Monday, June 1, 2020

Ulagil Irandu Kiligal Song Lyrics in Tamil

Ulagil Irandu Kiligal Song Lyrics in Tamil

SPB: உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
SJ: இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
SPB: உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
SJ: இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்

TMS: உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
PS: இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
TMS: உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்

SPB: இயற்கை பெண்ணின் நிலைமை அவள் இதழில் ஊரும் பசுமை
இயற்கை பெண்ணின் நிலைமை அவள் இதழில் ஊரும் பசுமை
SJ: விளக்கம் கூற தனிமை இடம் வேறு கண்டால் இனிமை
விளக்கம் கூற தனிமை இடம் வேறு கண்டால் இனிமை

TMS: கோடை கானல் தோட்டம் இன்று கொஞ்சும் பறவை கூட்டம்
கோடை கானல் தோட்டம் இன்று கொஞ்சும் பறவை கூட்டம்
PS: ஆடி கலக்கும் ஆட்டம் அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
ஆடி கலக்கும் ஆட்டம் அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
அதில் ஆணும் பெண்ணும் நாட்டம்
TMS: உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்

SPB: கன்னம் என்னும் ஒன்று அது கனிந்ததென்ன இன்று
கன்னம் என்னும் ஒன்று அது கனிந்ததென்ன இன்று
SJ: மன்னன் மார்பில் நின்று அது மலர்ந்து போனது இன்று
மன்னன் மார்பில் நின்று அது மலர்ந்து போனது இன்று

TMS: பள்ளியறையில் பதுமை அவள் பனிவில் தெய்வ புதுமை
பள்ளியறையில் பதுமை அவள் பனிவில் தெய்வ புதுமை
PS: இல்லம் காக்கும் மகிமை அதில் என்றும் இல்லை முதுமை
இல்லம் காக்கும் மகிமை அதில் என்றும் இல்லை முதுமை
அதில் என்றும் இல்லை முதுமை

SPB: உலகில் இரண்டு கிளிகள்
SJ: அவை உரிமை பேசும் விழிகள்

PS: இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
TMS: உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்

Lyrics in English

SPB: Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal
SJ: Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal
SPB: Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal
SJ: Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal

TMS: Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal
PS: Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal
TMS: Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal

SPB: Iyarkai pennin ilamai Aval idhazhi oorum pasumai
Iyarkai pennin ilamai Aval idhazhi oorum pasumai
SJ: Vilakkam koora thanimai Idam vaeru kandaal inimai
Vilakkam koora thanimai Idam vaeru kandaal inimai

TMS: Kodai kaanal thottam Ingu konjum paravai koottam
Kodai kaanal thottam Ingu konjum paravai koottam
PS: Aadi kalakkum aattam Adhil aanum pennum naattam
Aadi kalakkum aattam Adhil aanum pennum naattam
Adhil aanum pennum naattam
TMS: Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal

SPB: Kannam ennum ondru Adhu kanindhadhenna indru
Kannam ennum ondru Adhu kanindhadhenna indru
SJ: Mannan maarbil nindru Adhu malarndhu ponadhindru
Mannan maarbil nindru Adhu malarndhu ponadhindru

TMS: Palli araiyil padhumai Aval panivil dheiva pudhumai
Palli araiyil padhumai Aval panivil dheiva pudhumai
PS: Illam kaakkum magimai Adhil endrum illai mudhumai
Illam kaakkum magimai Adhil endrum illai mudhumai
Adhil endrum illai mudhumai

SPB: Ulagil irandu kiligal
SJ: Avai urimai pesum vizhigal

PS: Inba valaiyil vizhundha meengal Dhinam maghizhndhu thullum maangal
TMS: Ulagil irandu kiligal Avai urimai pesum vizhigal

Song Details

Movie Kulama Gunama
Stars Sivaji Ganesan, Jaishankar, Padmini, Vanisri, Nagesh
Singers T.M. Soundarajan, P. Susheela, S. P. Balasubramaniyam, S. Janaki
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1971

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***