Wednesday, November 25, 2020
Anjathe Nee Anjathe Song lyrics in Tamil
By
தமிழன்
@
11/25/2020
Anjathe Nee Anjathe Song lyrics in Tamil
SVK: அஞ்சாதே நீ அஞ்சாதே அன்பின் வடிவே அஞ்சாதே
அஞ்சாதே நீ அஞ்சாதே அன்பின் வடிவே அஞ்சாதே
காட்டில் வாழ்ந்த புலிகள் இங்கே கூட்டில் கிடக்குது சிறைப்பட்டு
நாட்டில் வாழும் மனிதப் புலிகள் ரோட்டில் சுத்துது தறிகெட்டு
MRV: அஞ்சாதே நீ அஞ்சாதே அன்பின் வடிவே அஞ்சாதே
அஞ்சாதே நீ அஞ்சாதே அன்பின் வடிவே அஞ்சாதே
பெரிய யானைக்கு தலையைச் சிறுசாய் படைத்து இருப்பது எதைக் காட்ட
SVK: சில பெரிய மனிதருக்கு சின்ன புத்தியும் இருக்கு என்பதை நினைவூட்ட
அஞ்சாதே நீ அஞ்சாதே அன்பின் வடிவே அஞ்சாதே
MRV: கிளையை விட்டு கிளைக்கு தாவும் குரங்கின் புத்தி என்ன புத்தி
SVK: நிலையில்லாமல் கட்சிகள் மாறும் அரசியல்வாதியின் சின்ன புத்தி
MRV: கருத்த கரடி நிறத்தைப் பார்த்தால் கண் முன் என்ன தெரிகிறது
SVK: கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் கனவான் மனசு தெரிகிறது
அஞ்சாதே நீ அஞ்சாதே அன்பின் வடிவே அஞ்சாதே
MRV: கம்பிக் கூண்டில் கிடந்தும் சிங்கம் கர்ஜனை செய்வதைக் கேட்டாயா
SVK: கம்பீரத்தில் வங்கச் சிங்கம்
இதன் கம்பீரத்தில் வங்கச் சிங்கம் கண் முன் தோணுது பார்த்தாயா
MRV: மழையின் துணையால் வானம் வந்து பூமியைத் தொட்டுத் தழுவிடுது
SVK: மனதின் துணையால் ஏதோ உறவு உலகில் இருவரை இணைத்திடுது
Both: மனதின் துணையால் ஏதோ உறவு உலகில் இருவரை இணைத்திடுது
Lyrics in English
SVK: Anjathe Nee Anjathe Anbin Vadive Anjathe
Anjathe Nee Anjathe Anbin Vadive Anjathe
Kaatil Vazhntha Puligal Inge Kootil Kidakuthu Siraipattu
Naatil Vazhlum Manitha Puligal Rottil Suthuthu Tharikettu
MRV: Anjathe Nee Anjathe Anbin Vadive Anjathe
Anjathe Nee Anjathe Anbin Vadive Anjathe
Periya Yaanaiku Thalaiyai Sirusai Padaithu Irupathu Ethai Kaata
SVK: Sila Periya Manitharku Chinna Puthiyum Iruku Enpathai Ninaivutta
Anjathe Nee Anjathe Anbin Vadive Anjathe
MRV: Kilaigai Vittu Kilaiku Thaavum Pudthi Enna Pudthi
SVK: Nilaiyillamal Katchigal Maarum Arasiyalvathiyin Chinna Puthi
MRV: Karutha Karadi Nirathai Paarthal Kann Mun Enna Therikirathu
SVK: Karuppu Panathai Pathuki Vaikum Kanavaan Manasu Therikirathu
Anjathe Nee Anjathe Anbin Vadive Anjathe
MRV: Kambi Koontil Kidanthum Singam Karjanai Seivathai Keataya
SVK: Kambirathil Vanga Singam
Idhan Kambirathil Vanga Singam Kann Mun Thonuthu Paarthaya
MRV: Mazhaiyin Thunaiyal Vaanam Vanthu Boomiyai Thottu Thaluviduthu
SVK: Manathin Thunaiyal Yeatho Uravu Ulagil Iruvarai Inaithiduthu
Both: Manathin Thunaiyal Yeatho Uravu Ulagil Iruvarai Inaithiduthu
Song Details |
|
---|---|
Movie Name | Kurathi Magan |
Director | K.S. Gopalakrishnan |
Stars | Gemini Ganesan, K.R. Vijaya, Master Sridhar, Jayachitra, Suruli Rajan |
Singers | S.V. Krishnamoorthy, M.R. Vijaya |
Lyricist | A. Maruthakasi |
Musician | K.V. Mahadevan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***