Monday, May 24, 2021
Mullaipoo Pallakku Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/24/2021
Mullaipoo Pallakku Song lyrics in Tamil
SPB: முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
PS: இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
SPB: ஒரு பக்கம் பார்த்தால் அழைப்பு மறு பக்கம் பார்த்தால் கொதிப்பு
இது பிள்ளை குணமா இல்லை கள்ளத்தனமா
நடை பின்னலிடும் காரணம் என்னம்மா
PS: காரணம் சொல்ல ஒரு நாள் போதுமா
உதட்டினில் வருவது சிரிப்பு உள்ளத்தில் எரிவது நெருப்பு
இதில் காதல் வருமா இல்லை மோதல் வருமா
உங்கள் கண்கள் செய்யும் சாகசம் கொஞ்சமா
SPB: சாகசம் பெண்களுக்குதான் சொந்தமா
முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே கனி மூன்றும் போகும் பாதையெங்கே
PS: இது காவலை மீறிய காற்று உன் காதலை வேறெங்கும் காட்டு
SPB: லாலா லாலா லா லலால் லாலா லாலா ஏஹேஹே
SPB: உள்ளத்தை கொடுத்தேன் உனக்கு இனி உனக்கேன் வேறொரு கணக்கு
PS: இன்று உண்மை சொல்லுங்கள் பின்பு என்னை தொடுங்கள்
உங்கள் உள்ளத்துக்கு நான் மட்டும் சொந்தமா
SPB: வானத்தில் வெண்மதி ஒன்றேயம்மா
என் வாழ்க்கைக்கு துணையும் நீயே யம்மா
PS: ஆஹ்ஹ ஆஹாஹா ஆஹா ஹாஹா
SPB: லல லால்லா லால்லா லால்ல லலலா
PS: ம்ஹும் ஹும் ஹும் ஹும்
SPB: ஹா ஹாஹா
PS: ம்ஹும் ஹும் ஹும் ஹும்
SPB: ஹா ஹாஹா
PS: அஹஹா ஹா ஹா
SPB: ஹாஹாஹா
PS: ஓஹோஹோ ஹோ ஹோ
SPB: ஹேஹே ஹே
Lyrics in English
SPB: Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
PS: Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
SPB: Oru pakkam paarthaal azhaippu Maru pakkam paarthaal kodhippu
Idhu pillai gunamaa illai kallathanamaa
Nadai pinnal idum kaaranam ennammaa
PS: Kaaranam solla oru naal podhumaa
Udhattinil varuvadhu sirippu Ullathil erivadhu neruppu
Idhil kaadhal varumaa illai modhal varumaa
Ungal kangal seiyum saagasam konjamaa
SPB: Saagasam pengalukku thaan sondhamaa
Mullai poo pallakku povadhengae Kani moondrum pogum paadhai engae
PS: Idhu kaavalai meeriya kaatru Un kaadhalai vaerengum kaattu
SPB: Lalaa lalaa laa Lalaal lalaa lalaa Aehaeha
SPB: Ullathai koduthaen unakku Ini unakkaen vaeroru kanakku
PS: Indru unmai sollungal Pinbu ennai thodungal
Ungal ullathukku Naan mattum sondhamaa
SPB: Vaanathil venmathi Ondrae yammaa
En vaazhkkaikku thunaiyum Neeyae yammaa
PS: Aahaahaa aahaahaa Aahaa haahaa
SPB: Lala laallaa laallaa laalla lallaa
PS: Mhum hum hum hum
SPB: Haa haa haa
PS: Mhum hum hum hum
SPB: Hae hae hae
PS: Ahahaa haa haa
SPB: Haa haa haa
PS: Ohoho ho ho
SPB: Hae hae hae
Song Details |
|
---|---|
Movie Name | Vani Rani |
Director | Tapi Chanakya, C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu |
Singers | S.P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***