Sunday, December 13, 2020

Aaramba Kaalaththil Song lyrics in Tamil

 Aaramba Kaalaththil Song lyrics in Tamil

PS: ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும்
SPB: உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆதிலே சுகம் இருக்கும்

SPB: சின்ன சின்ன மச்சம் ஒன்று உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்
சின்ன சின்ன மச்சம் ஒன்று உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன்
PS: கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை இன்னும் என்று இதழைக் கேட்பதேன்
கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை இன்னும் என்று இதழைக் கேட்பதேன்
SPB: கேட்டால் தருவேன் கேளடி கண்ணே கேட்டால் தருவேன் கேளடி கண்ணே
PS: கேளாமல் தந்தால் என்ன
SPB: ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆதிலே சுகம் இருக்கும்

SPB: தொட்டில் இட்ட மொட்டு இரண்டு துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்
தொட்டில் இட்ட மொட்டு இரண்டு துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன்
PS: காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்
காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன்
SPB: மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்
PS: அதுதானே பெண் என்பது
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும்
SPB: உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்
அம்மம்மா ஆதிலே சுகம் இருக்கும்

Lyrics in English

PS: Aaramba Kaalaththil Athu Irukum
Aaramba Kaalaththil Athu Irukum Ammamma Athile Ethu Irukum
SPB: Unakum Enakum Nerukam Thuvakam
Aaramba Kaalaththil Payam Irukum Ammamma Athile Ethu Irukum
Ammamma Athile Ethu Irukum

SPB: Chinna Chinna Macham Ontru Un Udhatin Mel Irunthu Ennaiye Paarpathen
Chinna Chinna Macham Ontru Un Udhatin Mel Irunthu Ennaiye Paarpathen
PS: Kanni Thantha Mutham Ontru Kaanavillai Innum Entru Idzhalai Ketpathen
Kanni Thantha Mutham Ontru Kaanavillai Innum Entru Idzhalai Ketpathen
SPB: Kettal Tharven Kealadi Kanne Kettal Tharven Kealadi Kanne
PS: Kealamal Thantaal Enna
SPB: Aaramba Kaalaththil Payam Irukum Ammamma Athile Ethu Irukum
Ammamma Athile Ethu Irukum

SPB: Thottil Itta Mottu Irandu Thulli Thulli Nenjai Thottu Ennaiye Velvathen
Thottil Itta Mottu Irandu Thulli Thulli Nenjai Thottu Ennaiye Velvathen
PS: Kadhalarku Pothai Vathu Kannirendum Mella Mella Ethaiyo Solvathen
Kadhalarku Pothai Vathu Kannirendum Mella Mella Ethaiyo Solvathen
SPB: Meniyai Paarthal Gnaniyum Saranam Meniyai Paarthal Gnaniyum Saranam
PS: Athuthane Pennmai Enbathu
Aaramba Kaalaththil Athu Irukum Ammamma Athile Ethu Irukum
SPB: Unakum Enakum Nerukam Thuvakam
Aaramba Kaalaththil Payam Irukum Ammamma Athile Ethu Irukum
Ammamma Athile Ethu Irukum

Song Details

Movie Name Arangetram
Director K. Balachander
Stars Sivakumar, Prameela, S.V. Subbaiah, M.N. Rajam, Shashikumar, Kamal Haasan, Jayachitra, Jayasudha
Singers S.P. Balasubrahmanyam, P. Susheela
Lyricist Kannadasan
Musician V. Kumar
Year 1973

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***