Wednesday, December 9, 2020
Kudimagane Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/09/2020
Kudimagane Song lyrics in Tamil
LRE: குடிமகனே
TMS: ஹா
LRE: பெருங்குடி மகனே
TMS: ம்ம்ம்
LRE: நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
TMS: குடிமகளே பெருங்குடி மகளே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு ஹாஹாஹா
LRE: இடைவிட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்
ஆ இடைவிட்ட பூவினால் கடை வைத்துக் காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்
TMS: எதுவரை போகுமோ அதுவரை போகலாம்
எதுவரை போகுமோ அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்
LRE: பகலுக்கும் அதிசயம் இரவுக்கும் அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
TMS: கனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாத்திரம்
LRE: குடிமகனே
TMS: ஹா
LRE: பெருங்குடி மகனே ஏஏ
TMS: நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு ஹாஹா
LRE: கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
TMS: ஆயிரம் கண்களில்
LRE: ஆஹா
TMS: அடிக்கடி நீந்தினேன்
LRE: லாலல
TMS: ஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்தினேன்
ஆழத்தை இங்கு தானே காணலாம்
LRE: ஹோ ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம்
ஒருவகை பார்த்ததில்லை நான் இதுவரை
TMS: வேண்டிய அளவிலும் விடுகின்ற வரையிலும்
பார்த்து வைப்போம் நாம் பலமுறை
LRE: குடிமகனே
TMS: ஓஹோ ஹோ
LRE: பெருங்குடி மகனே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு
TMS: குடிமகளே பெருங்குடி மகளே
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு ஹாஹாஹா
Lyrics in English
LRE: Kudimaganae
TMS: Haahaaa
LRE: Perum kudimagane aee
TMS: Hmmm
LRE: Naan kodukkattumaa adhai unakku
Koduthu edukkattumaa konjam enakku
TMS: Kudimagalae Perum kudimagalae ae
Naan kodukkattumaa adhai unakku
Koduthu edukkattumaa konjam enakku Hahahaa
LRE: Idaivitta poovinaal Kadai vaithu kaattuven
Kanivitta maarbil soottuven
Aaa idaivitta poovinaal Kadai vaithu kaattuven
Kanivitta maarbil soottuven
TMS: Ethuvarai pogumo
LRE: Aaann aah
TMS: Athuvarai pogalaam
LRE: Haa haaa
TMS: Ethuvarai pogumo athuvarai pogalaam
Puthuvagai rasanaiyodu paarkkalaam
LRE: Pagalukku adhisayam Iravukku avasiyam
Pazhagivittaal enna ragasiyam
TMS: Kanivitta maamaram Anilukku maaththiram
Kadhalil verenna saaththiram
LRE: Kudimaganae
TMS: Haahaaa
LRE: Perum kudimagane aee
TMS: Naan kodukkattumaa adhai unakku
Koduthu edukkattumaa konjam enakku
LRE: Aaah kadalenna aazhamaa Karuvizhi aazhamaa
Irangungal mayangi naam neendhalaam
Kadalenna aazhamaa Karuvizhi aazhamaa
Irangungal mayangi naam neendhalaam
TMS: Aayiram kangalil
LRE: Haah ha
TMS: Adikkadi neendhinen
LRE: Lalaa la
TMS: Aayiram kangalil adikkadi neendhinen
Aazhathai ingu dhaanae kaanalaam
LRE: Ohhh aandavan padaippil Aanandham oruvagai
Paarthadhillai naan ithuvarai
TMS: Vendiya alavilum Vidigindra varaiyilum
Paarthu vaippom naam palamurai
LRE: Kudimaganae
TMS: Haahaaa
LRE: Perum kudimagane aee
Naan kodukkattumaa adhai unakku
Koduthu edukkattumaa konjam enakku
TMS: Kudimagalae Perum kudimagalae
Naan kodukkattumaa adhai unakku
Koduthu edukkattumaa konjam enakku Hahahaa
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***