Wednesday, December 9, 2020
Kalaimagal Kai Porule Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/09/2020
Kalaimagal Kai Porule Song lyrics in Tamil
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ

உன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே

இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட

ஏனோ துடிக்கின்றேன் ஏனோ துடிக்கின்றேன்
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
சொர்க்கமும் நரகமும் நம் வசமே நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே

சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே
இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே
Lyrics in English
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo

Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae

Isai arinthoorgal meetungalen Isai arinthoorgal meetungalen
Illai yenakkenum vazhi kaatungalen
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta

Yeno thudikkindren Yeno thudikkindren
Athan inam theriyamal thavikkindren
Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae

Sathiyam dharmangal nilaikkattumae Sathiyam dharmangal nilaikkattumae
Idhu thaaymayin kuralai olikkattumae
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo
Kalaimagal kai porula
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***