Home » Lyrics under Vanisri
Showing posts with label Vanisri. Show all posts
Sunday, May 30, 2021
Kathai Undu Oru Song lyrics in Tamil
Kathai Undu Oru Song lyrics in Tamil கதை உண்டு ஒரு கதை உண்டு இதன் பின்னே ஒரு கதை உண்டு சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று சொல்லத்த...
By
தமிழன்
@
5/30/2021
Kathai Undu Oru Song lyrics in Tamil
கதை உண்டு ஒரு கதை உண்டு இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று
சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று
கதை உண்டு ஒரு கதை உண்டு
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
ஊரினில் கேட்டது உண்டு அதை உன்னிடம் கண்டேன் இங்கு
அதை உன்னிடம் கண்டேன் இங்கு
கதை உண்டு ஒரு கதை உண்டு இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று
கதை உண்டு ஒரு கதை உண்டு
மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால்
மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால்
வழியில் உறவான என்னை நீ மறந்திட வேண்டும் இந்நாள்
மறந்திட வேண்டும் இந்நாள்
Lyrics in English
Kadhai undu Oru kadhai undu Idhan pinnae Oru kadhai undu
Solla thaan ninaithadhu andru Ninaithadhu andru
Solla thaan ninaithadhu andru Manam ennavo mayangudhu nindru
Kadhai undu Oru kadhai undu
Thaaimaiyum dheivamum ondru
Adhu thannigar illaadhadhu endru
Thaaimaiyum dheivamum ondru
Adhu thannigar illaadhadhu endru
Oorinil kettadhu undu Adhai unnidam kanden ingu
Adhai unnidam kanden ingu
Kadhai undu Oru kadhai undu Idhan pinnae Oru kadhai undu
Solla thaan ninaithadhu andru Manam ennavo mayangudhu nindru
Kadhai undu Oru kadhai undu
Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal
Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal
Vazhiyil uravaana ennai Nee marandhida vendum innaal
Marandhida vendum innaal
Song Details |
|
---|---|
Movie Name | Vani Rani |
Director | Tapi Chanakya, C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
Monday, May 24, 2021
Mullaipoo Pallakku Song lyrics in Tamil
Mullaipoo Pallakku Song lyrics in Tamil SPB : முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கன...
By
தமிழன்
@
5/24/2021
Mullaipoo Pallakku Song lyrics in Tamil
SPB: முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
PS: இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
SPB: ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு
இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா
நடை பின்னலிடும் காரணம் என்னம்மா
PS: காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா
உதட்டினில் வருவது சிரிப்பு உள்ளத்தில் எரிவது நெருப்பு
இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா
உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா
SPB: சாகசம் பெண்களுக்குதான் சொந்தமா
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
PS: இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
SPB: லாலா லாலா லா லலால் லாலா லாலா ஏஹேஹே
SPB: உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு இனி உனக்கேன் வேறொரு கணக்கு
PS: இன்று உண்மை சொல்லுங்கள் பின்பு என்னை தொடுங்கள்
உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா
SPB: வானத்தில் வெண்மதி ஒன்றேயம்மா
என் வாழ்க்கைக்கு துணையும் நீயே யம்மா
PS: ஆஹ்ஹ ஆஹாஹா ஆஹா ஹாஹா
SPB: லல லால்லா லால்லா லால்ல லலலா
PS: ம்ஹும் ஹும் ஹும் ஹும்
SPB: ஹா ஹாஹா
PS: ம்ஹும் ஹும் ஹும் ஹும்
SPB: ஹா ஹாஹா
PS: அஹஹா ஹா ஹா
SPB: ஹாஹாஹா
PS: ஓஹோஹோ ஹோ ஹோ
SPB: ஹேஹே ஹே
Lyrics in English
SPB: Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
PS: Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
SPB: Oru pakkam paarthaal azhaippu Maru pakkam paarthaal kodhippu
Idhu pillai gunamaa illai kallathanamaa
Nadai pinnal idum kaaranam ennammaa
PS: Kaaranam solla oru naal podhumaa
Udhattinil varuvadhu sirippu Ullathil erivadhu neruppu
Idhil kaadhal varumaa illai modhal varumaa
Ungal kangal seiyum saagasam konjamaa
SPB: Saagasam pengalukku thaan sondhamaa
Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
PS: Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
SPB: Lalaa lalaa laa Lalaal lalaa lalaa Aehaeha
SPB: Ullathai koduthaen unakku Ini unakkaen vaeroru kanakku
PS: Indru unmai sollungal Pinbu ennai thodungal
Ungal ullathukku Naan mattum sondhamaa
SPB: Vaanathil venmathi Ondrae yammaa
En vaazhkkaikku thunaiyum Neeyae yammaa
PS: Aahaahaa aahaahaa Aahaa haahaa
SPB: Lala laallaa laallaa laalla lallaa
PS: Mhum hum hum hum
SPB: Haa haa haa
PS: Mhum hum hum hum
SPB: Hae hae hae
PS: Ahahaa haa haa
SPB: Haa haa haa
PS: Ohoho ho ho
SPB: Hae hae hae
Song Details |
|
---|---|
Movie Name | Vani Rani |
Director | Tapi Chanakya, C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu |
Singers | S.P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
Boomiyil Thendral Song lyrics in Tamil
Boomiyil Thendral Song lyrics in Tamil SPB : ஓ ஹோ ஹோ ஹோ எஹே ஹே ஹே ரா ரா ர ரா SPB : ஹான் ஹான் ஹான் ஹ பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி...
