Wednesday, December 2, 2020
Vellai Malaril Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/02/2020
Vellai Malaril Song lyrics in Tamil
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
கத்தும் கடலில் மணிமுத்து கலையில் வளரும் தமிழ்ச் சொத்து
பருவம் இதுதான் இருபத்து படிப்பேன் இளமை மனம் தொட்டு
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
கண்கள் அவனைப் பிரியாது கைகள் என்றும் விலகாது

நெஞ்சம் அவனை மறவாது மஞ்சம் என்றும் உறங்காது உறங்காது
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன்
இன்று கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
எதிரில் தெரியும் வருங்காலம் இனிமை தவழும் மணக்கோலம்

அன்பால் வளரும் புது உலகம் அகமும் புறமும் இனி மலரும்
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
Lyrics in English
Vellai Malaril Oru Vandu Alli Tharume Then Indru
Kollai Inbam Ini Undu Koodal Oodal Pala Kondu
Kathum Kadalil Manimuthu Kalaiyil Valarum Thamil Sothu
Paruvam Idhuthan Irpathu Padipen Ilamai Manam Thottu
Vellai Malaril Oru Vandu Alli Tharume Then Indru
Kollai Inbam Ini Undu Koodal Oodal Pala Kondu
Kangal Avanai Piriyathu Kaigal Endrum Vilagathu

Nenjam Avanai Maravathu Manjam Endrum Urangathu Urangathu
Vellai Malaril Oru Vandu Alli Tharume Then Indru
Kollai Inbam Ini Undu Koodal Oodal Pala Kondu
Ethril Theriyum Varungalam Inimai Thavalum Manakolam

Anbal Valarum Puthu Ulagam Agamum Puramum Ini Malarum
Vellai Malaril Oru Vandu Alli Tharume Then Indru
Kollai Inbam Ini Undu Koodal Oodal Pala Kondu
Song Details |
|
---|---|
Movie Name | Pillaiyo Pillai |
Director | R. Krishnan, S. Panju |
Stars | Mu.Ka. Muthu, Lakshmi, C.R. Vijayakumari, M.R.R. Vasu, Nagesh, Sachu |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***