panpaadu
Marapathu Panpaadu
Thathuvathil Naan Orr Sanyasi En Sakthi Varai Naan Orr Samsari

Maranthavar Mattum Alla Ninaithavarum Kooda
Maranthavar Mattum Alla Ninaithavarum Kooda Maraivathu Kannkoodu
En Madiyil Vizhuntha Pinbu Iruvaraiyum Samamai
Madiyil Vizhuntha Pinbu Iruvaraiyum Samamai Anaipathu Enveedu
Anaipathu Enveedu
Thathuvathil Naan Orr Sanyasi En Sakthi Varai Naan Orr Samsari
Thathuvathil Naan Orr Sanyasi Thathuvathil Naan Orr Sanyasi

Song Details

Movie Name Thiruneelakandar
Director Jambulingam
Stars T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi
Singers K.M. Mani Rajan
Lyricist Panju Arunachalam
Musician C.N. Pandurangan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***