Sunday, November 29, 2020
Oduthu Paar Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/29/2020
Oduthu Paar Song lyrics in Tamil
ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது
குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது
தூத்துக்குடியில் முத்துக்குளிக்கிற காட்சியை பாருங்க
இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
வங்காளத்தில் சேனைப்போகும் வேகம் பாருங்க
இந்திராகாந்தி அங்கே பேசும் மேடையை பாருங்க
காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க
காமராசர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க
சந்திர மண்டல கப்பல் போகுது தத்துவம் பாடும் சிப்பிகள் ஆடுது
மந்திரி சபைகள் ஒவ்வொரு நாளும் மாறுது பாருங்க
இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
பிறந்த நாளில் தலைவர் போடும் போஸ்டர் பாருங்க
போஸ்டர் போடும் வேலைதனிலே மாஸ்டர் பாருங்க
ஜெயித்தவங்க எம்எல்ஏவின் சிரிப்பை பாருங்க
ஜெயித்தப் பின்னே கட்சிமாறும் அழகைப் பாருங்க
குற்றாலத்தில் குரங்குகள் ஓடுது கும்பக்கோணத்தில் மாமாங்கம் நடக்குது
தூத்துக்குடியில் முத்துக்குளிக்கிற காட்சியை பாருங்க
இந்த பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
ஓடுது பார் நல்ல படம் ஓட்டுவது சின்னப்பொண்ணு
பொட்டி மேலே கண்ணப் போடுங்க
சின்னப் பொண்ணுக் கையில் காசப் போடுங்க
Lyrics in English
Oduthu paar nalla padam Ottuvadhu chinna ponnu
Potti melae kanna podunga
Chinna ponnu kaiyil Kaasa podunga
Oduthu paar nalla padam Ottuvadhu chinna ponnu
Potti melae kanna podunga
Chinna ponnu kaiyil Kaasa podunga
Kuthaalathil kurangugal Oduthu Kumbakonathil maamaangam nadakkudhu
Kuthaalathil kurangugal Oduthu Kumbakonathil maamaangam nadakkudhu
Thoothukkudiyil muthu kulikkira Kaatchiyai paarunga
Indha potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
Vangaalathil saenai pogum vaegam paarunga
Indhraa gaandhi angae paesum maedai paarunga
Kaamaraajar pinnaal nirkkum koottam paarunga
Karma veerar pakkam nirkkum sivaaji paarunga
Kaamaraajar pinnaal nirkkum koottam paarunga
Karma veerar pakkam nirkkum sivaaji paarunga
Chandhra mandala kappal pogudhu Thathuvam paadum sippigal aadudhu
Mandhiri sabaighal ovvoru naalum Maarudhu paarunga
Indha potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
Pirandha naalil thalaivar podum Poster paarunga
Poster podum vaelai thanilae Master paarunga
Jayithu vandha MLA vin sirippai paarunga
Jayitha pinnae katchi maarum azhaga paarunga
Kuthaalathil kurangugal Oduthu Kumbakonathil maamaangam nadakkudhu
Thoothukkudiyil muthu kulikkira Kaatchiyai paarunga
Indha potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
Oduthu paar nalla padam Ottuvadhu chinna ponnu
Potti melae kanna podunga
Chinna ponnu kaiyil kaasa podunga
Song Details |
|
---|---|
Movie Name | Needhi |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sowcar Janaki, Manorama, M.R.R. Vasu |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***