By
தமிழன்
@
5/24/2021
Boomiyil Thendral Song lyrics in Tamil
SPB: ஓ ஹோ ஹோ ஹோ எஹே ஹே ஹே ரா ரா ர ரா
SPB: ஹான் ஹான் ஹான் ஹ
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
PS: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
SPB: இளமாலை புது மங்கை நடனமிது
இரவோடு கதை பேசும் பருவமிது
PS: பதமாக உறவாடி பழகுவது
பனிமேகம் பன்னீரை சிதறுவது
SPB: கலந்த கண்கள் காதலில் துடிக்க
PS: இணைந்த கைகள் ஆரத்தி எடுக்க
SPB: உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா
PS: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
PS: உயிரோடு உயிர் சேரும் நினைவு இது
ஒரு போதும் கலையாத கனவு இது
SPB: இதழோடு இதழ் பேசும் கவிதை இது
இதமாக பதம் பாடும் புதுமை இது
PS: சிரிக்கும் வாயில் மாணிக்க மணிகள்
SPB: துடிக்கும் மாா்பில் ஆனந்த கனிகள்
PS: உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா ஆஆஆ
SPB: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
SPB: மஹாராணி மஹாராஜன் சொந்தம் இது
PS: மறையாத வரம் கொண்ட பந்தம் இது
SPB: மணிச்சங்கு இசை பாடும் சங்கம் இது
PS: நமகென்று உருவான சொர்க்கம் இது
SPB: திரண்டு நிற்கும் மணமகள் மயங்க
PS: இரண்டு பக்கம் மேளங்கள் முழங்க
Both: உலகம் முழுதும் இளமை விளையாட்டு
SPB: ஹா ஹா ஹா
Both: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
SPB: ஓஹோ ஹோஹோ ஏஹ லாலா
PS: லல்லல்லா லல்லல லலலாலா லலலல சுஜ்சுஜ்சு ஜுஜுஜு ஜுஜுஜு சுஜ்ஜ்சு
Lyrics in English
SPB: Hoo hoo hoo hae hae hae Raa raa ra raaa
SPB: Haan haan haan ha
Boomiyl thendral Ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
PS: Haa haa haa haa haa haa
Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
SPB: Ilamaalai pudhu mangai Nadanam idhu
Iravodu kadhai pesum Paruvam idhu
PS: Padhamaaga uravaadi Pazhaguvadhu
Pani megam Panneerai sidharuvadhu
SPB: Kalandha kangal kaadhalil thudikka
PS: Inaindha kaigal aarathi edukka
SPB: Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa
PS: Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
PS: Uyirodu uyir serum ninaivu idhu
Oru podhum kalaiyaadha kanavu idhu
SPB: Idhazhodu idhazh paesum kavidhai idhu
Idhamaaga padham paadum pudhumai idhu
PS: Sirikkum vaayil maanikka manigal
SPB: Thudikkum maarbil aanandha kanigal
PS: Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa
SPB: Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo
SPB: Magaraani magaraajan sondham idhu
PS: Maraiyaadha varam konda bandham idhu
SPB: Mani changu isai paadum sangam idhu
PS: Namakkendru uruvaana sorgam idhu
SPB: Thirandu nirkkum manamagal mayanga
PS: Irandu pakkam maelangal muzhanga
Both: Ulagam muzhudhum ialamai vilaiyaattu
SPB: Haa haa haa
Both: Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo
SPB: Ohoho hoho Aehae laala laa
PS: Lallala lalla lallalla lalalala Jujjuju jujju jujjujju jujjuju
Song Details |
|
---|---|
Movie Name | Vani Rani |
Director | Tapi Chanakya, C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu |
Singers | S.P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
Kalamellam Parthathundu Song lyrics in Tamil
Kalamellam Parthathundu Song lyrics in Tamil TMS : காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு கண்டதுண்டா இப்படியோர் பொம்பள இதைக் காணலைன...
