Wednesday, December 2, 2020

Meenattam Kann Konda Song lyrics in Tamil

 Meenattam Kann Konda Song lyrics in Tamil

TMS: மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி
மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல நீ என்னோடு வா வா கண்ணே வா

PS: தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது நீ என்ன சொன்னாலும் செல்லாது
தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது நீ என்ன சொன்னாலும் செல்லாது
நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல நீ நில்லாது போ போ தள்ளிப்போ

TMS: தேன் கொண்ட பூச்செண்டு என்னோடு பேசாதோ
தேன் கொண்ட பூச்செண்டு என்னோடு பேசாதோ
நான் வந்த நேரத்தில் பூந்தென்றல் ஆடாதோ
PS: பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே
பூந்தென்றல் இந்நேரம் புயலான பின்னாலே
பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே
பொல்லாத நெஞ்சே நீ நில்லாதே முன்னாலே
TMS: மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி
அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல நீ என்னோடு வா வா கண்ணே வா
PS: தேனாட்டம் பொய் சொல்லக்கூடாது நீ என்ன சொன்னாலும் செல்லாது
நான் உந்தன் கண்ணல்ல பொன்னல்ல நீ நில்லாது போ போ தள்ளிப்போ

TMS: ஒன்றல்ல நூறென்று முத்தாரம் தந்தேனே
உன் பங்கு என்னென்று நான் கேட்க வந்தேனே
PS: என் மேனி என் வண்ணம் எல்லாமே உன் சொந்தம்
உன் மேனி தொட்டாட உண்டாகும் ஆனந்தம்
உன் மேனி தொட்டாட உண்டாகும் ஆனந்தம்
TMS: மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி
PS: அம்மாடி நானென்ன சொல்லட்டும் நீ என்னோடு வா வா கண்ணா வா

PS: ஊடல்கள் வாராமல் நாள்தோறும் சந்திப்போம்
ஊடல்கள் வாராமல் நாள்தோறும் சந்திப்போம்
TMS: கல்யாணக் கோலங்கள் என்னென்று சிந்திப்போம்
PS: சொந்தங்கள் வந்தாலே
TMS: சொர்க்கங்கள் வாராதோ
PS: ஆனந்த கீதங்கள்
TMS: ஆரம்பம் ஆகாதோ
PS: ஆனந்த கீதங்கள்
Both: ஆரம்பம் ஆகாதோ
TMS: மீனாட்டம் கண் கொண்ட மீனாட்சி கோபங்கள் கூடாது காமாட்சி
PS: அம்மாடி கண்ணல்ல பொன்னல்ல நீ என்னோடு வா வா கண்ணே வா

Lyrics in English

TMS: Meenattam Kann Konda Meenakshi Kopangal Koodathu Kamachi
Meenattam Kann Konda Meenakshi Kopangal Koodathu Kamachi
Ammadi Kannalla Ponnalla Nee Ennodu Vaa Vaa Kanne Vaa

PS: Thenattam Poi Sollakoodathu Nee Enna Sonnalum Sellathu
Thenattam Poi Sollakoodathu Nee Enna Sonnalum Sellathu
Naan Unthan Kannalla Ponnalla Nee Nillathu Po Po Thallipo

TMS: Then Konda Pochendu Ennodu Pesatho
Then Konda Pochendu Ennodu Pesatho
Naan Vantha Nerathil Ponthendral Adatho
PS: Ponthendral Inneram Puyalena Pinnale
Ponthendral Inneram Puyalena Pinnale
Pollatha Nenje Nee Nillathe Munnale
Pollatha Nenje Nee Nillathe Munnale
TMS: Meenattam Kann Konda Meenakshi Kopangal Koodathu Kamachi
Ammadi Kannalla Ponnalla Nee Ennodu Vaa Vaa Kanne Vaa
PS: Thenattam Poi Sollakoodathu Nee Enna Sonnalum Sellathu
Naan Unthan Kannalla Ponnalla Nee Nillathu Po Po Thallipo

TMS: Ontralla Noorentru Mutharam Thanthene
Un Pangu Ennendru Naan Ketka Vanthene
PS: En Meni En Vannam Ellame Un Sontham
Un Meni Thottata Undagum Aanantham
Un Meni Thottata Undagum Aanantham
TMS: Meenattam Kann Konda Meenakshi Kopangal Koodathu Kamachi
PS: Ammadi Kannalla Ponnalla Nee Ennodu Vaa Vaa Kanna Vaa

PS: Oodalgal Vaaraamal Naalthorum Santhipom
Oodalgal Vaaraamal Naalthorum Santhipom
TMS: Kalyana Kolangal Ennentru Sinthipom
PS: Sonthangal Vanthale
TMS: Sorgangal Vaaraathe
PS: Aanantha Geethangal
TMS: Aarambam Aagathe
PS: Aanantha Geethangal
Both: Aarambam Aagathe
TMS: Meenattam Kann Konda Meenakshi Kopangal Koodathu Kamachi
PS: Ammadi Kannalla Ponnalla Nee Ennodu Vaa Vaa Kanna Vaa

Song Details

Movie Name Pillaiyo Pillai
Director R. Krishnan, S. Panju
Stars Mu.Ka. Muthu, Lakshmi, C.R. Vijayakumari, M.R.R. Vasu, Nagesh, Sachu
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***