Sunday, November 29, 2020
Mappilaiya Paathukkadi Maina Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/29/2020
Mappilaiya Paathukkadi Maina Song lyrics in Tamil
மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிக்குடு நைசா தட்டி
கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ
உன் கோட்டையிலே எனக்கும் ஒரு மெத்தை இல்லையோ
கூடு விட்டு கூடு செல்லும் வித்தை இல்லையோ
உன் கோட்டையிலே எனக்கும் ஒரு மெத்தை இல்லையோ
மாப்பிள்ளைய ஹா மாப்பிள்ளைய
ஆஹா மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிகுடு நைசா தட்டி
ஆ ஆ ஹா ஆ ஆ ஹா
சாராயம் போய் விழுந்தா ஆராய புத்தி இல்லை
யாரோடும் பேசுதடி யாரோடும் பேசுதடி ஏதேனும் கேட்குதடி
மணக்கும் சின்னக்குட்டி இனிக்கும் வெல்லக்கட்டி
அணைச்சு என்னைக் கட்டி குடுத்தா என்ன குட்டி
உனக்கும் வெட்கமில்லே எனக்கும் துக்கமில்லே
உனக்கும் வெட்கமில்லே எனக்கும் துக்கமில்லே
போதை பொல்லாதடி
மாப்பிள்ளைய ஹா மாப்பிள்ளைய
ஆஹா மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிகுடு நைசா தட்டி
ஆ ஆ ஹா ஆ ஆ ஹா
இரவை இருட்டாக ஏன் படைச்சான் ஆண்டவனே
ஏதோ நடக்குமின்னு எண்ணி வச்சான் முன் அவனே
எண்ணி வச்சான் முன் அவனே
இரண்டும் சேர்ந்துவிட்டு தந்தனத் தந்தாம் பாட
விருந்து வேட்டையின்னு இந்திரலோகம் போக
மருந்து கையில் உண்டு மயக்கம் கண்ணில் உண்டு
இரண்டும் பெண்ணில் உண்டு ரசிப்போம் கட்டில் உண்டு
போதை பொல்லாதடி
மாப்பிள்ளைய ஹா மாப்பிள்ளைய
ஆஹா மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி
எனக்கு மந்திரத்தை சொல்லிகுடு நைசா தட்டி
Lyrics in English
Maappillaiya paathukkodi mainaa kutti
Maappillaiya paathukkodi mainaa kutti
Enakku mandhiratha solli kodu Naisaa katti
Koodu vittu koodu sellum vithai illaiyae
Un kottaiyilae enakku oru methai illaiyae
Koodu vittu koodu sellum vithai illaiyae
Un kottaiyilae enakku oru methai illaiyae
Maappillaiya haa maappillaiya
Aahaa maappillaiya patthukkodi mainaa kutti
Enakku mandhiratha solli kodu Naisaa katti
Aa haa Aa haa
Saaraayam poi vizhundhaa Aaraaya buthiyillae
Yaarodum paesudhadi yaarodum paesudhadi Yaedhaenum kaetkudhadi
Manakkum chinna kutti Sirikkum vella katti
Anaichu ennai katti Kuduthaa enna kutti
Unakku vetkkam illae Enakkum dhukkam illae
Unakku vetkkam illae Enakkum dhukkam illae
Bodhai pollaadhadii
Maappillaiya haa maappillaiya
Aahaa maappillaiya paathukkodi mainaa kutti
Enakku mandhiratha solli kodu Naisaa katti
Aa haa Aa haa
Iravai iruttaaga yaen padaichaan Aandavanae
Yaedho nadakkumunnu enni vechaan Munn avanae
Enni vechaan mun avanae
Irandum saerndhukittu Thandhana thandhaam paada
Virundhu vaetaiyinnu indhira logam pogha
Marundhu kaiyil undu Mayakkam kannil undu
Irandum pennil undu Rasippom kattil undu
Bodhai pollaadhadii
Maappillaiya haa maappillaiya
Aahaa maappillaiya paathukkodi mainaa kutti
Enakku mandhiratha solli kodu Naisaa katti
Song Details |
|
---|---|
Movie Name | Needhi |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sowcar Janaki, Manorama, M.R.R. Vasu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***