Sunday, November 29, 2020
Naalai Mudhal Kudikka Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/29/2020
Naalai Mudhal Kudikka Song lyrics in Tamil
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே
ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே
நான் ஆசையோடு பார்க்கும் பார்வை பேசவில்லையே
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்
முதல் வாழ்வு வாழ ஒரு வீடு மறுவாழ்வு வாழ மறுவீடு
இடைக்கால பாதை மணல் மேடு எது வந்த போதும் அளவோடு
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்
கடவுள் என் வாழ்வில் கடன்காரன் கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும்
ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன்
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி வந்தபோது நண்பரில்லையே
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்
ம்ம் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ம்ம் ஊத்திக்கிறேன் கொஞ்சம்
Lyrics in English
Naalai Mudhal Kudikka Maatten Sathiyamadi Thangam
Innikki Raathirikku Thoonga Venum Ootthikkiren Konjam

Aadu Maadu Kooda Konjam Sondham Kollume
Aadu Maadu Kooda Konjam Sondham Kollume
Naam Aasaiyodu Paarkkum Paarvai Pesavillaiye
Bodhai Vandha Podhu Buthi Illaiye
Buthi Vandha Podhu Nanbar Illaiye
Naalai Mudhal Kudikka Maatten Sathiyamadi Thangam
Innikki Raathirikku Thoonga Venum Ootthikkiren Konjam
Mudhal Vaazhvu Vaazha Oru Vedu Maru Vaazhvu Vaazha Maru Veedu
Idai Kaala Paadhai Manal Medu Yedhu Vandha Podhum Avalodu
Bodhai Vandha Podhu Buthi Illaiye
Buthi Vandha Podhu Nanbar Illaiye
Naalai Mudhal Kudikka Maatten Sathiyamadi Thangam
Innikki Raathirikku Thoonga Venum Ootthikkiren Konjam
Kadavul Yen Vaazhvil Kadankaaran Kavalaigal Theerthaal Kadan Theerum
Ezhaighal Vaazhvil Vilaiyaadum Iraivaa Nee Kooda Kudigaaran
Bodhai Vandha Podhu Buthi Illaiye
Buthi Vandha Podhu Nanbar Illaiye
Naalai Mudhal Kudikka Maatten Sathiyamadi Thangam
Innikki Raathirikku Thoonga Venum Ootthikkiren Konjam
Mm Ootthikkiren Konjam Mm Ootthikkiren Konjam
Song Details |
|
---|---|
Movie Name | Needhi |
Director | C.V. Rajendran |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sowcar Janaki, Manorama, M.R.R. Vasu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***