Tuesday, December 1, 2020

Nalvazhthu Naan Solven Song lyrics in Tamil

 Nalvazhthu Naan Solven Song lyrics in Tamil

TMS: நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று

TMS: நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
நல்லபடி வாழ்கவென்று

TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
Both: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்
TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
Both: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

TMS: போடுவது பொன் தாலி தாலி ஒரு பொன்வேலி
போடுவது பொன் தாலி தாலி ஒரு பொன்வேலி
வேலியினை தாண்டாதே வேதனையை வாங்காதே
மாட புறாவில் ஜோடி புறா உண்டு ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
Chorus: ஏன்
TMS: மாட புறாவில் ஜோடி புறா உண்டு ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன்
Chorus: ஏன்
TMS: ஏன்
Chorus: ஏன்

TMS: அதுதான் மானம் ஆஹாஹா
ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் எய்ட் பதில் பதி பதில்
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
நல்லபடி வாழ்கவென்று

TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
Both: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்
TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஹரே ராம்
Chorus: ஹரே ராம்
TMS: ஸ்ரீ ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
Both: ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ராம்

TMS: மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே
மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே
கோபம் கொண்டு உதைத்தாலும் கொண்டவனை வதைக்காதே
யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை வா ஹ வா
யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை
வா ஹ வா
ஆஹா ஹா ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் எய்ட் பதில் பதி பதில்

Lyrics in English

TMS: Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru

TMS: Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru
Kalyaana kovililae Kanavan oru dheivam ammaa
Kalyaana kovililae Kanavan oru dheivam ammaa
Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru
Nallapadi vaazhgavendru

TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Sri harae krishna harae krishna
Both: Harae krishna harae krishna harae raam…
TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Sri harae krishna harae krishna
Both: Harae krishna harae krishna harae raam…

TMS: Poduvadhu pon thaali Thaali oru pon vaeli
Poduvadhu pon thaali Thaali oru pon vaeli
Vaeliyinai thaandaadhae Vaedhanaiyil vaangaathae
Maada puraavilum jodi puraa undu Jodiyai pirindha pin vaazhum puraa illai yaen
Chorus: yaen
TMS: Maada puraavilum jodi puraa undu Jodiyai pirindha pin vaazhum puraa illai yaen
Chorus: yaen

TMS: Adhu thaan maanam Aahaa haa
One two three four five six Seven eight badhil badhil badhil
Nalvaazhthu naan solluven Nallapadi vaazhgavendru
Nallapadi vaazhgavendru

TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Sri harae krishna harae krishna
Both: Harae krishna harae krishna harae raam
TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Harae raam
Chorus: Harae raam
TMS: Sri harae krishna harae krishna
Both: Harae krishna harae krishna harae raam…

TMS: Maappillaiyai veruthaalum Vaasal padi thaandaadhae
Maappillaiyai veruthaalum Vaasal padi thaandaadhae
Kobam kondu udhaithaalum Kondavanai marakkaadhae
Yaaridam kurai illai Yaaridam thavarillai Vaazhvadhu oru murai
Vaazhthattum thalaimurai Vaa ha vaa
Yaaridam kurai illai Yaaridam thavarillai Vaazhvadhu oru murai
Vaazhthattum thalaimurai Vaa ha vaa
Aahaa haa one two three four five six Seven eight badhil badhil badhil

Song Details

Movie Name Pattikada Pattanama
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Jayalalithaa, V.K. Ramasamy, M.R.R. Vasu, Manorama, Sukumari
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***