Saturday, November 28, 2020

Senjikottaiyai Aandu Song lyrics in Tamil

 Senjikottaiyai Aandu Song lyrics in Tamil

TMS: செஞ்சிக் கோட்டையை ஆண்டு கொண்டிருந்தான் தேசிங்கு மகராஜா
அந்த தேசிங்கு மேலே படை எடுத்தாண்டா நவாப்பு நவாப்பு நவாப்பு மகராஜா
Chorus: ராஜா நவாப்பு மகராஜா ராஜா நவாப்பு மகராஜா

TMS: சங்கராபரணி நதியின் கரையிலே
சங்கராபரணி நதியின் கரையிலே படை வந்து நின்றதடா
தானை முழக்கிய போர் முரசு அந்த செஞ்சிக்கு சென்றதடா
வழுதாவூரில் மகாமத்கானுக்கு திருமணம் நடந்ததாடா
மகாமத்கானோ மணத்தையும் வெறுத்து செஞ்சிக்கு வந்தாண்டா
Chorus: ராஜா நவாப்பு மகராஜா ராஜா நவாப்பு மகராஜா

ALR: ஆஹா ஆா்காட்டு நவாப்பை நான் கூறு போட்டு காட்டுவேன்
அறிவு கெட்ட மடையனை நான் ஓட ஓட விரட்டுவேன் ஆஹா விரட்டுவேன்
இடுப்பை ஒடிச்சிடுவேன்
போர்முகத்தில் அவன் படைகள் எலும்பை எண்ணிக் காட்டுவேன்
புறப்படுங்கள் படைகள் நானும் தலைவனாகச் செல்லுவேன்
தலைவனாகச் செல்லுவேன்

TMS: அமைதி கொள்ள வேண்டும் எந்தன் அன்புமிக்க நண்பா
ஆண்மை மிக்க மகமது செஞ்சி அடிமையாவதில்லை
நீலவேணி குதிரை உண்டு நீயும் உண்டு நண்பா
நெஞ்சில் உள்ள வீரம் இன்று செய்கையாகும் நண்பா

ALR: போரிடுவோம் போரிடுவோம் போரிடுவோம்

Chorus: அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து விழுங்கின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

TMS: கண்களிரண்டும் கலங்குவதறிந்தேன் செஞ்சியின் மகராணி
அதைக் கண்டிடும் காலம் இன்னும் வரவில்லை செஞ்சியின் மகராணி

TMS: வெற்றியை நினைத்தே செல்லுகின்றேன் நான் செஞ்சியின் மகராணி
அங்கு வீழ்ச்சி வந்தாலும் மனம் கலங்காதே செஞ்சியின் மகராணி

LRA: சென்று வருக எங்கள் தென்னவனே இந்த செஞ்சி நகராளும் மன்னவனே
சென்று வருக எங்கள் தென்னவனே இந்த செஞ்சி நகராளும் மன்னவனே
சேர்ந்திருக்கும் நாளைத் தேடுகின்றேன் தெய்வம் சேர்த்து வைக்கும் என்றே நம்புகிறேன்
மன்னரைப் பார்ப்பதுபோல் பார்க்கின்றேன் இந்த வாளுக்கு என் வாழ்த்துத் தருகின்றேன்
இந்த வாளுக்கு என் வாழ்த்துத் தருகின்றேன்

ALR: எட்டுத் திசைகளும் கொட்டிக் குமுறிடப் படபட படவெனப் போரிடு
TMS: வட்டக் குதிரையின் மீதில் அமர்ந்து சடசட சடவெனப் போரிடு
ALR: இரத்தக்களரியில் செஞ்சிக் கோட்டை கொடிகள் பறந்திடப் போரிடு
TMS: நவாப்புடன் அவன் சிம்மாசனமும் ஒடிந்து விழுந்திடப் போரிடு
Chorus: போரிடுவோம் போரிடுவோம் போரிடுவோம்

Lyrics in English

TMS: Senjikottaiyai Aandu Kondirunthan Desingu Maharaja
Antha Desingu Mele Padai Eduthaanda Nawab Nawab Nawab Maharaja
Chorus: Raja Nawab Maharaja Raja Nawab Maharaja

TMS: Sangaraparani Nathiyin Karaiyile
Sangaraparani Nathiyin Karaiyile Padai Vanthu Nintrathada
Thaanai Muzhakiya Por Murasu Senjiku Sentrathada
Vazhuthauril MahaMathkaanuku Thirumanam Nadanthathada
Mahamathkaane Manathaiyum Veruthu Senjiku Vanthaanda
Chorus: Raja Nawab Maharaja Raja Nawab Maharaja

ALR: Aha Arukaatu Nawabai Naan Kooru Pottu Kaatuven
Arivu Ketta Madaiyanai Naan Oda Oda Viraduven Aha Viraduven
Idupai Odichuduven
Pormugathil Avan Padaigal Elumbai Enni Kaatuven
Purapadungal Padaigal Naanum Thalaivanaga Selluven
Thalaivanaga Selluven

TMS: Amaithi Kollavendum Enthan Anbumikka Namba
Aanmai Mikka Mahamathu Senji Adimaiyavathillai
Neelaveni Kuthirai Undu Neeyum Undu Namba
Nenjil Ulla Veeram Indru Seikaiyagum Namba

ALR: Poriduvom Poriduvom Poriduvom

Chorus: Achamillai Achamillai Achamepathillaiye
Uchi Methu Vanidinthu Vizhukintra Pothilum
Achamillai Achamillai Achamepathillaiye

TMS: Kangalirendum Kalanguvatharinthen Senjiyin Maharani
Athai Kandidum Kaalam innum Varavillai Senjiyin Maharani

TMS: Vetriyai Ninaithe Sellukindren Naan Senjiyin Maharani
Angu Vizhchi Vanthalum Manam Kalankathe SEnjiyin Maharani

LRA: Sentru Varuga Thenavane Indha Senji Nagaralum Mannavane
Sentru Varuga Thenavane Indha Senji Nagaralum Mannavane
Sernthirukum Naalai Thedukindren Deivam Serthu Vaikum Endre Nambukiren
Mannarai Paarpathupol Paarkindren Indha Vaaluku En Vazhthu Tharukinren
Indha Vaaluku En Vazhthu Tharukinren

ALR: Ettu Thisaigalum Kotti Kumarida Patapata Patavena Poridu
TMS: Vatta Kuthirai Meethil Amarnthu Satasata satavena Poridu
ALR: Rathakalariyil Senji Kottai Kodigal Paranthida Poridu
TMS: Nawabudan Avan Simmashamum Odinthu Vizhunthida Poridu
Chorus: Poriduvom Poriduvom Poriduvom

Song Details

Movie Name Nawab Narkali
Director C.V. Rajendran
Stars Jaishankar, Lakshmi, Nagesh, V. K. Ramasamy, Rama Prabha
Singers T.M. Soundararajan L.R. Anjali & S.C. Krishnan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***