Friday, November 27, 2020
Unathu Vizhiyil Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/27/2020
Unathu Vizhiyil Song lyrics in Tamil
TMS: உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
PS: உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
என் கவிதை வாழ்வது
TMS: உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ
PS: கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காராணம் கூறுவதோ
உனைக் காண்பதென்ன சுகமோ உனைக் காண்பதென்ன சுகமோ
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
TMS: உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
என் கவிதை வாழ்வது
TMS: எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம்
எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம்
PS: பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில் என் உயிர் வாழ்கிறது
அது என்றும் வாழும் உறவு அது என்றும் வாழும் உறவு
Both: உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
ஆ கவிதை வாழ்வது
Lyrics in English
TMS: Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu
Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu
idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu
PS: Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu
Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu
En kavidhai vaazhvadhu
TMS: Uyir konda oviyam ondru Thunai vandhu saerndhadhendru
Manam konda inbamellaam Kadal konda vellamo
Uyir konda oviyam ondru Thunai vandhu saerndhadhendru
Manam konda inbamellaam Kadal konda vellamo
PS: Kannimaiyaadhu pennival nindraal Kaaranam kooruvadho
Unai kaanbadhenna sugamo Unai kaanbadhenna sugamo
Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu
TMS: Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu
En kavidhai vaazhvadhu
TMS: Enakkendru vaazhvadhu konjam Unakkendru vaazhum nenjam
Pani konda paarvai engum Padikkaadha kaaviyam
Enakkendru vaazhvadhu konjam Unakkendru vaazhum nenjam
Pani konda paarvai engum Padikkaadha kaaviyam
PS: Pon manam konda mannavan anbil En uyir vaazhgiradhu
Adhu endrum vaazhum uravu Adhu endrum vaazhum uravu
Both: Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu
Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu
Aa kavidhai vaazhvadhu
Song Details |
|
---|---|
Movie Name | Naan Yen Pirandhen |
Director | M. Krishnan |
Stars | M.G. Ramachandran, K.R. Vijaya, Kanchana, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | Sankar Ganesh |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***