Saturday, November 28, 2020

Ponnar Meniyane Song lyrics in Tamil

 Ponnar Meniyane Song lyrics in Tamil

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மண்ணே மாமணியே மழைப்பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
பொன்னார் மேனியனே ஆஆ

சம்போ மகாதேவா சம்போ மகாதேவா

அன்புடையோர் மனது வைத்தால் சிவபெருமானே சிவபெருமானே சிவபெருமானே
அன்புடையோர் மனது வைத்தால் சிவபெருமானே ஆண்டி கூட அரசன் ஆவான்
ஆண்டி கூட அரசன் ஆவான் சிவபெருமானே சிவபெருமானே
சிவபெருமானே சிவபெருமானே

தெருக் கோடியிலே நின்றவனும் சிவபெருமானே
பல கோடியிலே புரள்வான்
தெருக் கோடியிலே நின்றவனும் சிவபெருமானே
பல கோடியிலே புரள்வான் சிவபெருமானே சிவபெருமானே
சிவபெருமானே சிவபெருமானே
ஓடி ஓடிப் போனவனும் சிவபெருமானே
திரும்பி உன்னிடமே வருவான்
ஓடி ஓடிப் போனவனும் சிவபெருமானே
திரும்பி உன்னிடமே வருவான் சிவபெருமானே சிவபெருமானே
சிவபெருமானே சிவபெருமானே

மாடோட்டி மைத்துனனே சிவபெருமானே 
நானும் காரோட்டி ஆனவனே சிவபெருமானே சிவபெருமானே
சிவபெருமானே சிவபெருமானே
காரோட்டிப் போனவனை சிவபெருமானே செல்வத் தேரோட்ட வைத்தவனே
சிவபெருமானே சிவபெருமானே சிவபெருமானே சிவபெருமானே

சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சதாசிவ
சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சதாசிவ
சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சதாசிவ
சதாசிவ சதாசிவ சதாசிவ
சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சதாசிவ
சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சாம்ப சதாசிவ சதாசிவ

Lyrics in English

Ponnar Meniyane Pulitholai Araikisaithu
Minnar Senjjadaimel Milir Kondrai Yaninthavane
Manne Maamaniye Mazhaipaadiyul Maanikame
Anne Unnaiyallal Ini Yarai Ninaikene
Ponnar Meniyane Ah ah

Sambo Mahadeva Sambo Mahadeva

Anbudaiyor Manathu Vaithal Sivaperumane Sivaperumane Sivaperumane
Anbudaiyor Manathu Vaithal Sivaperumane Sivaperumane Sivaperumane
Aandi Koda Arasan Aavaan Sivaperumane Sivaperumane
Sivaperumane Sivaperumane

Therukodiyile Nitravanum Sivaperumane
Pala Kodiyile Puralvaan
Therukodiyile Nitravanum Sivaperumane
Pala Kodiyile Puralvaan Sivaperumane Sivaperumane
Sivaperumane Sivaperumane
Odi Odi Ponavanum Sivaperumane
Thrimbi Unnidame Varuvaan
Odi Odi Ponavanum Sivaperumane
Thrimbi Unnidame Varuvaan Sivaperumane Sivaperumane
Sivaperumane Sivaperumane

Maattodi Maithunane Sivaperumane
Naanum Kaarodi Aanavane Sivaperumane Sivaperumane
Sivaperumane Sivaperumane
Kaarodi Ponavane Sivaperumane Selva Therotta Vaithavane
Sivaperumane Sivaperumane Sivaperumane Sivaperumane

Samba Sathasiva Samba Sathasiva Samba Sathasiva Sathasiva
Samba Sathasiva Samba Sathasiva Samba Sathasiva Sathasiva
Samba Sathasiva Samba Sathasiva Samba Sathasiva Sathasiva
Sathasiva Sathasiva Sathasiva
Samba Sathasiva Samba Sathasiva Samba Sathasiva Sathasiva
Samba Sathasiva Samba Sathasiva Samba Sathasiva Sathasiva

Song Details

Movie Name Nawab Narkali
Director C.V. Rajendran
Stars Jaishankar, Lakshmi, Nagesh, V. K. Ramasamy, Rama Prabha
Singers M.S. Viswanathan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***