Wednesday, November 25, 2020

Geena Geguna Song lyrics in Tamil

 Geena Geguna Song lyrics in Tamil

கின சிட்டு கிகுனா பட்டு சில்லரையில் ஏறிக்கிட்ட செங்கல்பட்டு
கின சிட்டு கிகுனா பட்டு சில்லரையில் ஏறிக்கிட்ட செங்கல்பட்டு
சேத்துப்பட்டு காத்துப்பட்டு சிவந்து வெடிக்குதாம் ரோசமொட்டு
ஆ சேத்துப்பட்டு காத்துப்பட்டு சிவந்து வெடிக்குதாம் ரோசமொட்டு
கின சிட்டு கிகுனா பட்டு சில்லரையில் ஏறிக்கிட்ட செங்கல்பட்டு

எங்க பாட்டுக்குதான் அா்த்தமெல்லாம் பாக்காதீங்கா
பாத்து போட்டு கேள்வி கீள்வி கேக்காதீங்கா
கேக்கிரவன் போக்கிாி சேத்துபன்ன பேக்கிாி
சோக்குபன்னும் தா்குாி சோதபய பக்கிாி
கின சிட்டு கிகுனா பட்டு சில்லரையில் ஏறிக்கிட்ட செங்கல்பட்டு
ஆ சேத்துப்பட்டு காத்துப்பட்டு சிவந்து வெடிக்குதாம் ரோசமொட்டு
சினுக்குதங்கடி சினுக்குதான் சீனி சக்கரை கணக்குதான்
சின்னபொன்னு அம்மா கண்ணு சும்மா வந்தா எனக்குதான்
எனக்குதான் வந்தா எனக்குதான் அவ சும்மா வந்தா எனக்குதான்

ஐசாலங்கடி மொட்டு பைசாவாகல பொட்டு சைசா கண்ண வெட்டு
நைசா வந்து ஒட்டு
அல்டாப்பு சோக்குகாாி பொிய முத்தம்மா
அதுக்கு மேலே சீக்குகாாி சின்ன முத்தம்மா

முன்னால இருந்தவங்க மூடி போட்டங்கா
பின்னால வந்தவங்க தொறந்த போட்டங்கா இத தொறந்த போட்டங்கா
இப்படி மூடிக்கிட்டும் தொறந்துகிட்டும் இருந்த நம்போ
முன்னேற்றம் காணுவது எப்போ எப்போ

Lyrics in English

Geena Sittu Geguna Pattu Silaraiyil Yerikitta Sengalpattu
Geena Sittu Geguna Pattu Silaraiyil Yerikitta Sengalpattu
Seathupattu Kaathupattu Sevanthu Vedikutham Rosamottu
Ah Seathupattu Kaathupattu Sevanthu Vedikutham Rosamottu
Geena Sittu Geguna Pattu Silaraiyil Yerikitta Sengalpattu

Enga Paatukuthan Arthamellam Paakatheenga
Paathu Pottu Kelvi Keelvi Keatkathinga
Keakiravan Pokiri Sethupanna Pokiri
Sokkupannum Tharkuri Sothapaya Pakiri
Geena Sittu Geguna Pattu Silaraiyil Yerikitta Sengalpattu
Ah Seathupattu Kaathupattu Sevanthu Vedikutham Rosamottu
Sinunkuthangadi Sinukuthaan Seeni Sakara Kanakuthan
Chinna Ponnu Amma Kannu Summa Vantha Enakuthaan
Enakuthaan Vantha Enakuthaan Ava Summa Vantha Enakuthaan

Isaalankadi Mottu Paisavakala Pottu Saisa Kanna Vettu
Naisa Vanthu Ottu
Altop Sokkukaari Periya Muthamma
Adhuku Mele SeekuKaari Chinna Muthamma

Munnaala Irunthavanga Moodi Pootanga
Pinnala Vanthavanga Thoranthu Pootanga Itha Thoranthu Pootanga
Ippudi Moodikittum Thoranthukittum Iruntha Nambo
Munnetram Kaanuvathu Eppo Eppo

Song Details

Movie Name Kurathi Magan
Director K.S. Gopalakrishnan
Stars Gemini Ganesan, K.R. Vijaya, Master Sridhar, Jayachitra, Suruli Rajan
Singers S.V. Krishnamoorthy, S.C. Krishnan, Tiruchy Loganathan, Thangappan, M. R. Vijaya
Lyricist A. Maruthakasi
Musician K.V. Mahadevan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***