Thursday, December 3, 2020
Kalayana Ponnu Kadai Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/03/2020
Kalayana Ponnu Kadai Song lyrics in Tamil
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான் தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான் தானே
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே
நேரில் வந்த ரதியோ மதியோ நீலக் கண்கள் கனியோ நதியோ
நேரில் வந்த ரதியோ மதியோ நீலக் கண்கள் கனியோ நதியோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
ராதா மோகம் ராஜயோகம்
ராதா மோகம் ராஜயோகம் சாலை ஓரம் ஆசை கீதம்
கானம் பாடும் வானம்பாடி நீதானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான் தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும் காவலன் நான் தானே
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே
தோழிப் பெண்கள் வரவே இல்லையோ தோழனாக வரவோ தரவோ
தோழிப் பெண்கள் வரவே இல்லையோ தோழனாக வரவோ தரவோ
ஒரு பக்க காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
ஒரு பக்க காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
சீதா மோகம் ராமன் யோகம்
சீதா மோகம் ராமன் யோகம் நானும் நீயும் பாடும் ராகம்
ஓடு ஓடு காதல் பாட்டு நான் பாட
நீ ஆடி ஆடி போகும் வேகம் பெண்ணுக்கு சரிதானா
நீ ஆடி ஆடி போகும் வேகம் பெண்ணுக்கு சரிதானா
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே
Lyrics in English
Kalayana Ponnu Kadai Pona
Kannala Paarthu Thudipathu Naana
Kalayana Ponnu Kadai Pona
Kannala Paarthu Thudipathu Naana
Kadhal Pothai Ootum Pavai Neethano
Ini Kaval Venum Veli Venum Kavalan Naan Thane
Ini Kaval Venum Veli Venum Kavalan Naan Thane
Kalayana Ponnu Kadai Pona
Kannala Paarthu Thudipathu Naana
Kadhal Pothai Ootum Pavai Neethano
Neril Vantha Rathiyo Madhiyo Neela Kangal Kaniyo Nathiyo
Neril Vantha Rathiyo Madhiyo Neela Kangal Kaniyo Nathiyo
Ilai Vizhum Pothe Malarvidum Roja Paripavan Yaro Naan Allavo
Ilai Vizhum Pothe Malarvidum Roja Paripavan Yaro Naan Allavo
Radha Mogam Rajayogam
Radha Mogam Rajayogam Salai Oram Asai Geetham
Kaanam Padum Vaanampadi Neethane
Ini Kaval Venum Veli Venum Kavalan Naan Thane
Ini Kaval Venum Veli Venum Kavalan Naan Thane
Kalayana Ponnu Kadai Pona
Kannala Paarthu Thudipathu Naana
Kadhal Pothai Ootum Pavai Neethano
Thozhi Pengal Varave Illaiyo Thozhanaga Varavo Tharavo
Thozhi Pengal Varave Illaiyo Thozhanaga Varavo Tharavo
Oru Pakka Kadal Iru Pakkamaga Sammatham Solpaval Neeyallavo
Oru Pakka Kadal Iru Pakkamaga Sammatham Solpaval Neeyallavo
Seetha Mogam Raman Yogam
Seetha Mogam Raman Yogam Naanum Neeyum Paadum Ragam
Odu Odu Kadhal Paadu Naan Paada
Nee Aadi Aadi Pogum Vegam Ponnuku Sarithana
Nee Aadi Aadi Pogum Vegam Ponnuku Sarithana
Kalayana Ponnu Kadai Pona
Kannala Paarthu Thudipathu Naana
Kadhal Pothai Ootum Pavai Neethano
Song Details |
|
---|---|
Movie Name | Raja |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***