Thursday, December 10, 2020

Nan Satham Pottuthan Song lyrics in Tamil

நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்

நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா
நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே குறும்புகள் இருக்கும் பார்வையிலே

பச்சை பிள்ளை போலிருப்பேன் பக்கம் வந்து பார்க்கையிலே
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா
நான் இருப்பது அடுத்த அறையப்பா
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்

ஆடி பழகிய சரீரம் ஆடாதிருக்க இயலாது
பாடிப் பழகிய சாரீரம் பாடதிருக்க முடியாது

வாடகை அறையில் இருந்தாலும் சாதகம் செய்வது என் பாட்டு
வம்புக்கு வந்தால் ஆகாது முடிந்தால் பாடு பின் பாட்டு மபதப மபதப

இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு
நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

Lyrics in English

Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven

Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa Ettaadhiruppatharkku
Naan saththam pottuthaan paaduven

Kotti theerppen vaarthaiyilae Kurumbugal irukkum paarvaiyilae

Pachai pillai poliruppen Pakkam vanthu parkkaiyilae
Illi nodu illi nodu dhuraiyappaa
Naan iruppadhu adutha araiyappaa
Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven

Aadi pazhagiya sareeram Aadaadhirukka iyalaadhu
Paadip pazhagiya saareeram Paadadhirukka mudiyaadhu

Vaadagai araiyil irunthaalum Saadhagam seivadhu en paattu
Vambukku vanthaal aagaadhu Mudinthaal paadu pin paattu Mapadhapa mapadhapa

Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven
Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa Ettaadhiruppatharkku
Naan saththam pottuthaan paaduven

Song Details

Movie Name Velli Vizha
Director K. Balachandero
Stars Gemini Ganesan, Jayanthi, Vanisri, Srividya, Thengai Srinivasan, Manorama
Singers P. Susheela
Lyricist Vaali
Musician V. Kumar
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***