Friday, November 27, 2020

Ennamma Sowkiyama MGR Song lyrics in Tamil

TMS: என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு
PS: ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சுக் கெடக்குது உசுரு

TMS: சின்னம்மா ஒடம்பிலே இப்போ சிரிக்குது காஞ்சிப்பட்டு
சிறுதேன் குழல் போலே பூங்குழல் மேலே தூங்குது மல்லிகை மொட்டு
சின்னம்மா ஒடம்பிலே இப்போ சிரிக்குது காஞ்சிப்பட்டு
சிறுதேன் குழல் போலே பூங்குழல் மேலே தூங்குது மல்லிகை மொட்டு
PS: பெண்மையிலே தேன் எடுத்து வந்தது தங்கத் தட்டு
பெண்மையிலே தேன் எடுத்து வந்தது தங்கத் தட்டு
உன் கண்களுக்கே விருந்து வைக்க பறந்தது காதல் சிட்டு
உன் கண்களுக்கே விருந்து வைக்க பறந்தது காதல் சிட்டு
TMS: என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு
PS: ஏதோ ஒங்க ஞாபகத்தாலே பொழச்சுக் கெடக்குது உசுரு

TMS: நாளரு மேனி பொழுதொரு வண்ணம் ஏறுது மெருகு அங்கே
அதை மாலையிலே பார்த்தா மனசினில் வெள்ளம் ஊறுது உருகுது இங்கே
நாளரு மேனி பொழுதொரு வண்ணம் ஏறுது மெருகு அங்கே
அதை மாலையிலே பார்த்தா மனசினில் வெள்ளம் ஊறுது உருகுது இங்கே
PS: அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்
அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம் அடைக்கலம் புகுந்தது நெஞ்சம்
நீ ஆளவந்தாய் நான் வாழ வந்தேன் இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்
நீ ஆளவந்தாய் நான் வாழ வந்தேன் இதில் ஆனந்தம் இனியென்ன பஞ்சம்
TMS: என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு
PS: ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு

Lyrics in English

TMS: Ennamma Sowkiyama Eppadi Erukuthu Manasu
PS: Yetho Unga Nyapagathale Polachu Kedakuthu Usuru

TMS: Sinnamma Udambile Ippa Sirikithu Kanchipattu
Siruthen Kulal Pole Poongulal Mele Thunguthu Malligai Mottu
Sinnamma Udambile Ippa Sirikithu Kanchipattu
Siruthen Kulal Pole Poongulal Mele Thunguthu Malligai Mottu
PS: Pennmaiyile Then Eduthu Vanthathu Thanga Tattu
Pennmaiyile Then Eduthu Vanthathu Thanga Tattu
Un Kangaluke Virunthu Vaika Paranthu Kadhal Chittu
Un Kangaluke Virunthu Vaika Paranthu Kadhal Chittu
TMS: Ennamma Sowkiyama Eppadi Erukuthu Manasu
PS: Yetho Unga Nyapagathale Polachu Kedakuthu Usuru

TMS: Naaloru Meni Pozhuthoru Vannam Yeruthu Merugu Ange
Ahai Maalaiyile Paartha Manasinil Vellam Oruthu Oruguthu Inge
Naaloru Meni Pozhuthoru Vannam Yeruthu Merugu Ange
Ahai Maalaiyile Paartha Manasinil Vellam Oruthu Oruguthu Inge
PS: Arupathu Naaligai Muzhuvathum Unnaidam Adaikalam Pugunthathu Nenjam
Arupathu Naaligai Muzhuvathum Unnaidam Adaikalam Pugunthathu Nenjam
Nee Aalavanthai Naan Vazha Vanthen Idhil Aananthan Iniena Panjam
Nee Aalavanthai Naan Vazha Vanthen Idhil Aananthan Iniena Panjam
TMS: Ennamma Sowkiyama Eppadi Erukuthu Manasu
PS: Yetho Unga Nyapagathale Polachu Kedakuthu Usuru

Song Details

Movie Name Naan Yen Pirandhen
Director M. Krishnan
Stars M.G. Ramachandran, K.R. Vijaya, Kanchana, Nagesh
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Vaali
Musician Sankar Ganesh
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***