By
தமிழன்
@
5/24/2021
Kalamellam Parthathundu Song lyrics in Tamil
TMS: காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள
TMS: காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள
TMS: மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு
இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு
மல்லிகைப்பூ போலிருக்கும் சிரிப்பு
இதை வாடை பாக்க வந்தீங்கன்னா நெருப்பு
துல்லியமாக தளதளத்த ஒடம்பு
இதை தொட்டீங்கன்னா கொட்டிவிடும் எறும்பு
தா தையா ஹா தக்க தையா தா தையா தக்க தையா
PS: காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள
PS: ஆசையிலே மனைவியைப் பாருங்க அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க
அட ஆசையிலே மனைவியைப் பாருங்க அடுத்த வீட்டு பொண்ணுக்கிட்ட ஏனுங்க
மீசையிலே கையை கொஞ்சம் போடுங்க நீங்க வீரருன்னா ஆட்டம் மட்டும் பாருங்க
TMS: கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா
ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா
கட்டழகை வெட்டி வெட்டி ஆடி முடிப்பா
ரெண்டு கண்ணுக்குள்ளே பூமியையே போட்டு அடைப்பா
கொட்டுகின்ற வார்த்தையிலே தேனை வடிப்பா
சுத்தி கூடுகின்ற கூட்டத்திற்கு போதையை கொடுப்பா
PS: ஹா தா தையா ஹா தக்க தையா ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா
TMS: காலமெல்லாம் பார்த்ததுண்டு
PS: கதைகளிலே கேட்டதுண்டு
TMS: கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
PS: இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள
PS: பள்ளியிலே வித்தை கற்க முடியலே பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே
பள்ளியிலே வித்தை கற்க முடியலே பசியைத் தீர்க்க வழியும் ஒன்னும் தெரியல்லே
ஆடுகின்ற வித்தை காட்டி வந்தாரு என் அழகைக் காட்டி காசு சேர்த்துக் கொண்டாரு
TMS: என் திறமை உனக்கு என்ன புரியுது
நான் எடுத்ததெல்லாம் நல்லதாக முடியுது
என்னைப் பார்க்க உலகமெல்லாம் திரளுது
அட இவனுக்கு மேல் ஆளில்லேன்னு புகழுது
PS: கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா
கைத் தட்டும் ஜனங்களை நீ பாரய்யா என் கண்ணுக்காக தட்டுறாங்க கேளய்யா
TMS: சபையிலே நான் வந்தாலே கைத்தட்டு
இதில் சண்டை என்ன நிறைஞ்சு போச்சு பணத்தட்டு
Both: ஹா தா தையா ஹா தக்க தையா ஹா தா தையா தக்க தையா தா தையா தக்க தையா
TMS: காலமெல்லாம் பார்த்ததுண்டு
PS: கதைகளிலே கேட்டதுண்டு
Both: கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள
Lyrics in English
TMS: Kaalam ellaam paarthadhundu Kadhaigalilae kettadhundu
Kandadhundaa ippadi or pombala
Idha kaanalainnaa neenga enna aambala
TMS: Kaalam ellaam paarthadhundu Kadhaigalilae kettadhundu
Kandadhundaa ippadi or pombala
Idha kaanalainnaa neenga enna aambala
TMS: Malliga poo pol irukkum sirippu
Idha vaada paakka vandheengannaa neruppu
Malliga poo pol irukkum sirippu
Idha vaada paakka vandheengannaa neruppu
Thulliyamaa thala thalatha odambu
Idha thotteengannaa kotti vidum erumbu
Thaa thaiyaa haa thaka thaiyaa
Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa
PS: Kaalam ellaam paarthadhundu Kadhaigalilae kettadhundu
Kandadhundaa ippadi or pombala
Idha kaanalainnaa neenga enna aambala
PS: Aasaiyilae manaiviyai paarunga Adutha veettu ponnu kitta yaenunga
Ada aasaiyilae manaiviyai paarunga Adutha veettu ponnu kitta yaenunga
Meesaiyilae dye ya konjam podunga Neenga veerarunna aattam mattum paarunga
TMS: Kattazhaga vetti vetti aadi mudippaa
Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa
Kattazhaga vetti vetti aadi mudippaa
Rendu kannukkullae boomiyaiyae pottu adaippaa
Kottugindra vaarthaiylae thaenai vadippaa
Sutri koodugindra koottathukku bodhai koduppaa
PS: Haa thaa thaiyaa haa thaka thaiyaa Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa
TMS: Kaalam ellaam paarthadhundu
PS: Kadhaigalilae kettadhundu
TMS: Kandadhundaa ippadi or pombala
PS: Idha kaanalainnaa neenga enna aambala
PS: Palliyilae vithai karkka mudiyalae Pasiyai theerkka vazhiyum onnum theriyalae
Palliyilae vithai karkka mudiyalae Pasiyai theerkka vazhiyum onnum theriyalae
Aadugindra vithai kaatta vandhaaru En azhagai kaatti kaasu saethu kondaaru
TMS: En thiramai unakku enna puriyudhu
Naan eduthadhellaam nalladhaaga mudiyudhu
Enna paakka ulagamellaam theraludhu
Ada ivanukku mel aalillaennu pugazhudhu
PS: Kai thattum jananglai nee paaraiyaa En kannukkaaga thatturaanga kaelaiyaa
Kai thattum jananglai nee paaraiyaa En kannukkaaga thatturaanga kaelaiyaa
TMS: Sabaiyilae naan vandhaalae kai thattu
Idhil sandai enna neranju pochu pana thattu
Both: Thaa thaiyaa haa thaka thaiyaa Thaa thaiyaa thaka thaiyaa thaa thaiyaa thaka thaiyaa
TMS: Kaalam ellaam paarthadhundu
PS: Kadhaigalilae kettadhundu
Both: Kandadhundaa ippadi or pombala Idha kaanalainnaa neenga enna aambala
Song Details |
|
---|---|
Movie Name | Vani Rani |
Director | Tapi Chanakya, C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
Thursday, February 18, 2021
En Rajavin Roja Mugam Song lyrics in Tamil
En Rajavin Roja Mugam Song lyrics in Tamil என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும் என் ராஜாவின் ரோஜா முகம்...
