Tuesday, November 10, 2020

Paarthal Murugan Song Lyrics in Tamil

 Paarthal Murugan Song Lyrics in Tamil

PS: பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன்  பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன்  பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
TMS: கேட்டால் தெய்வானை குரல் கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும் இதழ் சேர்க்க வேண்டும்
கேட்டால் தெய்வானை குரல் கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும் இதழ் சேர்க்க வேண்டும்
PS: பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன்  பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

PS: சித்திர மேனியில் முத்திரை போட்டொரு சேலை அசைந்தாட
சித்திர மேனியில் முத்திரை போட்டொரு சேலை அசைந்தாட
TMS: சேலை முகத்தினில் மாது நிறுத்திய காதல் கலந்தாட
சேலை முகத்தினில் மாது நிறுத்திய காதல் கலந்தாட
PS: கண் மாமணி ஆட நாணம் கன்னத்தில் நடமாட
TMS: பொன்னார் திருமேனி அங்கே பொன்னூஞ்சல் ஆட
PS: பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன்  பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

PS: நந்தவனத்தில் கந்தன் இருக்க வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்
நந்தவனத்தில் கந்தன் இருக்க வந்த தெய்வயானை என்ன கொடுத்தாள்
TMS: கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்
கந்தன் முகத்தில் மஞ்சள் முகத்தை மெல்ல மெல்லச் சேர்த்து உள்ளம் கொடுத்தாள்
PS: கன்னம் கொடுத்தாளோ ஆசை வண்ணம் கொடுத்தாளோ
TMS: காதல் கொடுத்தாளோ இல்லை காவல் கொடுத்தாளோ
PS: பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன்  பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்

Lyrics in English

PS: Paarthal Murugan Mugam Paarka Vendum
Avan Paaraatha pothu Mella Paarka Vendum
Paarthal Murugan Mugam Paarka Vendum
Avan Paaraatha pothu Mella Paarka Vendum
TMS: Keataal Deivanai Kural Ketkavendum
Aval Kealatha Pothum Idhal Serkavendum
Keataal Deivanai Kural Ketkavendum
Aval Kealatha Pothum Idhal Serkavendum
PS: Paarthal Murugan Mugam Paarka Vendum
Avan Paaraatha pothu Mella Paarka Vendum

PS: Chithira Meniyil Muthirai Potoru Selai Asainthada
Chithira Meniyil Muthirai Potoru Selai Asainthada
TMS: Selai Mugathinil Maadhu Nirithiya Kadhal Kalanthada
Selai Mugathinil Maadhu Nirithiya Kadhal Kalanthada
PS: Kann Mamani Ada Naanam Kannathil Nadamada
TMS: Ponnaar Thirumeni Ange Ponnunjal Aada
PS: Paarthal Murugan Mugam Paarka Vendum
Avan Paaraatha pothu Mella Paarka Vendum

PS: Nanthavanthil Kanthan Iruka Vantha Deivaanai Enna Koduthal
Nanthavanthil Kanthan Iruka Vantha Deivaanai Enna Koduthal
TMS: Kanthan Mugathil Manjal Mugathai Mella Mella Serthu Ullam Koduthal
Kanthan Mugathil Manjal Mugathai Mella Mella Serthu Ullam Koduthal
PS: Kannam Koduthaalo Asai Vannam Koduthaalo
TMS: Kadahl Koduthaalo Illai Kaval Koduthalo
PS: Paarthal Murugan Mugam Paarka Vendum
Avan Paaraatha pothu Mella Paarka Vendum

Song Details

Movie Name Avasara Kalyanam
Stars Jaishankar, Vanisri, Nagesh, Rama Prabha
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician T.R. Pappa
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***