Thursday, December 3, 2020
Nee Varavendum Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/03/2020
Nee Varavendum Song lyrics in Tamil
PS: ஓ ராஜா TMS: ராஜா PS: ஓ ராஜா
PS: நீ வரவேண்டும் என்று எதிர் பார்த்தேன்
நீ வரவேண்டும் என்று எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா
TMS: நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னை பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு
TMS: கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
PS: கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
TMS: கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
PS: கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
TMS: இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
PS: கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்
TMS: காதலை இணைத்தது ஜாதகமே காலமும் நமக்கினி சாதகமே
காதலை இணைத்தது ஜாதகமே காலமும் நமக்கினி சாதகமே
PS: உன் மனமும் குணமும் நாடகம்
TMS: உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
PS: நீ வரவேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா
PS: வைரமென்றே எனை நீ பாடு
TMS: வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
PS: வைரமென்றே எனை நீ பாடு
TMS: வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
PS: தந்தது பிறருக்கு தெரியாது
TMS: சந்தித்த ரகசியம் புரியாது
PS: நாளையும் மனம் உன்னை தேடி வரும் நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
நாளையும் மனம் உன்னை தேடி வரும் நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
TMS: உன் மனமும் குணமும் நாடகம்
PS: உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
PS: நீ வரவேண்டும் என எதிர் பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
TMS: காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு
PS: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
Both: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
Lyrics in English
PS: O raja TMS: Raja PS: O raja
PS: Nee vara vendum endru Edhir paarthen
Nee vara vendum endru Edhir paarthen
Varum vazhi dhorum undhan Mugam paarthen
Nee vara vendum endru Edhir paarthen
Varum vazhi dhorum undhan Mugam paarthen
Kaalam kadandhaal enna raajaa Kaadhal kavidhai sollu raajaa
TMS: Nee varuvaai yena Naan kaathirundhen
Varum vazhi dhorum Unnai paarthirundhen
Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu
Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu
TMS: Konja neram ennai thaalaattu
PS: Konjum podhum ennai paaraattu
TMS: Konja neram ennai thaalaattu
PS: Konjum podhum ennai paaraattu
TMS: Inbathai iruvarum kondu varuvom
PS: Kollaiyil iruvarum pangu peruvom
TMS: Kaadhalai inaithadhu jaadhagamae Kaadhalum namakkini saadhagamae
Kaadhalai inaithadhu jaadhagamae Kaadhalum namakkini saadhagamae
PS: Un manamum gunamum naadagam
TMS: Un madiyinil naanoru Kuzhandhai kuzhandhai
PS: Nee vara vendum endru Edhir paarthen
Varum vazhi dhorum undhan Mugam paarthen
Kaalam kadandhaal enna raajaa Kaadhal kavidhai sollu raajaa
PS: Vairamemdrae enai nee paadu
TMS: Vaangi kolven adhai kaiyodu
PS: Vairamemdrae enai nee paadu
TMS: Vaangi kolven adhai kaiyodu
PS: Thandhadhu pirarukku theriyaadhu
TMS: Sandhitha ragasiyam puriyaadhu
PS: Naalaiyum manam unnai thaedi varum Naan tharum aanadham kodi perum
Naalaiyum manam unnai thaedi varum Naan tharum aanadham kodi perum
TMS: Un manamum gunamum naadagam
PS: Un madiyinil naanoru Kuzhandhai kuzhandhai
PS: Nee vara vendum endru Edhir paarthen
Varum vazhi dhorum undhan Mugam paarthen
TMS: Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu
PS: Aahaa aahaa aahaa aahaa
Both: Aahaa aahaa aahaa aahaa
Song Details |
|
---|---|
Movie Name | Raja |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***