By
தமிழன்
@
2/18/2021
En Rajavin Roja Mugam Song lyrics in Tamil
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
பட்டு இதழ் பெட்டகத்தை மெல்ல திறந்து
கொட்டித் தரும் சக்கரையோ முத்த விருந்து
தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற
தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற
தொட்டுத் தொட்டுத் கட்டிக் கொண்டேன் மனமாற
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க
கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க
கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க
கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க
உன்னப் பெற்ற அன்னை என்று என்னைப் புகழ
இன்னும் பல ஆசை உண்டு சொல்லி மகிழ
என் ராஜாவின் ரோஜா முகம்
சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க
சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க
மன்னன் பேர் மண்ணைத் தொட்டு விண்ணை அளக்க
அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க அள்ளி அணைக்க
ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆ
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
மண்ணில் உள்ள தங்கத்திற்கும் மதிப்பிருக்கும்
துன்பம் கூட நல்லவர்க்கு வாழ்வளிக்கும்
உண்மை அன்பு உன்னிடத்தில் உள்ளவரைக்கும்
உன்னைத்தான் தேடிவரும் வெற்றிப் பதக்கம்
ஆஆஆ ஓஹஹோ ஓஹஹோ ஹோ
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
லல்லாலா லல்லாலா ஆஹா ஹா ஆஹஹா ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Lyrics in English
En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum
En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum
Pattu idhazh pettagathai Mella thirandhu
Kotti tharum sakkaraiyo mutha virundhu
Thathi thathi thalar nadai thadumaara
Thathi thathi thalar nadai thadumaara
Thottu thottu katti konden manamaara
En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum
Kalvi kannai thirandhida palli irukka
Kattru kondu maedhai endru per edukka
Kalvi kannai thirandhida palli irukka
Kattru kondu maedhai endru per edukka
Unnai pettra annai endru ennai pugazha
Innum pala aasai undu solli magizha
En raajaavin rojaa mugam
Sinnajiru siragugal mulaithirukka Sittu pol vattamittu nee parakka
Sinnajiru siragugal mulaithirukka Sittu pol vattamittu nee parakka
Mannan per mannai thottu vinnai alakka
Annai manam odi varum alli anaikka Alli anaikka
Aa aaaa aahaa aahaa aa
En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum
Mannil ulla thangathirkku Madhippirikkum
Thunbam kooda nallavarkku Vaazhvalikkum
Unmai anbu unnidathil ulla varaikkum
Unnai thaan thaedi varum vettri padhakkam
Aaaa aaaa ohoho ohoho ho
En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum
Lallaalaa laalalalaa Ahhaa haa aa hahahaa Mmm mmm mmm
Song Details |
|
---|---|
Movie Name | Sivagamiyin Selvan |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, Latha, A.V.M. Rajan, Cho |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Mela Thaalam Song lyrics in Tamil
Mela Thaalam Song lyrics in Tamil TMS : மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி PS : விடிய விடிய கதைகள் சொல்...
By
தமிழன்
@
2/18/2021
Mela Thaalam Song lyrics in Tamil
TMS: மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
PS: விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
TMS: மனம் இனிக்க இனிக்க
PS: வருவேன் நான் கல்யாண பெண்ணாகி இதழ் சிவக்க சிவக்க
TMS: வருவாய் நீ கல்யாண பெண்ணாகி
TMS: பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு முல்லை பூப்போல அள்ளிக் கொள்ளவா
PS: மாங்கனி கன்னம் வெள்ளித்தட்டு தங்கப் பந்தாட்டம் துள்ளி வரவா
TMS: பூங்கொடி தன்னை மெல்லத் தொட்டு முல்லை பூப்போல அள்ளிக் கொள்ளவா
PS: மாங்கனி கன்னம் வெள்ளித்தட்டு தங்கப் பந்தாட்டம் துள்ளி வரவா
TMS: மான்குட்டி கண்ணுக்கு மைப் போட்ட பெண்ணுக்கு பக்கம் நின்னால் சொக்கும் எந்தன் கண்ணம்மா
PS: வாடாத மேனியை ராஜாங்கம் போலவே நீ ஆள கையோடு தந்தேனைய்யா
ச ச ச ச சம்சம் சம்சம் ய ய ய ய ய லாலல லல்லா
ச ச ச ச சம்சம் சம்சம் ய ய ய ய ய லாலல லல்லா
TMS: மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
PS: விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
TMS: மனம் இனிக்க இனிக்க வருவாய் நான் கல்யாண பெண்ணாகி
PS: இதழ் சிவக்க சிவக்க வருவேன் நீ கல்யாண பெண்ணாகி
PS: ஆலிலை இடை பந்தலிட்டு உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா
TMS: ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு உன்னை பாடாமல் பாட சொல்லவா
PS: ஆலிலை இடை பந்தலிட்டு உன்னை ஆடாமல் ஆடச் சொல்லவா
TMS: ஆயிரம் முத்து மஞ்சம் இட்டு உன்னை பாடாமல் பாட சொல்லவா
PS: நீ தொட்ட பக்கமும் நான் கொண்ட வெட்கமும் கண்ணாடியின் முன்னால் நின்று சொல்லவா
