Saturday, November 28, 2020
Chappathi Chappathi Than Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/28/2020
Chappathi Chappathi Than Song lyrics in Tamil
ALR: சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்
ANG: வாட் சப்பாத்தி அது எப்படி இருக்கும்
ALR: சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்
சவ்வு ரொட்டி இல்ல சவ்வு ரொட்டி அது அது
சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்
அவனுக்கும் அவளுக்கும் வருவது காதல்
ஆனாலும் அவன் அவனே தான் அவள் அவளே தான்
அரிசியும் உளுந்தும் சேர்ந்தது தோசை
ஆனாலும் அரிசி அரிசி தான் உளுந்து உளுந்து தான்
ANG: உளுந்து என்னா உளுந்து
ALR: உளுந்துன உளுந்து டால் டால்
சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்
ALR: கொடியில் வந்தது மல்லிகைப்பூ அது கொண்டையில் ஏறுதம்மா
கொம்பில் முளைத்த முருங்கைக் காய்கள் குழம்புக்குப் போகுதம்மா
குழம்புக்குப் போகுதம்மா
ANG: முறுக்குக்காய் என்னது முறுக்குக்காய்
ALR: ட்ரம்ஸ்டிக் ட்ரம்
ALR: செடியில் பிறந்த பருத்தியிலிருந்து சேலைகள் வளருதம்மா
சேரும் ஆம்பிள பொம்பிளைக்கெல்லாம் திருமணம் ஆகுதம்மா
ஆம்பிளை ஆம்பிளைதான் பொம்பிளை பொம்பிளைதான்
ஆம்பிளை ஆம்பிளைதான் பொம்பிளை பொம்பிளைதான்
சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்
ALR: வெள்ளரிக் காயை பழுக்க விட்டாலது வெள்ளரிப் பழமாகும்
விதையை எடுத்து பூமியில் நட்டால் மறுபடி காயாகும்
ம் மறுபடி காயாகும்
ANG: வெள்ளரிப் பழம் அது எப்படி இருக்கும் வெள்ளரிப் பழம்
ALR: உன் பேஸ் மாதிரி இருக்கும்
காதல் பழுத்தால் ஒரு நாள் அதுவும் கல்யாணமாகிவிடும்
கல்யாணம் முடிஞ்சா பொம்பிளை வயித்தில் மறுபடி பிஞ்சு வரும்
காதல் காதல்தான் கல்யாணம் கல்யாணம்தான்
Both: லவ்வு லவ்வுதான் மேரேச்சு மேரேச்சுதான்
லவ்வு லவ்வுதான் மேரேச்சு மேரேச்சுதான்
Lyrics in English
ALR: Chappathi Chappathi Than Rotti Rotti Than
ANG: What Chappathi Adhu Eppadi Irukum
ALR: Chappathi Chappathi Than Rotti Rotti Than
Chavvu Rotti Illa Chavvu Rotti Adhu Adhu
Chappathi Chappathi Than Rotti Rotti Than
Avanukum Avalukum Varuvathu Kadhal
Aanaalum Avan Avane Than Aval Avale Than
Arisiyum Ulunthum Sernthathu Thoosai
Aanaalum Arisi Arisithan Ulunthu Ulunthuthan
ANG: Ulunthu Enna Ulunthu
ALR: Ulunthuna Ulunthu Dal Dal
Chappathi Chappathi Than Rotti Rotti Than
ALR: Kodiyil Vanthathu Malligaipoo Adhu Kondaiyil Yeruthamma
Kombil Mulaitha Murungai Kaigal Kuzhambuku Poguthamma
Kuzhambuku Poguthamma
ANG: Murukukaai Ennathu Murukukaai
ALR: Drumstick Drum
ALR: Chediyil Pirantha Paruthiyilirunthu Selaigal Valaruthamma
Serum Ambala Pombalaikellam Thirumanam Aaguthamma
Ambala Ambalathan Pombala Pombalathan
Ambala Ambalathan Pombala Pombalathan
Chappathi Chappathi Than Rotti Rotti Than
ALR: Vellarikayai Pazhuka Vittalathu Vellari Pazhamagum
Vithaiyai Eduthu Boomiyil Nattal Marubadi Kayagum MM Marubadi Kayagum
ANG: Vellari Pazham Adhu Epadi Irukum Vellar Pazham
ALR: Un Face Mathiri Irukum
Kadhal Pazhuthal Oru Naal Adhuvum Kalyamagividum
Kalyanam Mudinja Ponbala Vayithil Marupadi Pinchu Varum
Kadhal Kadhalthan Kalyanam Kalyanamthan
Both: Loveu Loveuthan Marriage Marriagethan
Loveu Loveuthan Marriage Marriagethan
Song Details |
|
---|---|
Movie Name | Nawab Naarkali |
Director | C.V. Rajendran |
Stars | Jaishankar, Lakshmi, Nagesh, V. K. Ramasamy, Rama Prabha |
Singers | A.L. Raghavan, L.R. Anjali |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***