Wednesday, November 25, 2020

Kurathi Vadi En Kuppi Song lyrics in Tamil

 Kurathi Vadi En Kuppi Song lyrics in Tamil

TMS: கொறத்தி வாடி என் குப்பி ஞாங் ஞாங் ஞாங் ஞாங்
இந்த கூட்டத்திலே நீ பொறந்த தப்பி
ஒரு சாடையிலே பார்த்தாக்க பப்பி நான் சவ்வாது போட்டு வைக்கும் டப்பி

PS: கொறவா நாம என்ன கொறவா ஞாங் ஞாங் ஞாங் ஞாங்
ஒன் கொஞ்சலுக்கு மட்டும் நான் வரவா
ஒரு குல்சாவ கூப்புடுற மறவா ஏன் குட்டி இன்னும் பெத்தெடுத்து தரவா

TMS: அடி கும்ருதகும்மா கும்மாளங்கடி குறத்தி பெண்ணே லக்காலக்கடி
படுக்கப் போட்டு கெடக்குதடி சும்மா
PS: அட தக்ருததிப்பா டக்காடிக்கிடி சரசமென்ன டிங்காடிங்காடி
சாஞ்சி படுத்து தூங்கய்யா சும்மா
TMS: அடி கும்ருதகும்மா கும்மாளங்கடி குறத்தி பெண்ணே லக்காலக்கடி
படுக்கப் போட்டு கெடக்குதடி சும்மா
PS: அட தக்ருததிப்பா டக்காடிக்கிடி சரசமென்ன டிங்காடிங்காடி
சாஞ்சி படுத்து தூங்கய்யா சும்மா
TMS: கொடுத்தேன்னா நான் கொடுத்தேன்னா வீங்கி போகும் தெரியுமா
PS: அட குஸ்தி போட்டு சுகத்த வாங்க முடியுமா
TMS: கொக்கரிச்சு நிக்குதய்யா கோழி சேவக்கோழி
அங்கே வக்கரிச்சு போகுதய்யா பொட்டக்கோழி
PS: முட்டையிடும் கோழிகல்லோ தொியும் வழி தொியும்
இந்த முட்டா பய மவனே என்ன தொியும்
TMS: கொறத்தி வாடி என் குப்பி ஞாங் ஞாங் ஞாங் ஞாங்

TMS: அடி தஞ்சாவூா மசால் வடை தரங்கம்பாடி காரவடை
ஊறப் போட்ட உலுந்தவடை ஒய்யாாி ஒரு விசயத்துல நீ பொிய கைகாாி
PS: அட கும்பகோணம் தகரடப்பா கோடம்பாக்கம் தத்திடிப்பா
குடிச்சுபுட்டு சரசமாட துடிக்கிற
என்ன அடிச்சுபுட்டு பள்ளக்காட்டு இழிக்கிற
TMS: கொறத்தி வாடி என் குப்பி ஞாங் ஞாங் ஞாங் ஞாங்

TMS: பக்குனு புடிப்பேன் மைனா பேலே சிக்கினு அடப்பேன் கூண்டுக்குள்ளே
பக்குனு புடிப்பேன் மைனா பேலே சிக்கினு அடப்பேன் கூண்டுக்குள்ளே
பக்குனு வாடி பக்கா காாி டக்காடி நான் பரம்பரையா கொறவனாடி கொக்காடி
PS: கொக்கு புடிச்சு குறுவி புடிச்சு கொக்கு புடிச்சு குறுவி புடிச்சு
அத்த புடிச்சு இத்த புடிச்ச என்ன புடிக்க இந்த பாடு படுறியே ஞாங் ஞாங் ஞாங் ஞாங்
அங்கே இலையில பேய் விழுறது போல விழுறியே
அங்கே இலையில பேய் விழுறது போல விழுறியே
TMS: குப்பி பப்பி சிப்பி முத்துசிப்பி

TMS: கொறத்தி வாடி என் குப்பி
Both: ஞாங் ஞாங் ஞாங் ஞாங்

Lyrics in English

TMS: Kurathi Vaadi En Kuppi Yang Yang Yang Yang
Indha Kootathula Nee Porandha Thappi
Oru Saadayile Paathaakaa Puppi Naan Savvaadhu Pottu Vaikum Tappi

PS: Kuravaa Naama Enna Kuravaa Yang Yang Yang Yang
Unn Konjalaku Mattum Naan Varavaa
Oru Pudhusaavaa Koopudura Maravaa Yen Kutty Innum Petheduthu Tharavaa

TMS: Adi Gumrudha Gumaa Gumaalangadi Kurathi Penne
Lakka Lakkadi Paduka Potu Kedakudhadi Summaa
PS: Ada Thagirtha Thipaan Thakka Thikadi Sarasamenna
Dinga Dakkadi Saanji Paduthu Thoongaiyaa Summaa
TMS: Adi Gumrudha Gumaa Gumaalangadi Kurathi Penne
Lakka Lakkadi Paduka Potu Kedakudhadi Summaa
PS: Ada Thagirtha Thipaan Thakka Thikadi Sarasamenna
Dinga Dakkadi Saanji Paduthu Thoongaiyaa Summaa
TMS: Naan Kodukaninna Naan Kodukaninna Veengipogum Theriyumaa
PS: Ada Gusthipotu Sugatha Vaanga Mudiyumaa
TMS: Kokarichi Nikkudhaiyaa Kozhi Seva Kozhi
Ange Vakkadichi Pogudhaiyaa Pota Kozhi
PS: Muttai Idum Kozhikilla Theriyum Vali Theriyum
Indha Mutaa Paya Maganuku Enna Theriyum
TMS: Kurathi Vaadi En Kuppi Yang Yang Yang Yang

TMS: Adi Thanjavoor Masal Vada Dharangabadi Kaara Vada Oorapota
Ulundha Vada Oyyaari Oru Vishayathula Nee Periya Kaigaari
PS: Ada Kumbakonam Thagara Dupaa Kodambakam Thanni Peepaa
Kudichiputtu Sarasamaada Thudikira Enna Adakiputu Pallakaati Ilikira
TMS: Kurathi Vaadi En Kuppi Yang Yang Yang Yang

TMS: Bakunu Pudipen Mainaapole Sikunu Adapen Koondukulle
Bakunu Pudipen Mainaapole Sikunu Adapen Koondukulle
Bakunu Vaadi Pakkaakaari Lakkaadi Naan Parabaraiyaa Kuravanadi Kokkaadi
PS: Kokkapudichi Kuruvipudichi Kokkupudichi Kuruvipudichi
Aththapudichi Iththapudichi Enna Pudika Indhapaadu Padureeye
Ange Elayila Poi Vizhuradhupol Vizhuriye
Ange Elayila Poi Vizhuradhupol Vizhuriye
TMS: Kuppi Puppy Sippi Muthu Sippi

TMS: Kurathi Vaadi En Kuppi
Both: Yang Yang Yang Yang

Song Details

Movie Name Kurathi Magan
Director K.S. Gopalakrishnan
Stars Gemini Ganesan, K.R. Vijaya, Master Sridhar, Jayachitra, Suruli Rajan
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***