Tuesday, December 1, 2020
Muthu Solai Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/01/2020
Muthu Solai Song lyrics in Tamil
PS: முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ
Chorus: ஹோ ஹோ ஹோ ஹோஹோ
PS: முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ
Chorus: ஹோ ஹோ ஹோ ஹோஹோ
PS: முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ
Chorus: ஹோ ஹோ ஹோ ஹோஹோ
PS: முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ
Chorus: ஹோ ஹோ ஹோ ஹோஹோ
PS: காலம் போகும் வேகம் போல நாமும் போகின்றோம்
ஆசை போலே நம்மை நாமே ஆளப்போகின்றோம்
முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ
PS: வானம் பார்க்கும் கொடியில் நம் ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட நாணம் கொண்டதோ
வானம் பார்க்கும் கொடியில் நம் ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட நாணம் கொண்டதோ
அந்தி மலர் எனும் சந்திரனை இங்கு யாவரும் கண்டாட
ஆணும் பெண்ணும் எண்ணம் போலே ஆடட்டும் ஆடட்டுமே
Chorus: ஓ மை ஸ்வீட்டி
Chorus: டார்லிங் யிப்பி
Chorus: ஐ டு ஐ த்ரீ ஐ போர்
PS: முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ
PS: பாடிச் செல்லும் குயில் எந்த பாடல் உள்ளதோ
ஆடித் கொள்ளும் கடல் என்ன வேலி உள்ளதோ
வண்டுகளை இரு கண்களென சிலர் சொல்லுவது எதனாலே
அங்கும் இங்கும் உள்ளம் போலே ஓடட்டும் ஓடட்டுமே
Chorus: ஓ மை ஸ்வீட்டி மை ப்யூட்டி
Chorus: டார்லிங் யிப்பி டார்லிங் யிப்பி
PS: முத்துச்சோலை தங்கக்கிளிகள் துள்ளும் நாளலல்லோ
Chorus: ஹோ ஹோ ஹோ ஹோஹோ
PS: முன்னும் பின்னும் தாளம் தட்டி ஆடும் நாளலல்லோ
Chorus: ஹோ ஹோ ஹோ ஹோஹோ
Lyrics in English
PS: Muthu cholai thanga kiligal Thullum naalallo
Chorus: Ho hoo hoo hoho
PS: Munnum pinnum thaalam thatti Aadum naalallo
Chorus: Ho hoo hoo hoho
PS: Muthu cholai thanga kiligal Thullum naalallo
Chorus: Ho hoo hoo hoho
PS: Munnum pinnum thaalam thatti Aadum naalallo
Chorus: Ho hoo hoo hoho
PS: Kaalam pogum vaegam pola Naamum poghindrom
Aasai pola nammai naamae Aala pogindrom
Muthu cholai thanga kiligal Thullum naalallo
Munnum pinnum thaalam thatti Aadum naalallo
PS: Vaanam paarkkum kodiyil Nam aadai kondadho
Vaadai kaattru vilaiyaada Naanam kondadho
Vaanam paarkkum kodiyil Nam aadai kondadho
Vaadai kaattru vilaiyaada Naanam kondadho
Andhi malar yenum vanji thanil Ingu yaavarum kandaada
Aanum pennum ennam polae Aadattum aadattumae
Chorus: O my sweet
Chorus: Darling yippi
Chorus: I two i three i four
PS: Muthu cholai thanga kiligal Thullum naalallo
Munnum pinnum thaalam thatti Aadum naalallo
PS: Paadi chellum kuyil Endha paadal ulladho
Aadi kollum kadal Enna vaeli ulladho
Vandugalai iru kangal yena Silar solvadhu edhanaalae
Angum ingum ullam polae Odattum odattumae
Chorus: Oh my sweety my beauty
Chorus: Darling yaappi darling yippi
PS: Muthu cholai thanga kiligal Thullum naalallo
Chorus: Ho hoo hoo hoho
PS: Munnum pinnum thaalam thatti Aadum naalallo
Chorus: Ho hoo hoo hoho
Song Details |
|
---|---|
Movie Name | Pattikada Pattanama |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, V.K. Ramasamy, M.R.R. Vasu, Manorama, Sukumari |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***