Tuesday, December 1, 2020
Kettukodi Urumi Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/01/2020
Kettukodi Urumi Song lyrics in Tamil
TMS: கேட்டுக்கோடி உருமி மேளம்
கேட்டுக்கோடி உருமி மேளம் போட்டுக்கோடி கோகோ தாளம்
TMS: கேட்டுக்கோடி உருமி மேளம் போட்டுக்கோடி கோகோதாளம்
பாத்துக்கோடி உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்
பாத்துக்கோடி உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்
LRE: வீ சால் மீட் அட் தி காா்டன் கேட்
இன் தி மாா்ன்ங் இவ்னிங் நைட் டில் தி டாா்க்
வீ சால் மீட் அட் தி காா்டன் கேட்
இன் தி மாா்ன்ங் இவ்னிங் நைட் டில் தி டாா்க்
உங்கள் தாளங்கள் ஜங்கிள் பென்னை பாருங்கள் அங்கிள் ஹா
உங்கள் தாளங்கள் ஜங்கிள் பென்னை பாருங்கள் அங்கிள்
சேர்ந்து போடுங்கள் புல்புல் ஆட்டம் கொண்டாட்டம் ஹோஹோ
ஆட்டம் கொண்டாட்டம் ஹோஹோ
TMS: கோவிலில் கேட்டா ஒருவகை மேளம் கொட்டாக கொட்டுமடி
அடி அம்மாடி கொட்டாக கொட்டுமடி
கோவலன் நாடக பாடலை கேட்டால் தட்டாமல் தட்டுமடி
கை தட்டாமல் தட்டுமடி
சந்திரமதியை காட்டில் விட்டு பாட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா
சங்கதியெல்லாம் புட்டு புட்டு
சங்கதியெல்லாம் புட்டு புட்டு போட சொல்லட்டா
கேட்டுக்கோடி உருமி மேளம் போட்டுக்கோடி கோகோ தாளம்
பாத்துக்கோடி உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்
LRE: ஓ மை ஸ்வீட்டி ஓ குடுமி அங்கிள் என் ஆசை உன்னோடு
ஓ மை பியூட்டி அஹ உன் கையில் என் ஆட்டம் என்னோடு
LRE: மேலை நாடெங்கும் போவோம் நாகரீகங்கள் காண்போம்
ஆடை மாற்றுங்கள் இங்கே ஆளை மாற்றுங்கள் அங்கே
ஆளை மாற்றுங்கள் அங்கே
TMS: முன்னோர் எல்லம் மூடர்கள் அல்ல நமக்குண்டு பண்பாடு
அடி அம்மாடி நமக்குண்டு பண்பாடு
முழங்கால் தெரியும் ஆடையை மாற்றி தமிழ் மகள் நடை போடு
அம்மா தமிழ் மகள் நடை போடு
கண்ணகி போல எண்ணி இருந்து காதல் பேசம்மா
எண்ணியதை எல்லாம் பேசி பேசி ஆசை தீரம்மா
கேட்டுக்கோடி உருமி மேளம் போட்டுக்கோடி கோகோ தாளம்
பாத்துக்கோடி உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்
Lyrics in English
TMS: Kaettukkodi urumi maelam
Kaettukkodi urumi maelam Pottukkodi koko thaalam
TMS: Kaettukkodi urumi maelam Pottukkodi koko thaalam
Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam
Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam
LRE: We shall meet at the garden gate
In the morning evening night till the dark
We shall meet be together
In the morning evening night till the dark
Ungal thaalangal jungle Pennai paarungal uncle haa
Ungal thaalangal jungle Pennai paarungal uncle
Saerndhu paadungal bulbul Aattam kondaattam hoho
Aattam kondaattam hoho
TMS: Kovilil kaettaal oru vagai maelam Kottaaga kottumadi
Adi ammaadi kottaaga kottumadi
Kovalan naadaga paadalai kaettaal Thattaamal thattumadi
Kai thattaamal thattumadi
Chandramadhiyai kaattil vittuPaada chollattaa
Sangadhiyellaam puttu puttu poda chollattaa
Sangadhiyellaam puttu puttu
Sangadhiyellaam puttu puttu poda chollattaa
Kaettukkodi urumi maelam Pottukkodi koko thaalam
Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam
LRE: O my sweety o my kudumi uncle En aasai unnodu
O my beauty aha un kaiyil Un aattam ennodu
LRE: Maelai naadengum povom Naagareegangal kaanbom
Aadai maattrungal ingae Aalai maattrungal angae
Aalai maattrungal angae
TMS: Munnor ellaam moodargal alla Namakkundu panpaadu
Adi ammaadi namakkundu panpaadu
Muzhangaal theriyum aadaiyai maattri Thamizh magal nadai podu
Ammaa thamizh magal nadai podu
Kannagi polae enniyirundhu Kaadhal paesammaa
Enniyadhellaam paesi paesi Aasai theerammaa
Kaettukkodi urumi maelam Pottukkodi koko thaalam
Paarthukkodi un maaman kittae Pattikkaattu raagam baavam
Song Details |
|
---|---|
Movie Name | Pattikada Pattanama |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, V.K. Ramasamy, M.R.R. Vasu, Manorama, Sukumari |
Singers | T.M. Soundararajan, L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Tags:
J.Jayalalitha
Kannadasan
L. R. Eswari
M.S. Viswanathan
Sivajiganesan
T.M.Soundarrajan
Year-1972
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***