Thursday, December 3, 2020
Gangaiyile Odamillaiyo Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/03/2020
Gangaiyile Odamillaiyo Song lyrics in Tamil
கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின்
கைகளில் நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
தீபங்கள் கோவிலிலே மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன
கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
தீபங்கள் கோவிலிலே மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன
வைரங்கள் நெஞ்சினிலே ஆடுவதென்ன
அவை வஞ்சங்கள் வேண்டாமென்று பாடுவதென்ன
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின்
கைகளில் நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல
கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
என் போலே கண்டதுண்டோ உனது சன்னதி
உன் முன்னாலே பாடும் வரை கொஞ்சம் நிம்மதி
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
என் போலே கண்டதுண்டோ உனது சன்னதி
உன் முன்னாலே பாடும் வரை கொஞ்சம் நிம்மதி
இன்றோடு தீர்த்து வைப்பாய் குற்றங்களெல்லாம்
இனி எப்போது சொல்வதையா மற்றவை எல்லாம்
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின்
கைகளில் நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல
கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
கோகுல நாயக கோவிந்தா சேவக கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே
கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே
கோவர்த்தன கிரிதாரி ஜனார்த்தனா கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே
கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே
பாரத தளபதி பார்த்தசாரதி கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே
கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே
பாதையில் துணைவா பாச முரளி கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே
கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண ஹரி ஹரே ஹரே
Lyrics in English
Gangaiyile Odamillaiyo En Kannanin
Kaigalil Naan Vara Enni Vantha Sethi Solla
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
Krishna Krishna Krishna
Deepangal Kovilile Minnuvathenna
Avai Pavangal Kodathendru Solluvathenna
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
Deepangal Kovilile Minnuvathenna
Avai Pavangal Kodathendru Solluvathenna
Vairangal Nenjinile Aduvathenna
Avai Vanjangal Vendamendru Paaduvathena
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
Gangaiyile Odamillaiyo En Kannanin
Kaigalil Naan Vara Enni Vantha Sethi Solla
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
En Pole Kandathondo Unathu Sannathi
Un Munnale Paadumvarai Konjam Nimathi
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
En Pole Kandathondo Unathu Sannathi
Un Munnale Paadumvarai Konjam Nimathi
Introdu Theernthu Vaipai Kutrangalellam
Ini Eppothu Solvathaiya Matravai Ellam
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
Gangaiyile Odamillaiyo En Kannanin
Kaigalil Naan Vara Enni Vantha Sethi Solla
Hare Hare Krishna Hare Hare Hare Krishna Hare
Gokula Nayaga Kovintha Sevaga Krishna Krishna Hare Hare Hare
Krishna Krishna Hare Hare Hare
Kovarthana Kirithaari Janarthana Krishna Krishna Hare Hare Hare
Krishna Krishna Hare Hare Hare
Bharatha Thalapathi Parthasarathi Krishna Krishna Hare Hare Hare
Krishna Krishna Hare Hare Hare
Paathiyil Thunaivaa Paasa Murali Krishna Krishna Hare Hare Hare
Krishna Krishna Hare Hare Hare
Krishna Krishna Hare Hare Hare
Krishna Krishna Hare Hare Hare
Song Details |
|
---|---|
Movie Name | Raja |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***