Sunday, May 30, 2021

Kathai Undu Oru Song lyrics in Tamil

 Kathai Undu Oru Song lyrics in Tamil

கதை உண்டு ஒரு கதை உண்டு இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று
சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று
கதை உண்டு ஒரு கதை உண்டு

தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
தாய்மையும் தெய்வமும் ஒன்று
அது தன் நிகர் இல்லாதது என்று
ஊரினில் கேட்டது உண்டு அதை உன்னிடம் கண்டேன் இங்கு

அதை உன்னிடம் கண்டேன் இங்கு
கதை உண்டு ஒரு கதை உண்டு இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று
கதை உண்டு ஒரு கதை உண்டு

மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால்
மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால்
வழியில் உறவான என்னை நீ மறந்திட வேண்டும் இந்நாள்
மறந்திட வேண்டும் இந்நாள்

Lyrics in English

Kadhai undu Oru kadhai undu Idhan pinnae Oru kadhai undu
Solla thaan ninaithadhu andru Ninaithadhu andru
Solla thaan ninaithadhu andru Manam ennavo mayangudhu nindru
Kadhai undu Oru kadhai undu

Thaaimaiyum dheivamum ondru
Adhu thannigar illaadhadhu endru
Thaaimaiyum dheivamum ondru
Adhu thannigar illaadhadhu endru
Oorinil kettadhu undu Adhai unnidam kanden ingu

Adhai unnidam kanden ingu
Kadhai undu Oru kadhai undu Idhan pinnae Oru kadhai undu
Solla thaan ninaithadhu andru Manam ennavo mayangudhu nindru
Kadhai undu Oru kadhai undu

Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal
Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal
Vazhiyil uravaana ennai Nee marandhida vendum innaal
Marandhida vendum innaal

Song Details

Movie Name Vani Rani
Director Tapi Chanakya, C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***