Tuesday, November 10, 2020
Kathirundhen Mama Kaividalama Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/10/2020
Kathirundhen Mama Kaividalama Song Lyrics in Tamil
காலை குளித்தெழுந்து கருஞ்சாந்து பொட்டுமிட்டு
கார்க்கூந்தல் பின்னலிட்டு காத்திருந்தேன் உன் வரவை
கடைக் கண்ணால் பாத்திருந்தேன்
காத்திருந்தேன் மாமா கைவிடலாமா
காத்திருந்தேன் மாமா கைவிடலாமா
கண் நிறைந்த பொண்ணுக் கிட்டே பொய் சொல்லலாமா
காத்திருந்தேன் மாமா கை விடலாமா
வட்ட வட்ட கொண்டையிட்ட சிட்டுக்குருவி
உன் பட்டணத்தில் கிடைக்குமா இந்தமாதிரி
வட்ட வட்ட கொண்டையிட்ட சிட்டுக்குருவி
உன் பட்டணத்தில் கிடைக்குமா இந்தமாதிரி
கட்டழகும் பொட்டழகும் கொண்ட காவிரி
நீ கண்ணியமா வாழணும்னா என்னைக் காதலி
காத்திருந்தேன் மாமா கைவிடலாமா
கண் நிறைந்த பொண்ணுக் கிட்டே பொய் சொல்லலாமா
காத்திருந்தேன் மாமா கை விடலாமா
சின்னாளப்பட்டி தந்த சேலையைக் கட்டி
தினம் சிவக்கிற கால்களிலே தண்டையைக் கட்டி
சின்னாளப்பட்டி தந்த சேலையைக் கட்டி
தினம் சிவக்கிற கால்களிலே தண்டையைக் கட்டி
பொன்னான மஞ்சளுக்கு ஆடுது குட்டி
பொன்னான மஞ்சளுக்கு ஆடுது குட்டி
இதை புரிஞ்சு ரசிக்கணும் நீ கைகளைத் தட்டி
வெட்கத்தை விட்டு விட்டு சிரிச்சு வச்சேன்
என் விவரத்த முன்னால தெளிச்சு வச்சேன்
வெட்கத்தை விட்டு விட்டு சிரிச்சு வச்சேன்
என் விவரத்த முன்னால தெளிச்சு வச்சேன்
என்னதான் வேண்டும் என்று சொல்லி விடலாம்
என்னதான் வேண்டும் என்று சொல்லி விடலாம்
இல்லை இஷ்டமில்ல என்றாலும் தள்ளி விடலாம்
காத்திருந்தேன் மாமா கைவிடலாமா
கண் நிறைந்த பொண்ணுக் கிட்டே பொய் சொல்லலாமா
காத்திருந்தேன் மாமா கை விடலாமா
Lyrics in English
Kaalaiyil Kulithelunthu Karuncharu Pottumittu
Kaarkoonthal pinnalittu Kaathirunthen Un Varavai
Kadai Kannal Paathirunthen
Kathirundhen Mama Kaividalama
Kathirundhen Mama Kaividalama
Kann Nirantha Ponnukitta Poi Sollalaama
Kathirundhen Mama Kaividalama
Vatta Vatta Kondaiyitta Chittukuruvi
Un Pattinathil Kidaikuma Inthamathiri
Vatta Vatta Kondaiyitta Chittukuruvi
Un Pattinathil Kidaikuma Inthamathiri
Kattahazhu Pottalagum Konda Kaavairi
Nee Kanniyama Vazhanumna Ennai Kadhali
Kathirundhen Mama Kaividalama
Kann Nirantha Ponnukitta Poi Sollalaama
Kathirundhen Mama Kaividalama
Chinnalapatti Thantha Selaiyai Katti
Thinam Sivakira Kaalkalile Thandaiyai Katti
Chinnalapatti Thantha Selaiyai Katti
Thinam Sivakira Kaalkalile Thandaiyai Katti
Ponnaana Manjaluku Aaduthu Kutti
Ponnaana Manjaluku Aaduthu Kutti
Ithai Purinju Rasikanum Nee Kaigalai Thatti
Vetkathai Vittu VIttu Siruchu Vachen
En Vivaratha Munnala Thelichu Vachen
Vetkathai Vittu VIttu Siruchu Vachen
En Vivaratha Munnala Thelichu Vachen
Ennathaan Vendum Endru Solli Vitalam
Ennathaan Vendum Endru Solli Vitalam
Illai Izhtamilla Entralum Thalli Vitalam
Kathirundhen Mama Kaividalama
Kann Nirantha Ponnukitta Poi Sollalaama
Kathirundhen Mama Kaividalama
Song Details |
|
---|---|
Movie Name | Avasara Kalyanam |
Stars | Jaishankar, Vanisri, Nagesh, Rama Prabha |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | T.R. Pappa |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***