Friday, November 27, 2020

Tick Tick MGR Song lyrics in Tamil

 Tick Tick MGR Song lyrics in Tamil

PS: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
TMS: டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
PS: காதல் உலகத்தின் தாளம்
TMS: கெட்டி மேளம் மணக்கோலம்
PS: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
TMS: டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
Both: காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்

TMS: ஓடும் நதியினில் சலசல என்றொரு ராகம் ராகம் ராகம்
PS: தேடும் பெண்ணுக்கு குளுகுளு என்றொரு மோகம் மோகம் மோகம்
TMS: ஆடும் இலைகள் அசைகின்ற ஓசை வாவா வாவா வாவா
PS: ஆசை நடுவில் நாணத்தின் ஓசை ஊஹம் ஊஹம் உஹம்
TMS: ஆசை உண்டானதால்
PS: ஓசை உண்டானது
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
TMS: டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
Both: காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்

TMS: தனிமையில் இருந்து அனல் விடும் மூச்சு ஹா ஹா ஹா
PS: தழுவிடும் இருவர் குளிர் விடும் மூச்சும் ஹ்ஹா ம்ஹ்ஹா ம்ஹ்ஹா
TMS: அன்புடன் மனைவி கணவனை அழைப்பாள் அம்மா அம்மா அம்மா
PS: ஆசையில் கணவன் மனைவியை அழைப்பான் அய்யா அய்யா அய்யா
ஆசை உண்டானதால்
TMS: ஓசை உண்டானது
PS: டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
TMS: டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
Both: காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்

Lyrics in English

PS: Tick Tick Tick Tick Tick Tick Tick Idhu Manasuku Thaalam
TMS: Tac Tac Tac Tac Tac Tac Tac Idhu Uravuku Thaalam
PS: Kadhal Ulagathil Thaalam
TMS: Ketti Melam Manakolam
PS: Tick Tick Tick Tick Tick Tick Tick Idhu Manasuku Thaalam
TMS: Tac Tac Tac Tac Tac Tac Tac Idhu Uravuku Thaalam
Both: Kadhal Ulagathil Thaalam Ketti Melam Manakolam

TMS: Odum Nathiyinil Salasala Endroru Ragam Ragam Ragam
PS: Thedum Pennuku Kulukulu Endroru Mogam Mogam Mogam
TMS: Aadum Ilaigal Asaikintra Osai Vava Vava Vava
PS: Asai Naduvil Naanayathin Osai Ohum Ohum Ohum
TMS: Asai Undanathal
PS: Osai Undanathu
Tick Tick Tick Tick Tick Tick Tick Idhu Manasuku Thaalam
TMS: Tac Tac Tac Tac Tac Tac Tac Idhu Uravuku Thaalam
Both: Kadhal Ulagathil Thaalam Ketti Melam Manakolam

TMS: Thanimaiyil Irunthu Anal Vidum Moochu Ha Ha Ha
PS: Thaluvidum Iruvar Kulir Vidum Moochu Mmha MmHa Mmha
TMS: Anbudan Manaivi Kanavanai Azhaipal Amma Amma Amma
PS: Asaiyil Kanavan Manaiviyai Azhaipan Ayya Ayya Ayya
Asai Undanathal
TMS: Osai Undanathu
PS: Tick Tick Tick Tick Tick Tick Tick Idhu Manasuku Thaalam
TMS: Tac Tac Tac Tac Tac Tac Tac Idhu Uravuku Thaalam
Both: Kadhal Ulagathil Thaalam Ketti Melam Manakolam

Song Details

Movie Name Nalla Neram
Director M.A. Thirumugam
Stars M.G. Ramachandran, K.R. Vijaya, Nagesh, Thengai Srinivasan, Sachu
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***