Monday, May 24, 2021
Boomiyil Thendral Song lyrics in Tamil
By
தமிழன்
@
5/24/2021
Boomiyil Thendral Song lyrics in Tamil
SPB: ஓ ஹோ ஹோ ஹோ எஹே ஹே ஹே ரா ரா ர ரா
SPB: ஹான் ஹான் ஹான் ஹ
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
PS: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
SPB: இளமாலை புது மங்கை நடனமிது
இரவோடு கதை பேசும் பருவமிது
PS: பதமாக உறவாடி பழகுவது
பனிமேகம் பன்னீரை சிதறுவது
SPB: கலந்த கண்கள் காதலில் துடிக்க
PS: இணைந்த கைகள் ஆரத்தி எடுக்க
SPB: உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா
PS: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
PS: உயிரோடு உயிர் சேரும் நினைவு இது
ஒரு போதும் கலையாத கனவு இது
SPB: இதழோடு இதழ் பேசும் கவிதை இது
இதமாக பதம் பாடும் புதுமை இது
PS: சிரிக்கும் வாயில் மாணிக்க மணிகள்
SPB: துடிக்கும் மாா்பில் ஆனந்த கனிகள்
PS: உலகம் முழுதும் இளமை விளையாட்டு ஹா ஹா ஹா ஆஆஆ
SPB: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
SPB: மஹாராணி மஹாராஜன் சொந்தம் இது
PS: மறையாத வரம் கொண்ட பந்தம் இது
SPB: மணிச்சங்கு இசை பாடும் சங்கம் இது
PS: நமகென்று உருவான சொர்க்கம் இது
SPB: திரண்டு நிற்கும் மணமகள் மயங்க
PS: இரண்டு பக்கம் மேளங்கள் முழங்க
Both: உலகம் முழுதும் இளமை விளையாட்டு
SPB: ஹா ஹா ஹா
Both: பூமியில் தென்றல் பொன்னாடை போடுது பூவிழி வண்டு பல்லாண்டு பாடுது
யாருக்கு இன்று கல்யாண ஊர்வலமோ
SPB: ஓஹோ ஹோஹோ ஏஹ லாலா
PS: லல்லல்லா லல்லல லலலாலா லலலல சுஜ்சுஜ்சு ஜுஜுஜு ஜுஜுஜு சுஜ்ஜ்சு
Lyrics in English
SPB: Hoo hoo hoo hae hae hae Raa raa ra raaa
SPB: Haan haan haan ha
Boomiyl thendral Ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
PS: Haa haa haa haa haa haa
Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
SPB: Ilamaalai pudhu mangai Nadanam idhu
Iravodu kadhai pesum Paruvam idhu
PS: Padhamaaga uravaadi Pazhaguvadhu
Pani megam Panneerai sidharuvadhu
SPB: Kalandha kangal kaadhalil thudikka
PS: Inaindha kaigal aarathi edukka
SPB: Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa
PS: Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukku indru kalyaana oorvalamo
PS: Uyirodu uyir serum ninaivu idhu
Oru podhum kalaiyaadha kanavu idhu
SPB: Idhazhodu idhazh paesum kavidhai idhu
Idhamaaga padham paadum pudhumai idhu
PS: Sirikkum vaayil maanikka manigal
SPB: Thudikkum maarbil aanandha kanigal
PS: Ulagam muzhudhum ilamai vilaiyaattu Haa haa haa
SPB: Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo
SPB: Magaraani magaraajan sondham idhu
PS: Maraiyaadha varam konda bandham idhu
SPB: Mani changu isai paadum sangam idhu
PS: Namakkendru uruvaana sorgam idhu
SPB: Thirandu nirkkum manamagal mayanga
PS: Irandu pakkam maelangal muzhanga
Both: Ulagam muzhudhum ialamai vilaiyaattu
SPB: Haa haa haa
Both: Boomiyl thendral ponnaadai podudhu Poovinil vandu pallaandu paadudhu
Yaarukkum indru kalyaana oorvalamo
SPB: Ohoho hoho Aehae laala laa
PS: Lallala lalla lallalla lalalala Jujjuju jujju jujjujju jujjuju
Song Details |
|
---|---|
Movie Name | Vani Rani |
Director | Tapi Chanakya, C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Vanisri, R. Muthuraman, K.A. Thangavelu |
Singers | S.P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***