TMS: ஆனந்த தொல்லையை அழகான பிள்ளையாய் தாலாட்டுப் பாடி நான் கொண்டாவா
PS: ச ச ச ச சம்சம் சம்சம் ய ய ய ய ய லாலல லல்லா
TMS: மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி
PS: விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
TMS: மனம் இனிக்க இனிக்க
PS: வருவேன் நான் கல்யாண பெண்ணாகி இதழ் சிவக்க சிவக்க
TMS: வருவாய் நீ கல்யாண பெண்ணாகி
Lyrics in English
TMS: Mela thaalam ketkkum kaalam Viraivil varuga varuga endru Pen paarkka vandhenadi
PS: Vidiya vidiya kadhaigal solla Varuven naan kalyaana pennaagi
TMS: Manam inikka inikka
PS: Varuven naan kalyaana pennaagi Idhazh sivakka sivakka
TMS: Varuvaai nee kalyaana pennaagi
TMS: Poongodi thannai mella thottu Mullai poo pola alli kollavaa
PS: Maangani kannam velli thattu Thandhu pandhaattam thulli varavaa
TMS: Poongodi thannai mella thottu Mullai poo pola alli kollavaa
PS: Maangani kannam velli thattu Thandhu pandhaattam thulli varavaa
TMS: Maan kutti kannukku Mai potta pennukku
Pakkam ninnaal sokkum Endhan kannammaa
PS: Vaadaadha maeniyai Raajaangam polavae Neeyaala kaiyodu thandhaenaiyaa
Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa
Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa
TMS: Mela thaalam ketkkum kaalam Viraivil varuga varuga endru Pen paarkka vandhenadi
PS: Vidiya vidiya kadhaigal solla Varuven naan kalyaana pennaagi
TMS: Manam inikka inikka Varuvaai nee kalyaana pennaagi
PS: Idhazh sivakka sivakka Varuven naan kalyaana pennaagi
PS: Aalilai idai pandhalittu Unnai aadamal aada chollavaa
TMS: Aayiram muthu manjamittu Unnai vaadaamal vaada chollavaa
PS: Aalilai idai pandhalittu Unnai aadamal aada chollavaa
TMS: Aayiram muthu manjamittu Unnai vaadaamal vaada chollavaa
PS: Nee thotta pakkamum Naan konda vetkamum Kannaadiyin munnaal nindru sollavaa
TMS: Aanandha thollaiyai Azhagaana pillaiyaai Thaalaattu paadi naan kondaadavaa
PS: Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa
Cha cha cha cha cha chamcham chamcham Ya ya ya ya ya lalla lallaa
TMS: Mela thaalam ketkkum kaalam Viraivil varuga varuga endru Pen paarkka vandhenadi
PS: Vidiya vidiya kadhaigal solla Varuven naan kalyaana pennaagi
TMS: Manam inikka inikka
PS: Varuven naan kalyaana pennaagi Idhazh sivakka sivakka
TMS: Varuvaai nee kalyaana pennaagi
Song Details |
|
---|---|
Movie Name | Sivagamiyin Selvan |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, Latha, A.V.M. Rajan, Cho |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Iniyavale Endru Padi Song lyrics in Tamil
Iniyavale Endru Padi Song lyrics in Tamil TMS : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே இனியவளே என்று பாடி வந்தேன் PS : ம்ம்ம் ஓஹோ TMS : இனியவளே என்று பாடி வந்தேன்...
By
தமிழன்
@
2/18/2021
Iniyavale Endru Padi Song lyrics in Tamil
TMS: ஏஹே ஏஹே ஏஹே ஏஹே இனியவளே என்று பாடி வந்தேன்
PS: ம்ம்ம் ஓஹோ
TMS: இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
PS: ஆஹா ஹா ஹா ஹா
இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஆஆஆ ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
TMS: ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
PS: ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக
TMS: துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ
PS: குணம் நாட்டில் உருவான பெண்மை என்ன கூறுமோ
TMS: திருநாள் வரும் அதோ பார்
PS: தருவார் சுகம் இதோ பார்
TMS: திருநாள் வரும் அதோ பார்
PS: தருவார் சுகம் இதோ பார்
TMS: பொன் மாலையில்
PS: பூமாலையை
TMS: நெஞ்சில் சூடவோ
PS: சூடவோ
TMS: சூடவோ
PS: இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
TMS: தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத் தங்கம் என்றானோ
PS: பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ
TMS: நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
PS: கொடுத்தாலும் நலம் தானே என்னைக் கொஞ்சும் ஓவியம்
TMS: இதழால் உடல் அளந்தாள்
PS: இவளோ தன்னை மறந்தாள்
TMS: இதழால் உடல் அளந்தாள்
PS: இவளோ தன்னை மறந்தாள்
TMS: ஏனென்பதை
PS: யார் சொல்வது
TMS: இன்னும் மௌனமேன்
PS: மௌனமேன்
TMS: மௌனமேன்
இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
PS: ஆ லாலாலலா ஓஹஓஹோ ஓஹஹோ ஓஹஹோ ஓஹஹோ ஓஹஹோ
Lyrics in English
TMS: Aehae aehae aehae aehae Iniyavalae endru paadi vandhen
PS: Mmm aahaa haa haa haa
TMS: Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten
Inbamellaam yendhi varum ilamai kondaval
Inbamellaam yendhi varum ilamai kondaval
PS: Aahaa haa haa haa
Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten
