Tuesday, December 8, 2020

Kadalil Vizhuntha Or Kakkai Song lyrics in Tamil

 Kadalil Vizhuntha Or Kakkai Song lyrics in Tamil

கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
கனல் படும் பாம்புக்கும் கரையினில் மீனுக்கும்
துணைக் கொண்டு வந்தவன் நீலகண்டம்
துணைக் கொண்டு வந்தவன் நீலகண்டம்
கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

அச்சம் பயம் என்று அஞ்சி நின்றோரிடம்
அச்சம் பயம் என்று அஞ்சி நின்றோரிடம்
அச்சமயம் வருவான் நீலகண்டம்
தற்சமயம் எனக்கு சிற்சபை நாயகன்
தற்சமயம் எனக்கு சிற்சபை நாயகன்
தன்னபயம் தருவான் நீலகண்டம்
தன்னபயம் தருவான் நீலகண்டம்
கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்

நீரினிலே பிறந்து நெருப்பினிலே முடிக்கும்
நீளப் பெருங்கதையே நீலகண்டம்
நெருப்பை அணைக்கும் முன்னே இருப்பது என்னவென்று
பொறுப்பைக் கொடுத்து விட்டேன் நீலகண்டம்

மோகத்திருந்த என்னை மோனத்தில் மூழ்க வைத்து
மோகத்திருந்த என்னை மோனத்தில் மூழ்க வைத்து
யோகத்தைத் தந்தருள்வான் நீலகண்டம்
தேகத்தில் உள்ள பசி தீர்ந்தது தீர்ந்ததென்று
தேகத்தில் உள்ள பசி தீர்ந்தது தீர்ந்ததென்று
ஞானப் பசியை வைப்பான் நீலகண்டம்
ஞானப் பசியை வைப்பான் நீலகண்டம்
கடலில் விழுந்த ஓர் காக்கையை பார்த்ததும்
கரை சொல்ல வந்தவன் நீலகண்டம்
நீலகண்டம் நீலகண்டம் நீலகண்டம் நீலகண்டம்

Lyrics in English

Kadalil Vizhuntha Or Kakkai Paarthathum
Karai Solla Vanthavan Neelakandam
Kadalil Vizhuntha Or Kakkai Paarthathum
Karai Solla Vanthavan Neelakandam
Kanal Padum Paambuku Karaiyinil Meenukum
Thunai Kondu Vanthavan NeelaKandam
Thunai Kondu Vanthavan NeelaKandam
Kadalil Vizhuntha Or Kakkai Paarthathum
Karai Solla Vanthavan Neelakandam

Acham Payam Endru Anji Ninroridam
Acham Payam Endru Anji Ninroridam
Achamayam Varuvan Neelakandam
Tharchamayam Enakku Sirsabai Nayagan
Tharchamayam Enakku Sirsabai Nayagan
Thannapayam Tharuvan Neelakandam
Thannapayam Tharuvan Neelakandam
Kadalil Vizhuntha Or Kakkai Paarthathum
Karai Solla Vanthavan Neelakandam

Neerinile Piranthu Nerupinile Mudikum
Neela Pernkadhaiye Neelakandam
Nerupai Anaikum Munne Irupathu Ennavendru
Porupai Koduthu Vitten Neelakandam

Mogathiliruntha Ennai Mounathil Moolga Vaithu
Mogathiliruntha Ennai Mounathil Moolga Vaithu
Yogathai Thantharulvan Neelakandam
Theagathil Ulla Pasi Theerinthathu Theerinthathendru
Theagathil Ulla Pasi Theerinthathu Theerinthathendru
Gyana Pasiyai Vaipan Neelakandam
Gyana Pasiyai Vaipan Neelakandam
Kadalil Vizhuntha Or Kakkai Paarthathum
Karai Solla Vanthavan Neelakandam
Neelakandam Neelakandam Neelakandam Neelakandam

Song Details

Movie Name Thiruneelakandar
Director Jambulingam
Stars T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi
Singers T.R. Mahalingam
Lyricist Kannadasan
Musician C.N. Pandurangan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***