Tuesday, December 1, 2020
Adi Ennadi Rakkamma Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/01/2020
Adi Ennadi Rakkamma Song lyrics in Tamil
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி
அடி என்னடி ராக்கு
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி

அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி

சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டிவிடவா
என் அத்த அவ பெத்த என் சொத்தே அடி ராக்கம்மா கொத்தோட முத்துதரவோ
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி
தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி

சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி
ஆஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன் ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி கல்யாண வைபோகமே
Lyrics in English
Adi Raaku En Mooku En Kannu En Pallu En Rajayi
Adi Ennadi Rakkamma Pallakku Nelipu En Nenju Kulunguthadi
Siru Kannadi Mookuthi Manika Sivapu Machana Ilukuthadi
Adi Ennadi Rakku
Adi Ennadi Rakkamma Pallakku Nelipu En Nenju Kulunguthadi
Siru Kannadi Mookuthi Manika Sivapu Machana Ilukuthadi
Anjaaru Roopaiku Manimalai Un Kazhuthuku Poruthamadi

Ammuru Meenakshi Paathalum Ava Kannuku Varuthamadi

Chinnalapattiyile Kandangi Eduthu En Kaiyale Kattividava
En Atha Ava Petha En Sotha Ad Raakamma Kothoda Muthutharvo
Adi Ennadi Rakkamma Pallakku Nelipu En Nenju Kulunguthadi
Siru Kannadi Mookuthi Manika Sivapu Machana Ilukuthadi
Deivayanai Sakkalathi Valli Kurathi Namma Kathaiyile Irukuthadi

Singara Maduraiyin Vellaiyamma Kadhai Dinam Dinam Nadakuthadi
Aha Singara Maduraiyin Vellaiyamma Kadhai Dinam Dinam Nadakuthadi
Adi Thappamal Naan Unnai Sirai Edupen Onnu Rendaga Irukadume
En Kannu En Mooku En Pallu En Rajayi Kalyana Vaipogame
Song Details |
|
---|---|
Movie Name | Pattikada Pattanama |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, V.K. Ramasamy, M.R.R. Vasu, Manorama, Sukumari |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***