Ezhisaiyil moganamaam inimai thandhavan
Aaaa Ezhisaiyil moganamaam inimai thandhavan
TMS: Oraayiram kaalam Indha ullam ondraaga
PS: Ondraanavar vaazhvae Inba vellam endraaga
TMS: Thunai thaedi varum podhu Kannil enna naanamo
PS: Gunam naattil uruvaana Penamai enna thonumo
TMS: Thiru naal varum adho paar
PS: Tharuvaar sugam idho paar
TMS: Thiru naal varum adho paar
PS: Tharuvaar sugam idho paar
TMS: Pon maalaiyil
PS: Poo maalaiyaai
TMS: Nenjil soodavo
PS: Soodavo
TMS: Soodavo
PS: Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten
TMS: Thaalaattidum nenjam Thannai thangam endraano
PS: Paaraattidum inbam Thannai mangai kondaalo
TMS: Ninaithaalum sugam thaanae Indha nenjin kaaviyam
PS: Koduthaalum nalam thaanae Ennai konjum oviyam
TMS: Idhazhaal udal alandhaal
PS: Ivalo thannai marandhaal
TMS: Idhazhaal udal alandhaal
PS: Ivalo thannai marandhaal
TMS: Yaen enbadhai
PS: Yaar solvadhu
TMS: Innum maunamaen
PS: Maunamaen
TMS: Maunamaen
Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten
Inbamellaam yaendhi varum ilamai kondaval
PS: Aa laalalalaa ohohoho Ohoho ohoho ohoho ohoho
Song Details |
|
---|---|
Movie Name | Sivagamiyin Selvan |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, Latha, A.V.M. Rajan, Cho |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Thursday, December 10, 2020
Kai Niraiya Chozhi Song lyrics in Tamil
Kai Niraiya Chozhi Song lyrics in Tamil PS : கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி காயை வெட்டலாமா கண் விழிக்க...
By
தமிழன்
@
12/10/2020
Kai Niraiya Chozhi Song lyrics in Tamil
PS: கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
தவமிருந்து நானே தாயம் ஒன்று போட்டேன்
வெட்டுப் பட நானும் விட்டு விட மாட்டேன் விட்டு விட மாட்டேன்
LRE: அங்கிருக்கும் மங்கை சொந்தமுள்ள ராணி
இங்கிருக்கும் கன்னி சொக்கத்தான் ராணி
கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி
விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ சந்தேகம்தானோ
PS: பன்னிரெண்டு போட்டாலும் கன்னிரெண்டும் அங்கே
LRE: மன்னவனும் ஆட்டத்திலே மாட்டிக் கொண்டாா் இங்கே
PS: ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ
ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ
LRE: பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ
கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி
PS: காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
PS: நாணமென்றும் அச்சமென்றும் நாளு கட்டம் பெண்மைக்குண்டு
நான் ஆடும் ஆட்டமெல்லாம் ஆட வேண்டும் அதற்குள் நின்று
LRE: தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை
தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை
மங்கையவள் நாலு குணம் மறந்தவள் இல்லை
PS: கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி
காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
Lyrics in English
PS: Kai niraiya sozhi Kondu vanthen maami
Kai niraiya sozhi Kondu vanthen maami
Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi Kan vizikkum naazhi
Thavamirunthu naanae Dhaayam ondru potten
Vettu pada naanum Vittu vida maatten Vittu vida maatten
LRE: Angkirukkum manggai Sonthamulla raani
Ingkirukkum kanni Sokkathaan raani
Kalakkamenna thozhi Kan vizhikkum naazhi
Vidhi endra vilaiyaattai Ninaippadhum yeno Santhaegamthaanoo
PS: Pannirandu pottaalum Kannirandum angae
LRE: Mannavanum aattaththilae Maatti kondaan ingae
PS: Onnu vizhum idathinilae Rendu vizhalaamoo
Onnu vizhum idathinilae Rendu vizhalaamoo
LRE: Panthayathai vaazhkkai endru Enni vidalaamoo
Kalakkamenna thozhi Kan vizhikkum naazhi
PS: Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi Kan vizikkum naazhi
PS: Naanam endrum acham endrum Naalu kattam penmaikkundu
Naam aadum aattamellaam Aada vendum adharkkul nindru
LRE: Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai
Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai
Mangaiyaval naalu gunam Maranthaval illai
PS: Kai niraiya sozhi Kondu vanthen thozhi
Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi Kan vizikkum naazhi
Song Details |
|
---|---|
Movie Name | Velli Vizha |
Director | K. Balachandero |
Stars | Gemini Ganesan, Jayanthi, Vanisri, Srividya, Thengai Srinivasan, Manorama |
Singers | P. Susheela, L.R. Eswari |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1972 |
Nan Satham Pottuthan Song lyrics in Tamil
Nan Satham Pottuthan Song lyrics in Tamil நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் ...
