Friday, December 4, 2020

En Ullam Unthan Song lyrics in Tamil

 En Ullam Unthan Song lyrics in Tamil

LRE: என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
TMS: அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
LRE: தங்க கோபுரம்
TMS: சின்ன தாமரை
LRE: வண்ணம் பாடுது
TMS: உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

TMS: சொா்க்ம் என்பதொரு ஆறு காதல் என்பதொரு தோணி
சொா்க்ம் என்பதொரு ஆறு காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே
LRE: வெட்‌கம் என்பதொரு ராகம் மோகமென்பதொரு தாகம்
வெட்‌கம் என்பதொரு ராகம் மோகமென்பதொரு தாகம்
வெண்மேக தேரேறி போவோம் அங்கே
வெண்மேக தேரேறி போவோம் அங்கே
TMS: தங்க கோபுரம்
LRE: சின்ன தாமரை
TMS: வண்ணம் பாடுது
LRE: உன்னை தேடுது
TMS: என் உள்ளம் உந்தன் ஆராதனை
LRE: என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

LRE: மௌனம் என்பதொரு  பாவம் முத்தம் என்பதொரு  பாடல்
மௌனம் என்பதொரு  பாவம் முத்தம் என்பதொரு  பாடல்
மங்காத சங்கீதம் என் மேனியில்
TMS: காதல் ஊறி வரும் பாவை ஜாடை என்பதொரு போதை
காதல் ஊறி வரும் பாவை ஜாடை என்பதொரு போதை
காணாத தேன் கிண்ணம் காண்பேன் அங்கே
காணாத தேன் கிண்ணம் காண்பேன் அங்கே
LRE: தங்க கோபுரம்
TMS: சின்ன தாமரை
LRE: வண்ணம் பாடுது
TMS: உன்னை தேடுது
Both: என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

Lyrics in English

LRE: En Ullam Unthan Arathanai
En Kannil Vaithen Anbal Unnai
En Ullam Unthan Arathanai
En Kannil Vaithen Anbal Unnai
TMS: Anbu Kondadum Nallal Idhu
Rendu Kaiyodu Kai Sernthathu
Anbu Kondadum Nallal Idhu
Rendu Kaiyodu Kai Sernthathu
LRE: Thanga Kopuram
TMS: Chinna Thamarai
LRE: Vannam Paaduthu
TMS: Unnai Theduthu
En Ullam Unthan Arathanai
En Kannil Vaithen Anbal Unnai

TMS: Sorkam Enbathoru Aaru Kadhal Enbathoru Thooni
Sorkam Enbathoru Aaru Kadhal Enbathoru Thooni
Ponmaalai Nerathil Povom Ange
LRE: Vetkam Enbathoru Ragam Mogamenbathoru Thagam
Vetkam Enbathoru Ragam Mogamenbathoru Thagam
Venmega Thereri Povom Ange
Venmega Thereri Povom Ange
TMS: Thanga Kopuram
LRE: Chinna Thamarai
TMS: Vannam Paaduthu
LRE: Unnai Theduthu
TMS: En Ullam Unthan Arathanai
LRE: En Kannil Vaithen Anbal Unnai

LRE: Mounam Enbathoru Paavam Mutham Enbathoru Paadal
Mounam Enbathoru Paavam Mutham Enbathoru Paadal
Mangatha Sangeetham En Maniyil
TMS: Kadhal Oori Varum Pavai Jaadai Enbathoru Pothai
Kadhal Oori Varum Pavai Jaadai Enbathoru Pothai
Kaanaatha Then Kinnam Kaanpen Ange
Kaanaatha Then Kinnam Kaanpen Ange
LRE: Thanga Kopuram
TMS: Chinna Thamarai
LRE: Vannam Paaduthu
TMS: Unnai Theduthu
Both: En Ullam Unthan Arathanai
En Kannil Vaithen Anbal Unnai

Song Details

Movie Name Raman Thediya Seethai
Director P. Neelakantan
Stars M.G. Ramachandran, Jayalalithaa, Nagesh, Manorama, Rama Prabha
Singers T.M. Soundararajan, L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***