Tuesday, November 10, 2020
Vennila Nerathile Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/10/2020
Vennila Nerathile Song Lyrics in Tamil
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்போக வேண்டும் சூரக்கோட்டை
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப் போக வேண்டும் சூரக்கோட்டை
அந்த சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா ஆஆஆ
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்

தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம்
பின்பு தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம் கண்ணனின் சேவைகளெல்லாம்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
Lyrics in English
Vennila Nerathile Venukaanam Melmaadi Mutrathile Neeyum Naanum

Kanna Ahhh Kanna Ahh
Vennila Nerathile Venukaanam Melmaadi Mutrathile Neeyum Naanum
Ponni Sirikum Thanjai Naatil Kaana Pogavendum Soorakottai

Antha Soorakottai Chinna Raja
Unga Tholkalile Intha Vanna Rani Kanna Ahh
Vennila Nerathile Venukaanam Melmaadi Mutrathile Neeyum Naanum
Kattilil Paadalam Kaigalil Aadalam
Kattilil Paadalam Kaigalil Aadalam
Thottu Vilaiyadinaal Thottil Varai Pogalam

Thotangadum Gogula Leelaigalellam
Pinbu Thotaradum Kannanin Sevaigallelam Kannanin Sevaigallelam
Vennila Nerathile Venukaanam Melmaadi Mutrathile Neeyum Naanum
Vennila Nerathile Venukaanam Melmaadi Mutrathile Neeyum Naanum
Song Details |
|
---|---|
Movie Name | Avasara Kalyanam |
Stars | Jaishankar, Vanisri, Nagesh, Rama Prabha |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | T.R. Pappa |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***