By
தமிழன்
@
12/10/2020
Nan Satham Pottuthan Song lyrics in Tamil
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா
நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே குறும்புகள் இருக்கும் பார்வையிலே
கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே குறும்புகள் இருக்கும் பார்வையிலே
பச்சை பிள்ளை போலிருப்பேன் பக்கம் வந்து பார்க்கையிலே
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா
நான் இருப்பது அடுத்த அறையப்பா
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்
ஆடி பழகிய சரீரம் ஆடாதிருக்க இயலாது
பாடிப் பழகிய சாரீரம் பாடதிருக்க முடியாது
ஆடி பழகிய சரீரம் ஆடாதிருக்க இயலாது
பாடிப் பழகிய சாரீரம் பாடதிருக்க முடியாது
வாடகை அறையில் இருந்தாலும் சாதகம் செய்வது என் பாட்டு
வம்புக்கு வந்தால் ஆகாது முடிந்தால் பாடு பின் பாட்டு மபதப மபதப
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
Lyrics in English
Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven
Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven
Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa Ettaadhiruppatharkku
Naan saththam pottuthaan paaduven
Kotti theerppen vaarthaiyilae Kurumbugal irukkum paarvaiyilae
Kotti theerppen vaarthaiyilae Kurumbugal irukkum paarvaiyilae
Pachai pillai poliruppen Pakkam vanthu parkkaiyilae
Illi nodu illi nodu dhuraiyappaa
Naan iruppadhu adutha araiyappaa
Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven
Aadi pazhagiya sareeram Aadaadhirukka iyalaadhu
Paadip pazhagiya saareeram Paadadhirukka mudiyaadhu
Aadi pazhagiya sareeram Aadaadhirukka iyalaadhu
Paadip pazhagiya saareeram Paadadhirukka mudiyaadhu
Vaadagai araiyil irunthaalum Saadhagam seivadhu en paattu
Vambukku vanthaal aagaadhu Mudinthaal paadu pin paattu Mapadhapa mapadhapa
Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven
Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa Ettaadhiruppatharkku
Naan saththam pottuthaan paaduven
Song Details |
|
---|---|
Movie Name | Velli Vizha |
Director | K. Balachandero |
Stars | Gemini Ganesan, Jayanthi, Vanisri, Srividya, Thengai Srinivasan, Manorama |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1972 |
Wednesday, December 9, 2020
Mayakkam Enna Intha Mounam Song lyrics in Tamil
Mayakkam Enna Intha Mounam Song lyrics in Tamil TMS : மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிக...
By
தமிழன்
@
12/09/2020
Mayakkam Enna Intha Mounam Song lyrics in Tamil
TMS: மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே
PS: கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
TMS: தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
PS: பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
TMS: கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
PS: கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
TMS: மயக்கமென்ன PS: ம்ம் ஹ்ம்ம்
TMS: இந்த மௌனம் என்ன PS: ஆஹா
TMS: மணி மாளிகை தான் கண்ணே
TMS: பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
PS: ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
TMS: மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
PS: வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட
TMS: மயக்கமென்ன PS: ஆஹா
TMS: இந்த மௌனம் என்ன PS: ஆஆஆ
TMS: மணி மாளிகை தான் கண்ணே
TMS: அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
PS: கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விடமாட்டேன்
TMS: உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
PS: உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்
TMS: மயக்கமென்ன PS: ஆஹா
TMS: இந்த மௌனம் என்ன PS: ஆஆஆ
TMS: மணி மாளிகை தான் கண்ணே PS: ஆஆஆ
TMS: தயக்கமென்ன PS: ஆஹாஹா
TMS: இந்த சலனமென்ன PS: ஆஹாஹா
TMS: அன்பு காணிக்கை தான் கண்ணே
அன்பு காணிக்கை தான் கண்ணே
Lyrics in English
TMS: Mayakamenna Indha mounam enna Mani maaligai thaan kannae
Mayakamenna Indha mounam enna Mani maaligai thaan kannae
Thayakam enna Indha salanam enna Anbu kaanikai thaan kannae
PS: Karpanaiyil varum Kadhaigalilae naan kettadhundu Kanna
En kaadhalukae varum Kaanikai endrae ninaithadhillai kanna
TMS: Ther polae oru Pon oonjal adhil devadhai Polae nee aada
PS: Poovaadai Varum meniyilae un Punnagai idhazhgal vilaiyaada
TMS: Kaarkaalam yena Virindha koondhal Kannathin meedhae kolamida
PS: Kai valaiyum Mai vizhiyum Kattianaithu kavi paada
TMS: Mayakamenna PS: Mm hmm
TMS: Indha mounam enna PS: Aa haa
TMS: Mani maaligai thaan kannae
TMS: Paadi varum Vanna neerodai unnai Paatha poojai seithu vara
PS: Odi varum andha Odaiyilae un ullamum Sernthu midhandhu vara
TMS: Malligai kaatru Mellidai meedhu Mandhiram potu thaalaata
PS: Valli malaithen Alliyelundha vanna Idhazhunnai neeraata
TMS: Mayakamenna PS: Aa haa
TMS: Indha mounam enna PS: Aa aaa
TMS: Mani maaligai thaan kannae
TMS: Annathai thotta Kaigalinaal madhu Kinnathai ini naan thoda maten
PS: Kannathil irukum Kinnathai eduthu Madhuvarundhaamal Vida maten
TMS: Unnaiyallaal oru Pennai ini naan Ullathinaalum thoda maten
PS: Un ullam Irupadhu ennidamae Adhai uyir ponaalum Thara maten
TMS: Mayakamenna PS: Aa haa
TMS: Indha mounam enna PS: Aaaaa
TMS: Mani maaligai thaan kannae PS: Aaaaa
TMS: Thayakam enna PS: Aa haaha
TMS: Indha salanam enna PS: Aa haaha
TMS: Anbu kaanikai thaan kannae
Anbu kaanikai thaan kannae
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
Adiyamma Rajathi Song lyrics in Tamil
Adiyamma Rajathi Song lyrics in Tamil TMS : அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன PS : அடேயப்பா ராசப்பா சங்கதி ...
