Sunday, December 13, 2020
Mappillai Ragasiyam Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/13/2020
Mappillai Ragasiyam Song lyrics in Tamil
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை நான் அறிந்தே சொன்னேன்டி மானே
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்
சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்
மாலையில் குளிக்கும் மைனரடி இவர் மனதுக்கு கிழவியும் குமரியடி குமரியடி
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
மாப்பிள்ளை படித்தது வேதமடி வேதமடி
அவர் மனதில் இருப்பது பூதமடி
உதட்டில் புன்னைகை வேஷமடி
உதட்டில் புன்னைகை வேஷமடி
நான் உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
தெருக்கோடியில் உலவும் ரசிகரடி
கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி தெருக்கோடியில் உலவும் ரசிகரடி
ஜாடையில் இவரும் ராமனடி செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி பேரனடி
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை நான் அறிந்தே சொன்னேன்டி மானே
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
Lyrics in English
Mappillai Ragasiyam Sollava Naan Sollava
Mappillai Ragasiyam Sollava Naan Sollava
En Madiyil Ulla Kadhai Allava
Asaiyil Ivar Poonai Naan Arinthe Sonnendi Maane
Mappillai Ragasiyam Sollava Naan Sollava
Sathira Sothukku Kaathirupaar Ivar Kaathirupaar
Pirar Sapitta Ilaiyilum Sapiduvar
Sathira Sothukku Kaathirupaar Ivar Kaathirupaar
Pirar Sapitta Ilaiyilum Sapiduvar
Maalaiyil Kulikum Mainaradi Ivar Manathuku Kilavivum Kumariyadi Kumariyadi
Mappillai Ragasiyam Sollava Naan Sollava
Mappillai Padithathu Vedhamadi Vedhamadi
Avar Manathil Irupathu Boothamadi
Udhadil Punnagai Veshamadi
Udhadil Punnagai Veshamadi
Naan Ullathai Sonnal Rosamadi Rosamadi
Mappillai Ragasiyam Sollava Naan Sollava
Kodiyil Ivarum Oruvaradi Oruvaradi
Therukodiyil Ulavum Rasigaradi
Kodiyil Ivarum Oruvaradi Oruvaradi Therukodiyil Ulavum Rasigaradi
Jadaiyil Ivarum Ramanadi Seiyum Sarasathil Kannanin Peranadi Peranadi
Mappillai Ragasiyam Sollava Naan Sollava
En Madiyil Ulla Kadhai Allava
Asaiyil Ivar Poonai Naan Arinthe Sonnendi Maane
Mappillai Ragasiyam Sollava Naan Sollava
Song Details |
|
---|---|
Movie Name | Arangetram |
Director | K. Balachander |
Stars | Sivakumar, Prameela, S.V. Subbaiah, M.N. Rajam, Shashikumar, Kamal Haasan, Jayachitra, Jayasudha |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1973 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
பிரமாதம்
ReplyDelete