Monday, November 23, 2020
Pattathu Rajavukku Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/23/2020
Pattathu Rajavukku Song lyrics in Tamil
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு

திட்டங்கள் அத்தனையும் புத்தம் புதுசு சிட்டுக்கள் சேர்ந்தவுடன் முடிவாச்சு

அழகினில் ராஜா ஸ்ரீராமன் அவருக்குத் தோழன் அனுமந்தன்

அயோத்தி நகரத்தில் முடிசூட்டு அடுத்தது இருக்குது விளையாட்டு

தசரத ராஜா தடுமாற தாயும் மகனும் இடம் மாற
கைகேயி திருநாள் கொண்டாட கதையே மாறுது ரெண்டாக
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
காக்கையின் கூட்டில் குயில் ஒன்று கானம் பாடுது தாய் என்று

சிறகு முளைத்து அது இன்று தேடுது உண்மைத் தாயன்பு

குயில் ராஜாவின் கண்ணிரண்டும் சொந்தக் கூட்டத்தை அறிந்து கலந்து விடும்
மகனும் தாயும் சேர்ந்துவிடும் இந்த மந்திரி வேலையும் முடிந்து விடும்
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
திட்டங்கள் அத்தனையும் புத்தம் புதுசு சிட்டுக்கள் சேர்ந்தவுடன் முடிவாச்சு
பட்டத்து ராஜாவுக்கு எட்டு வயசு பக்கத்து மந்திரிக்குப் புத்தி பெரிசு
Lyrics in English
Pattathu Rajavukku Ettu Vayasu Pakkathu Manthiriku Puthi Perusu

Thitangal Athanaiyum Putham Puthusu Sittukkal Sernthavudan Mudivachu

Azhaginil Raja Sriraman Avaruku Thozhan Anumanthan

Ayothi Nagarathil Mudisoottu Aduthathu Irukuthu Vizhaiyattu

Thasaratha Raja Thadumara Thaiyum Maganum Idam Maara
Kaikeye Thirunaal Kondada Kadhaiye Maaruthu Rendaga
Pattathu Rajavukku Ettu Vayasu Pakkathu Manthiriku Puthi Perusu
Kaakaiyin Koodil Kuyil Ondru Kaanam Paaduthu Thaai Endru

Siragu Mulaithu Adhu Indru Theduthu Unami Thaaiyanbu

Kuyil Rajavin Kannirendum Sontha Kootathai Arinthu Kalanthu Vidum
Maganum Thaayum Sernthuvidum Indha Manthiri Velaiyum Mudinthuvidum
Pattathu Rajavukku Ettu Vayasu Pakkathu Manthiriku Puthi Perusu
Thitangal Athanaiyum Putham Puthusu Sittukkal Sernthavudan Mudivachu
Pattathu Rajavukku Ettu Vayasu Pakkathu Manthiriku Puthi Perusu
Song Details |
|
---|---|
Movie name | Kanna Nalama |
Director | K. Balachander |
Stars | Gemini Ganesan, Jayanthi, Major Sundarrajan, Kumari Padmini, M.R.R. Vasu, Manorama |
Singers | L.R . Eswari |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***