Wednesday, December 9, 2020
Mayakkam Enna Intha Mounam Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/09/2020
Mayakkam Enna Intha Mounam Song lyrics in Tamil
TMS: மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கை தான் கண்ணே
PS: கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
TMS: தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
PS: பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
TMS: கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
PS: கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
TMS: மயக்கமென்ன PS: ம்ம் ஹ்ம்ம்
TMS: இந்த மௌனம் என்ன PS: ஆஹா
TMS: மணி மாளிகை தான் கண்ணே
TMS: பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
PS: ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
TMS: மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
PS: வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த வண்ண இதழ் உன்னை நீராட்ட
TMS: மயக்கமென்ன PS: ஆஹா
TMS: இந்த மௌனம் என்ன PS: ஆஆஆ
TMS: மணி மாளிகை தான் கண்ணே
TMS: அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்
PS: கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மது அருந்தாமல் விடமாட்டேன்
TMS: உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்
PS: உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர் போனாலும் தர மாட்டேன்
TMS: மயக்கமென்ன PS: ஆஹா
TMS: இந்த மௌனம் என்ன PS: ஆஆஆ
TMS: மணி மாளிகை தான் கண்ணே PS: ஆஆஆ
TMS: தயக்கமென்ன PS: ஆஹாஹா
TMS: இந்த சலனமென்ன PS: ஆஹாஹா
TMS: அன்பு காணிக்கை தான் கண்ணே
அன்பு காணிக்கை தான் கண்ணே
Lyrics in English
TMS: Mayakamenna Indha mounam enna Mani maaligai thaan kannae
Mayakamenna Indha mounam enna Mani maaligai thaan kannae
Thayakam enna Indha salanam enna Anbu kaanikai thaan kannae
PS: Karpanaiyil varum Kadhaigalilae naan kettadhundu Kanna
En kaadhalukae varum Kaanikai endrae ninaithadhillai kanna
TMS: Ther polae oru Pon oonjal adhil devadhai Polae nee aada
PS: Poovaadai Varum meniyilae un Punnagai idhazhgal vilaiyaada
TMS: Kaarkaalam yena Virindha koondhal Kannathin meedhae kolamida
PS: Kai valaiyum Mai vizhiyum Kattianaithu kavi paada
TMS: Mayakamenna PS: Mm hmm
TMS: Indha mounam enna PS: Aa haa
TMS: Mani maaligai thaan kannae
TMS: Paadi varum Vanna neerodai unnai Paatha poojai seithu vara
PS: Odi varum andha Odaiyilae un ullamum Sernthu midhandhu vara
TMS: Malligai kaatru Mellidai meedhu Mandhiram potu thaalaata
PS: Valli malaithen Alliyelundha vanna Idhazhunnai neeraata
TMS: Mayakamenna PS: Aa haa
TMS: Indha mounam enna PS: Aa aaa
TMS: Mani maaligai thaan kannae
TMS: Annathai thotta Kaigalinaal madhu Kinnathai ini naan thoda maten
PS: Kannathil irukum Kinnathai eduthu Madhuvarundhaamal Vida maten
TMS: Unnaiyallaal oru Pennai ini naan Ullathinaalum thoda maten
PS: Un ullam Irupadhu ennidamae Adhai uyir ponaalum Thara maten
TMS: Mayakamenna PS: Aa haa
TMS: Indha mounam enna PS: Aaaaa
TMS: Mani maaligai thaan kannae PS: Aaaaa
TMS: Thayakam enna PS: Aa haaha
TMS: Indha salanam enna PS: Aa haaha
TMS: Anbu kaanikai thaan kannae
Anbu kaanikai thaan kannae
Song Details |
|
---|---|
Movie Name | Vasantha Maligai |
Director | K.S. Prakash Rao |
Stars | Sivaji Ganesan, Vanisri, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***