Tuesday, December 8, 2020

Nattiya Kalai Engal Song lyrics in Tamil

 Nattiya Kalai Engal Song lyrics in Tamil

நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா
நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா
பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள் ஆஆஆஆ
பாட்டியல் பொருள் வேதம் பதமான பாவங்கள்
காட்டிய கலைவாணனே
காட்டிய கலைவாணனே எங்கள் காவிய நடராஜனே
நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா

அகமெனும் இல்வாழ்வு மானானது
புறமெனும் பெருவாழ்வு மழுவானது
அகமெனும் இல்வாழ்வு மானானது
புறமெனும் பெருவாழ்வு மழுவானது
அரக்கனை மிதித்தாடும் இரக்கத்தை மதித்தாடும் ஆஆஆஆ
அரக்கனை மிதித்தாடும் இரக்கத்தை மதித்தாடும்
அம்பலம் பொன்னானது ஆடும் அம்பலம் பொன்னானது
நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா

வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார்
அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான்
வந்தோம் வந்தோம் என்று பலர் கூடுவார்
அருள் தந்தோம் தந்தோம் என்று அவன் ஆடுவான்

உணர்ந்தோம் உன்னை என்று எவர் பாடுவார் ஆஆஆஆ
உணர்ந்தோம் உன்னை என்று எவர் பாடுவார்
இந்த உலகங்கள் அவனோடு உறவாடி நடனமிடும்
நாட்டியக் கலை எங்கள் நாயகன்
அந்நாளில் கூட்டிய கலை அல்லவா

Lyrics in English

Nattiya Kalai Engal Nayagan
Annaalil Koodiya Kalai Allava
Nattiya Kalai Engal Nayagan
Annaalil Koodiya Kalai Allava
Paatiyal Porul Vetham Pathamaana Paavangal Ahhh
Paatiyal Porul Vetham Pathamaana Paavangal
Kattiya Kalaivaanane
Kattiya Kalaivaanane Engal Kaaviya Nadaraajane
Nattiya Kalai Engal Nayagan
Annaalil Koodiya Kalai Allava

Agamenum Ilvazhvum Maanaanathu
Puramenum Peruvazhuvu Maluvaanathu
Agamenum Ilvazhvum Maanaanathu
Puramenum Peruvazhuvu Maluvaanathu
Arakanai Mithithaadum Irakathai Mathithadum Ahhh
Arakanai Mithithaadum Irakathai Mathithadum
Ambalam Ponnanathu Aadum Ambalam Ponnanathu
Nattiya Kalai Engal Nayagan
Annaalil Koodiya Kalai Allava

Vanthom Vanthom Endru Palar Kooduvaar
Arul Thanthom Thanthom Endru Avan Aaduvaan
Vanthom Vanthom Endru Palar Kooduvaar

Unarnthom Unnai Endru Evar Paaduvaar Ahhh
Unarnthom Unnai Endru Evar Paaduvaar
Intha Ulagangal Avanodu Uravaadi Nadanamidum
Nattiya Kalai Engal Nayagan
Annaalil Koodiya Kalai Allava

Song Details

Movie Name Thiruneelakandar
Director Jambulingam
Stars T.R. Mahalingam, Sowcar Janaki, R.S. Manohar, Pushpamala, Suruli Rajan, M. Bhanumathi
Singers T.R. Mahalingam
Lyricist Kannadasan
Musician C.N. Pandurangan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***