Saturday, November 28, 2020
Yemma Kanna Athisayama Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/28/2020
Yemma Kanna Athisayama Song lyrics in Tamil
ஏம்மா கண்ணா அதிசயமா எங்கே போவே ரகசியமா
உன்னைப் புரியாதா ஒளிஞ்சாத தெரியாதா
எங்கே மறைந்தாலும் அங்கே வருவேன் நான்
கள்ள நகை புரிவதென்ன கொள்ளையிட நினைப்பதென்ன
அள்ளி வந்த பொருள்களென்ன இன்னும் அதை மறைப்பதென்ன
ஏம்மா கண்ணா அதிசயமா எங்கே போவே ரகசியமா
உன்னைப் புரியாதா ஒளிஞ்சாத தெரியாதா
எங்கே மறைந்தாலும் அங்கே வருவேன் நான்
மன்மதனை அறிவாயோ அவன் மறைவதும் அறிவாயோ
ரதியவள் கண்களிலே அவன் தெரிவதும் அறிவாயோ
ஏம்மா கண்ணா அதிசயமா எங்கே போவே ரகசியமா
உன்னைப் புரியாதா ஒளிஞ்சாத தெரியாதா
எங்கே மறைந்தாலும் அங்கே வருவேன் நான்
Lyrics in English
Yemma Kanna Athisayama Enge Pove Ragasiyama
Unnai Puriyatha Olinja Theriyatha
Enge Marainthalum Ange Varuven Naan
Kalla Nagai Purivathenna Kollaiyida Ninaipathenna
Alli Vantha Porulkalenna Innum Adhai Maraipathenna
Yemma Kanna Athisayama Enge Pove Ragasiyama
Unnai Puriyatha Olinja Theriyatha
Enge Marainthalum Ange Varuven Naan
Manmathanai Arivaayo Avan Maraivathum Arivaayo
Rathiyaval Kangalile Avan Therivathum Arivaayo
Yemma Kanna Athisayama Enge Pove Ragasiyama
Unnai Puriyatha Olinja Theriyatha
Enge Marainthalum Ange Varuven Naan
Song Details |
|
---|---|
Movie Name | Nawab Narkali |
Director | C.V. Rajendran |
Stars | Jaishankar, Lakshmi, Nagesh, V. K. Ramasamy, Rama Prabha |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***