Monday, November 30, 2020

Ambigaye Eswariye Song lyrics in Tamil

 Ambigaye Eswariye Song lyrics in Tamil

அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி

ஓங்காரியே வேப்பிலைக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி

வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி
இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம் முத்துமாரி

ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்
எம்மை ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி
இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி

சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி

சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஓங்காரியே வேப்பிலைக்காரி ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
அம்பிகையே ஈஸ்வரியே அம்பிகையே ஈஸ்வரியே
முத்துமாரி முத்துமாரி முத்துமாரி முத்துமாரி

Lyrics in English

Ambigaye Eswariye Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari

Ongariye Veppillaikaari
Ongariye Veppillaikaari Oru Udukaiyile Pagai Viradum Muthumari
Oru Udukaiyile Pagai Viradum Muthumari
Ambigaye Eswariye Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari
Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari

Velaiyile Manasu Vachom Muthumari
Ippo Vetri Kodi Naatukiron Muthumari
Velaiyile Manasu Vachom Muthumari
Ippo Vetri Kodi Naatukiron Muthumari
Aalamaram Polirukum Engal Kootam
Emmai Aatharichu Vazthuthadi Muthumari
Ambigaye Eswariye Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari

Yezhaigai Yechathillai Muthumari
Naanga Yemathi Pozhathillai Muthumari

Yezhaigai Yechathillai Muthumari
Naanga Yemathi Pozhathillai Muthumari
Vazha Vittu Vazhugirom Muthumari
Ini Varunkalam Engaluke Muthumari
Ambigaye Eswariye Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari

Sivakami Umaiyavale Muthumari
Un Selvanuku Kaalumundu Muthumari

Sivakami Umaiyavale Muthumari
Un Selvanuku Kaalumundu Muthumari
Maharajan Vazhaventru Vazthu Koori
Intha Makkallelam Potra Venum Kottai Yeri
Ambigaye Eswariye Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari
Ongariye Veppillaikaari Oru Udukaiyile Pagai Viradum Muthumari
Ambigaye Eswariye Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari
Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari
Emmai Aala Vatnu Kovil Konda Kungumakaari
Ambigaye Eswariye Ambigaye Eswariye
Muthumari Muthumari Muthumari Muthumari

Song Details

Movie Name Pattikada Pattanama
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Jayalalithaa, V.K. Ramasamy, M.R.R. Vasu, Manorama, Sukumari
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

1 comment :

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***