Tuesday, December 8, 2020

Ambalavaananai Nambiya Song lyrics in Tamil

 Ambalavaananai Nambiya Song lyrics in Tamil

அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்

அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்
அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்
தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்
தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும்
சலங்கைக் காலும் மயங்கும் கண்ணும் ஒருமுறை
அகந்தையில் விழுந்தபின் அவனிடம் அருள் பெரும்
அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்

ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு
ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு
நவரசம் நவகுணம் நவமணி
நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ
நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ
நான் யார் நீ யார் நாம் யார்
நான் யார் இறைவனின் சபைதனில்
நீ யார் கலைகளில் அவனிடம் நாம் யார் நான் யார் நீ யார்

கட்டுக்குழல் சுற்றி சுழலவும்
நெற்றிச் சிறு முத்துச் சிதறவும்
ஒற்றைச் சிறு காலில் நடனமும்
மற்றைச் சிறு காலில் புவனமும்
பற்றித் தரும் நாதன் அவனது அருள் வேண்டும்

இடமோ இல்லை வலமோ எதிலே அவன் பலமோ
இடமோ இல்லை வலமோ
இரண்டும் இல்லை எனில் திரண்ட பூமி இது
எந்த நேரமதில் விழுமோ
பின்பு எழுமோ அவனைத் தொழுமோ
மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில் மானிடன் கவி பாட
மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில் வலுவுடன் நடமாட

மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில் மானிடன் கவி பாட
மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில் வலுவுடன் நடமாட
திருமுகம் நடமாட
தந்தோம் தந்தோம் தருவோமென தருவான் அருளாக
அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்

Lyrics in English

Ambalavaananai Nambiya Pergalum Aanantha Nadamaaduvar

Ambalavaananai Nambiya Pergalum Aanantha Nadamaaduvar
Ambalavaananai Nambiya Pergalum Aanantha Nadamaaduvar
Thanpalam Theriyamal Sabaiyeri Vizhaiyadum
Thanpalam Theriyamal Sabaiyeri Vizhaiyadum
Salangai Kaalum Mayangum Kannum Orumurai
Aganthaiyil Vizhunthapin Avanidam Arum Perum
Ambalavaananai Nambiya Pergalum Aanantha Nadamaaduvar

Yelisai Kadalelu PuviYelu Naal Yelu
Yelisai Kadalelu PuviYelu Naal Yelu
Navarasam Navakunam Navamani
Naatiya Nayagan Kodiya Kalaiyandro
Naatiya Nayagan Kodiya Kalaiyandro
Naan Yaar Nee Yaar Naam Yaar
Naan Yaar Iraivanin Sabaithanil
Nee Yaar Kalaigalil Avanidam Naam Yaar Naan Yaar Nee Yaar

Kattukulal Sutri Sulalavum
Netri Siru Kalil Nadanamum
Mattrari Siru Kalil Puvanamum
Patri Tharum Nathan Avanathu Arul Vendum

Idamo Illai Valamo Ethile Avan Palamo
Idamo Illai Valamo
Irandu Illai Enil Thiranda Boomi Idhu
Entha Neramathil Vizhumo
Pinbu Ezhumo Avanai Thozhumo
Maanudan Aadidum Nayagan Paarvaiyil Maanidan Kavi Paada
Maluvudan Aadidum Mannavan Saibaiyil Valuvudan Nadamaada

Maanudan Aadidum Nayagan Paarvaiyil Maanidan Kavi Paada
Maluvudan Aadidum Mannavan Saibaiyil Valuvudan Nadamaada
Thirumugam Nadamaada
Thanthom Thanthom Tharuvomena Tharuvan Arulaaga
Ambalavaananai Nambiya Pergalum Aanantha Nadamaaduvar

Song Details

Movie Name Thiruneelakandar
Director Jambulingam
Stars T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi
Singers T.R. Mahalingam
Lyricist Kannadasan
Musician C.N. Pandurangan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***