By
தமிழன்
@
12/09/2020
Adiyamma Rajathi Song lyrics in Tamil
TMS: அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன
PS: அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன
PS: தைமாசம் ஆரம்பிச்சு வைகாசி வரையிலே
அங்கேயும் இங்கேயும் கைபட்ட காயமே
தாளலையே தாங்களையே தாளலையே தாங்களையே
நாலு நாலா அதில் சந்தோசம் இல்லையினா பேசுவாளா
TMS: அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
PS: நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன
TMS: பொன்னாலே கோட்டை கட்டி உன்னோடு வாழனும்
பூ போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்
TMS: பொன்னாலே கோட்டை கட்டி உன்னோடு வாழனும்
பூ போட்ட மெத்தையிலே பூராவும் பேசணும்
என் மனசு ஏங்குதம்மா என்மனசு ஏங்குதம்மா என்ன சேதி
நீ ஏதாச்சும் தாடியம்மா மிச்ச மீதி
PS: அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன
TMS: நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன
TMS: தண்ணீரில் குளிக்கையிலே கண்ணாலே பார்த்தேனே
தள்ளாடி தள்ளாடி தலைகீழா விழுந்தியே
TMS: தண்ணீரில் குளிக்கையிலே கண்ணாலே பார்த்தேனே
தள்ளாடி தள்ளாடி தலைகீழா விழுந்தியே
PS: தாங்குனியே வாங்குனியே
தாங்குனியே வாங்குனியே மெல்ல மெல்ல
நீ தந்ததெல்லாம் இப்போ நான் என்ன சொல்ல
TMS: அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
நீ அங்கேயே நின்னுகிட்டா என்கதி என்ன
PS: அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன
நீ ஆசையோடு அணைச்சுகிட்டா என்கதி என்ன
TMS: அடியம்மா ராஜாத்தி சங்கதி என்ன
PS: ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
Lyrics in English
TMS: Adiyamma rajathi Sangathi enna
Nee angeyae ninnukittaa En gadhi enna
PS: Adae appa rasappaa Sangathi enna
Nee aasaiyodu anaichikitta En gadhi enna
PS: Thai maasam aarambichu Vaigaasi varayilae
Angaeyum ingaeyum Kai patta kayamae
Thaalalayae thaangalayae Thaalalayae thaangalayae
Nalu naalaa Athil santhosam illaiyina pesuvaala
TMS: Adiyamma rajathi Sangathi enna
PS: Nee aasaiyodu anaichikitta En gadhi enna
TMS: Ponnalae kottai katti Unnodu vaazhanum
Poo potta methaiyilae Pooravum pesanum
TMS: Ponnalae kottai katti Unnodu vaazhanum
Poo potta methaiyilae Pooravum pesanum
En manasu yengudhamma En manasu yengudhamma enna sedhi
Nee ethaachum thaadi amma Micha meedhi
PS: Adae appa rasappaa Sangathi enna
TMS: Nee angeyae ninnukittaa En gadhi enna
TMS: Thanneeril kulikayilae Kannalae paarthenae
Thallaadi thallaadi Thalaikezhaai vizhunthiyae
TMS: Thanneeril kulikayilae Kannalae paarthenae
Thallaadi thallaadi Thalaikezhaai vizhunthiyae
PS: Thaanguniyae vaanguniyae
Thaanguniyae vaanguniyae Mella mella
Nee thandhadhellaam Ippo naan enna solla
TMS: Adiyamma rajathi Sangathi enna
Nee angeyae ninnukittaa En gadhi enna
PS: Adae appa rasappaa Sangathi enna
Nee aasaiyodu anaichikitta En gadhi enna
TMS: Adiyamma rajathi Sangathi enna
PS: Hmm mmm mmm hmm mmm
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
Kalaimagal Kai Porule Song lyrics in Tamil
Kalaimagal Kai Porule Song lyrics in Tamil கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லைய...
By
தமிழன்
@
12/09/2020
Kalaimagal Kai Porule Song lyrics in Tamil
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
உன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே
உன்னிடம் ஆயிரம் ராகங்களே என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன் இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
நான் யார் உன்னை மீட்ட வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
ஏனோ துடிக்கின்றேன் ஏனோ துடிக்கின்றேன்
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
சொர்க்கமும் நரகமும் நம் வசமே நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சொர்க்கமும் நரகமும் நம் வசமே நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே
இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே
கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே
Lyrics in English
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae
Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae
Isai arinthoorgal meetungalen Isai arinthoorgal meetungalen
Illai yenakkenum vazhi kaatungalen
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta
Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta
Yeno thudikkindren Yeno thudikkindren
Athan inam theriyamal thavikkindren
Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae
Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae
Sathiyam dharmangal nilaikkattumae Sathiyam dharmangal nilaikkattumae
Idhu thaaymayin kuralai olikkattumae
Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo
Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo
Kalaimagal kai porula
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
Subscribe to:
Posts
(
Atom
)