Monday, May 24, 2021

Paathu Po Paathu Po Song lyrics in Tamil

 Paathu Po Paathu Po Song lyrics in Tamil

பாத்துப்போ ஹா பாத்துப்போ ஹஹஹஹா ஹஹஹஹா
பாத்துப்போ பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக்கூடும் சில நரிகளும் விளையாடும்
பாத்துப்போ பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக்கூடும் சில நரிகளும் விளையாடும்

எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும்
எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும்
அட இன்றைய மனிதன் நாளைய திருடன் அவனுக்குத்தான் புரியும்
அவனுக்குத்தான் புரியும் ஹஹா ஹஹஹா
பாத்துப்போ பாத்துப்போ

கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால் மீனுக்கு உணவாகும்
மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால் மனிதனின் இரையாகும்
கடலுக்குள்ளே மனிதன் விழுந்தால் மீனுக்கு உணவாகும்
மீன் கரையை தேடி துள்ளி விழுந்தால் மனிதனின் இரையாகும்
எவனுக்கு எவ்வளவு அது அவனவன் மனத்தளவு ஹஹா ஹஹஹா
பாத்துப்போ யோவ் பாத்துப்போ

பாத்ததும் கிடைத்ததும் போதும் என்றால் பகலிலும் தூக்கம் வரும்
பணம் இன்னும் இன்னும் என்றே அலைந்தால் இரவிலும் ஏக்கம் வரும்
என் நிதி இருந்தாலும் வாழ்வில் நிம்மதி வேண்டுமடா ம்ம்
பாத்துப்போ பாத்துப்போ

நாளைக்கு நீயே ராஜாவாகி ஆட்சிக்கு வரக்கூடும்
உன் நல்லவை கெட்டவை அத்தனையும் அன்று சாட்சியம் தரக்கூடும்
நாளைக்கு நீயே ராஜாவாகி ஆட்சிக்கு வரக்கூடும்
உன் நல்லவை கெட்டவை அத்தனையும் அன்று சாட்சியம் தரக்கூடும்
தொடுங்குவதெப்படியோ அது முடிவதும் அப்படியே ஹஹா ஹஹஹா
பாத்துப்போ யோவ் பாத்துப்போ நீ நடந்து போகும் சாலையிலே
உன் நண்பனும் வரக் கூடும் சில நரிகளும் விளையாடும்
ஹஹா ஹஹஹா பாத்துப்போ பாத்துப்போ ஹஹா ஹஹஹா

Lyrics in English

Paathu po haa paathu po Hahahaha hahahaha
Paathu po paathu po Nee nadandhu pogum saalaiyilae
Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum
Paathu po paathu po Nee nadandhu pogum saalaiyilae
Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum

Yevanevan manadhil ennenna irukkum Yevanukkadaa theriyum
Yevanevan manadhil ennenna irukkum Yevanukkadaa theriyum
Ada indraiya manidhan naalaiya thirudan Avanukku thaan puriyum
Avanukku thaan puriyum haha hahaha
Paathu po paathu po

Kadalukkullae manidhan vizhundhaal Meenukku unavaagum
Meen karaiyai thaedi thulli vizhundhaal Manidhanin iraiyaagum
Kadalukkullae manidhan vizhundhaal Meenukku unavaagum
Meen karaiyai thaedi thulli vizhundhaal Manidhanin iraiyaagum
Yevanukku yevvalavu Adhu avanavan manathalavu haha hahaha
Paathu po yoww paathu po

Paathadhum kidaithadhum Podhum endraal Pagalilum thookkam varum
Panam innum innum endrae alaindhaal Iravilum yaekkam varum
En nidhi irundhaalum Vaazhvil nimmadhi vendumadaa mm
Paathu po paathu po

Naalaikku neeyae raajaavaagi Aatchikku vara koodum
Un nallavai kettavai athanaiyum Andru saatchiyam thara koodum
Naalaikku neeyae raajaavaagi Aatchikku vara koodum
Un nallavai kettavai athanaiyum Andru saatchiyam thara koodum
Thodanguvadheppadiyo Adhu mudivadhum appadiyae haha hahaha
Paathu po yoww paathu po Nee nadandhu pogum saalaiyilae
Un nanbarum vara koodum Sila narigalum vilaiyaadum
Haha hahahaa Paathu po paathu po Haha hahahaa

Song Details

Movie Name Vani Rani
Director Tapi Chanakya, C.V. Rajendran
Stars Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***