Wednesday, December 2, 2020

Yezhaiyin Sirippil Iraivan Song lyrics in Tamil

உயா்ந்த இடத்தில் இருப்பவன் நான்
ஒய்வில்லாமல் உழைப்பவன் நான்
துயர் வந்தாலும் சிரிப்பவன் நான்
தொடர்ந்து முன்னேற துடிப்பவன் நான்

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன்

அண்ணனவன் சொல்லி சொல்லை
அண்ணனவன் சொல்லி சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லி சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை

தாயகத்தின் மானம் காக்கும் வீரரெல்லாம் மதித்து வணங்க தகுந்தவராம்
கோழை போலே வாழ்பவரை பெற்றத் தாயும் வெறுப்பாளாம்

தோழர்களே கடமை செய்து முடித்த பின்னே உரிமை கேட்டு குரல் கொடுங்கள்
தொழில் நடத்தும் சீமான்கள் உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள்
உழைப்புக்கேத்த பொருள் கொடுங்கள்
ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லி சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை

வாலிபர்கள் முடியில் பாதி முகம் மறைத்தார் முகத்துக்கிரண்டு தூண்கள் வைத்தார்
மூளை வளரும் காலத்திலே முடியை வளர்க்க பாடுபட்டார்

வஞ்சியர்கள் அலுங்கி குலுங்கி நடப்பதற்கு ஆடை லுங்கிதான் எதற்கு
சேலை செய்த பாவமென்ன மேலை நாட்டு மோகமென்ன
மேலை நாட்டு மோகமென்ன
ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன்
அண்ணனவன் சொல்லி சொல்லை நான் எந்நாளும் மறந்தது இல்லை

Lyrics in English

Uyarntha Idathil Irupavan Naan
Ooivillamal Uzhaipavan Naan
Thuyar Vanthalum Siripavan Naan
Thodarnthu Munnera Thudipavan Naan

Yezhaiyin Sirippil Iraivan Irupathai Sonnan Thalaivan

Annanavan Solliya Sollai
Annanavan Solliya Sollai Naan Ennaalum Maranthathu Illai

Yezhaiyin Sirippil Iraivan Irupathai Sonnan Thalaivan
Annanavan Solliya Sollai Naan Ennaalum Maranthathu Illai

Thayagathin Maanam Kaakum Veerarellam Mathithu Vananga Thagunthavaram
Kozhai Pole Vazhpavarai Petra Thayum Verupalam

Thozhargale Kadamai Seithu Muditha Pinne Urimai Kettu Kural Kodungal
Thozhil Nadadhum Seemangal Uzhaipuketha Porul Kodungal
Uzhaipuketha Porul Kodungal
Yezhaiyin Sirippil Iraivan Irupathai Sonnan Thalaivan
Annanavan Solliya Sollai Naan Ennaalum Maranthathu Illai

Vaalipargal Mudiyil Paathi Mugam Maraithar Mugathukirandu Thoongal Vaithar
Moolai Valarum Kalathile Mudiyai Valarka Paadupattar

Vajiyargal Alungi Kulungi Nadapatharku Aadai Lungithan Edharku
Selai Seitha Paavamenna Melai Naattu Mogamenna
Melai Naattu Mogamenna
Yezhaiyin Sirippil Iraivan Irupathai Sonnan Thalaivan
Annanavan Solliya Sollai Naan Ennaalum Maranthathu Illai

Song Details

Movie Name Pillaiyo Pillai
Director R. Krishnan, S. Panju
Stars Mu.Ka. Muthu, Lakshmi, C.R. Vijayakumari, M.R.R. Vasu, Nagesh, Sachu
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***