Tuesday, November 24, 2020
Andavan Thodangi Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/24/2020
Andavan Thodangi Song lyrics in Tamil
ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேன்டா காசேதான் கடவுளடா
ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேன்டா காசேதான் கடவுளடா
ஆ காசேதான்
ஆ கடவுளடா
காசேதான் கடவுளடா
ஆ காசேதான்
ஆ கடவுளடா
காசேதான் கடவுளடா
லல் லல் லா லல லலஆஅ
அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு அர்ச்சனை செய்வோம் மலராலே
மலராலே
ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்
ஓம் ரூபாய நமஹ ஓம்
அழுக்கு நோட்டு நமஹ ஓம்
ஓம் வெள்ளி நாணயம் மஹா ஓம்
அட்லீஸ்ட் நயா பைசாய நம ஓம் ஆ ஆ ஆ
அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு அர்ச்சனை செய்வோம் மலராலே
தேங்காய் ஒடச்சு சூடத்தை ஏத்தி தரிசனம் செய்வோம் கிடச்சாலே
ஹா ஆஅ ஆஅஹ் ஹா
துட்டிருந்தா டீ அடிப்பேன் இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்
ஹ துட்டிருந்தா டீ அடிப்பேன் இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்
டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன்
ஹ டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன் ஜகா வாங்கி சைடுஅடிப்பேன்
பஜாரி கைத உன்ன நோட்டால அடிப்பேன்
ஆ காசேதான்
ஆ கடவுளடா
காசேதான் கடவுளடா
ஆ காசேதான்
ஆ கடவுளடா
காசேதான் கடவுளடா
ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேன்டா காசேதான் கடவுளடா
பெத்தெடுத்த தாய் தந்தையை தவிர பணத்தால் எதையும் பெறக்கூடும்
ஆஅஹ்ஹ்ம்ம் ஆஅஹ் ஹ்ம்ம் ஆஆஹா ஹ்ம்ம்
பெத்தெடுத்த தாய் தந்தையை தவிர பணத்தால் எதையும் பெறக்கூடும்
லஷ்மி ஒருத்தி கூட இருந்தால் லட்சியம் எல்லாம் நிறவேறும்
அஹ லட்சியம் எல்லாம் நிறைவேறும்
இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி சலாம் அடிக்கிறான்
இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி சலாம் அடிக்கிறான்
பேஞ்ச மழை ஓஞ்சு போனா
பேஞ்ச மழை ஓஞ்சு போனா சாஞ்ச எடம் காஞ்சு போனா
பேட்டையத்தான் மாத்திக்கினு டேரா அடிக்கிறான்
ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு அறிஞ்சுகிட்டேன்டா காசேதான் கடவுளடா
ஆ காசேதான்
ஆ கடவுளடா
காசேதான் கடவுளடா
ஆ காசேதான்
ஆ கடவுளடா
காசேதான் கடவுளடா
Lyrics in English
Aanadavan thodangi Aandigal varaiyil Kaasethaan kadavulada
Adi pattu odha pattu Arinjukittenda Kaasethaan kadavulada
Aanadavan thodangi Aandigal varaiyil Kaasethaan kadavulada
Adi pattu odha pattu Arinjukittenda Kaasethaan kadavulada
Kaasethaan
Kadavulada
Kaasethaan kadavulada
Kaasethaan
Kadavulada
Kaasethaan kadavulada
Lal lal laaa aaaa
Achadicha andha pachai notukku Archanai seivom malaraale
Malaarale
Aaa hmm aaa hmm aaa aaa hmmm Aa aa hmmm
Om rubaiya namaha om
Alukku nottu namaha om
Om velli naanayam maha om
Atleast naya paisaya nama om Aah
Achadicha andha pachai notukku Archanai seivom malaraale
Thengai odachu soodathai yeththi Darisanam seivom kidachaalae
Haaa aaa aaah haaa aaa aaahh
Dhuttu irundha tea adipen Illaangaati ee adippen
Sokka pesi nekka paathu Pocket adippen
Ha Dhuttu irundha tea adipen Illaangaati ee adippen
Sokka pesi nekka paathu Pocket adippen
Daav adippen dive adippen
Daav adippen dive adippen Jaga vaangi side adippen
Bajari kaithe unna nottala adippen
Kaasethaan
Kadavulada
Kaasethaan kadavulada
Kaasethaan
Kadavulada
Kaasethaan kadavulada
Aanadavan thodangi Aandigal varaiyil Kaasethaan kadavulada
Adi pattu odha pattu Arinjukittenda Kaasethaan kadavulada
Pethedutha thaai Thandhaiyai thavira Panathaal ethaiyum perakoodum
Aaah…hmm aaah hmm aaahaa hmmm Aaahhhmm
Pethedutha thaai Thandhaiyai thavira Panathaal ethaiyum perakoodum
Laksmhi oruthi kooda irundhaal Latchiyam ellaam niraiverum
Aha latchiyam ellaam niraiverum
Enna manusan enna oh ho Annaengiraan thambingraan
Galla pettiya kandaan kaati Salaam adikkiraan
Enna manusan enna oh ho Annaengiraan thambingraan
Galla pettiya kandaan kaati Salaam adikkiraan
Penja mazhai onju pona
Penja mazhai onju pona Saanja edam kaanju pona
Pettaiyathaan maathikinnu Dera adikkiraan
Aanadavan thodangi Aandigal varaiyil Kaasethaan kadavulada
Adi pattu odha pattu Arinjukittenda Kaasethaan kadavulada
Kaasethaan
Kadavulada
Kaasethaan kadavulada
Kaasethaan
Kadavulada
Kaasethaan kadavulada
Song Details |
|
---|---|
Movie name | Kasethan Kadavulada |
Director | Chitralaya Gopu |
Stars | R. Muthuraman, Lakshmi, Thengai Srinivasan, Srikanth, Manorama, Venniradai Moorthy, Rama Prabha, Suruli Rajan, Jayakumari |
Singers | M.S. Viswanathan, A.L. Raghavan, K. Veeramani |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***