Saturday, November 28, 2020

Yendi Kanna Athisayama Song lyrics in Tamil

 Yendi Kanna Athisayama Song lyrics in Tamil

ஏண்டி  கண்ணா அதிசயமா எங்கே போவே ரகசியமா
உன்னைப் புரியாதா ஒளிஞ்சாத தெரியாதா
எங்கே மறைந்தாலும் அங்கே வருவேன் நான்

ஏண்டி  கண்ணா அதிசயமா எங்கே போவே ரகசியமா
உன்னைப் புரியாதா ஒளிஞ்சாத தெரியாதா
எங்கே மறைந்தாலும் அங்கே வருவேன் நான்

எங்கோ ஏதோ ராஜ்ஜியமாம் எவனோ ஒருத்தன் ராஜாவாம்
அங்கே ஒருத்தி வந்தாளாம் அவனும் அவளைப் பார்த்தானாம் ஆஹா ஆஹா
கள்ளனகை புரிவதென்ன ஆஹா ஆஹா
கொள்ளையிட நினைத்ததென்ன ஆஹா அஹா
அள்ளி வந்த பொருள்களென்ன ஆஹா ஓஹோ
இன்னும் அதை மறைப்பதென்ன
ஏண்டி  கண்ணா அதிசயமா எங்கே போவே ரகசியமா
உன்னைப் புரியாதா ஒளிஞ்சாத தெரியாதா
எங்கே மறைந்தாலும் அங்கே வருவேன் நான்

வானில் பறக்கும் வல்லூறு வேடன் கண்ணில் தெரியாதா
மேகம் மூடும் வெண்ணிலவை வானம் பார்க்க முடியாதா ஆஹா ஆஹா
மன்மதனை அறிவாயோ ஓஹோ ஓஹோ
அவன் மறைத்ததும் அறிவாயோ ஆஹா ஆஹா
ரதியவள் கண்களிலே ஆஹா ஆஹா
அவன் தெரிவதும் அறிவாயோ

தந்திரத்தில் கனிந்ததெல்லாம் ஆஹா ஓஹோ
என் மந்திரத்தில் விழுந்துவிடும் ஆஹா ஆஹா
அந்தரத்தில் பறந்தாலும் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
என் கண்களுக்குத் தெரிந்துவிடும்
ஏண்டி  கண்ணா அதிசயமா எங்கே போவே ரகசியமா
உன்னைப் புரியாதா ஒளிஞ்சாத தெரியாதா
எங்கே மறைந்தாலும் அங்கே வருவேன் நான்

Lyrics in English

Yendi Kanna Athisayama Enge Pove Rasiyama
Unnai Puriyatha Olinja Theriyatha
Enge Marainthalum Ange Varuven Naan

Yendi Kanna Athisayama Enge Pove Rasiyama
Unnai Puriyatha Olinja Theriyatha
Enge Marainthalum Ange Varuven Naan

Engo Yetho Rajiyamam Evano Oruthan Rajavam
Ange Oruthi Vanthalam Avanum Avalam Paarthanaam Ah Ah
Kallanagai Purivathenna Ahh Ah Oh oh
Kollaiyida Ninaithenna Ahh Ahh
Alli Vantha Porulgallenna Ahh Ahh
Innum Adhai Maraipathenna
Yendi Kanna Athisayama Enge Pove Rasiyama
Unnai Puriyatha Olinja Theriyatha
Enge Marainthalum Ange Varuven Naan

Vaanil Parakum Vallooru Vedan Kannil Theriyatha
Megam Moodum Vennilavai Vanam Paarka Mudiyatha Ah ah
Manmathanai Arivayo Ah Ah Oh Oh
Avan Marainthathum Arivayo Ah Ah
Rathiyaval Kangalile Ah Ah
Avan Therivathum Arivayo

Thanthirathil Kaninthathellam Ah Ah
En Manthirathil Vizhunthuvidum Ah Oh
Antharathil Paranthalum Ah Ah Ah Ah
En Kangaluku Therinthuvidum
Yendi Kanna Athisayama Enge Pove Rasiyama
Unnai Puriyatha Olinja Theriyatha
Enge Marainthalum Ange Varuven Naan

Song Details

Movie Name Nawab Narkali
Director C.V. Rajendran
Stars Jaishankar, Lakshmi, Nagesh, V. K. Ramasamy, Rama Prabha
Singers L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***